Everything posted by Ahasthiyan
-
உதவி தேவை: 1987 விடுதலை நடவடிக்கை (ஒபரேசன் லிபரேசன்) காலத்தில் நீங்கள் பட்ட வேதனைகள், அனுபவங்கள் எத்தகையது?
அழைப்பிற்கு நன்றி. நிறைய அனுபவம் விரைவில் எழுதுகின்றேன்
-
யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2026
போட்டியை மிகச் சிறப்பாக ஒழுங்கு செய்து திறம்பட நடாத்திய கிருபனுக்கு மிக்க நன்றி. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும். முதல்வர் கந்தப்புக்கும் துணை முதல்வர் ரசோதரனுக்கும் வாழ்த்துகள்.
-
யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2026
கடைசி பட பஸ்சில் மிதி பலைகையில் ஏறி உள்ளேன், உதைந்து விட்டு விடாதீர்கள். உதை பந்தாட்டத்தில் பரிச்சயம் இல்லை, கலந்து கொள்ளவா? விடவா? என்ற முடிவில், இறுதியில் உறவுகளுடன் இணைந்துள்ளேன். போட்டிகள் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள். கிருபன் உங்களின் அழைப்பிற்கு நன்றி.
-
யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2026
குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 72) வரை. சரியான பதிலுக்கு தலா 1 புள்ளி 1) போட்டி 1: வியாழன் ஜூன் 11 8pm: குழு A: மெக்ஸிக்கோ எதிர் தென்னாபிரிக்கா - Mexico City, Mexico MEX RSA MEX 2) போட்டி 2: வெள்ளி ஜூன் 12 3am: குழு A: தென்கொரியா எதிர் செக் குடியரசு - Zapopan, Mexico KOR CZE DRAW 3) போட்டி 3: வெள்ளி ஜூன் 12 8pm: குழு B: கனடா எதிர் பொஸ்னியா & ஹெர்ஸிகோவினா - Toronto, Canada CAN BIH CAN 4) போட்டி 4: சனி ஜூன் 13 2am: குழு D: ஐக்கிய அமெரிக்கா எதிர் பரகுவே - Los Angeles, USA USA PAR USA 5) போட்டி 5: சனி ஜூன் 13 8pm: குழு B: கட்டார் எதிர் சுவிட்சர்லாந்து - Santa Clara, USA QAT SUI SUI 6) போட்டி 6: சனி ஜூன் 13 11pm: குழு C: பிரேசில் எதிர் மொரோக்கோ - New Jersey, USA BRA MAR BRA 7) போட்டி 7: ஞாயிறு ஜூன் 14 2am: குழு C: ஹையிட்டி எதிர் ஸ்கொட்லாந்து - Foxborough, USA HAI SCO SCO 8) போட்டி 8: ஞாயிறு ஜூன் 14 5am: குழு D: அவுஸ்திரேலியா எதிர் துருக்கி - Vancouver, Canada AUS TUR DRAW 9) போட்டி 9: ஞாயிறு ஜூன் 14 6pm: குழு E: ஜேர்மனி எதிர் குராசோ (Curacao) - Houston, USA GER CUW GER 10) போட்டி 10: ஞாயிறு ஜூன் 14 9pm: குழு F: நெதர்லாந்து எதிர் ஜப்பான் - Arlington, USA NED JPN NED 11) போட்டி 11: திங்கள் ஜூன் 15 12am: குழு E: ஐவரி கோஸ்ட் (கோட் டிவார்) எதிர் எக்குவடோர் - Philadelphia, USA CIV ECU ECU 12) போட்டி 12: திங்கள் ஜூன் 15 3am: குழு F: ஸ்வீடன் எதிர் துனீசியா - Guadalupe, Mexico SWE TUN SWE 13) போட்டி 13: திங்கள் ஜூன் 15 5pm: குழு H: ஸ்பெயின் எதிர் கேப் வேர்டே - Atlanta, USA ESP CPV ESP 14) போட்டி 14: திங்கள் ஜூன் 15 8pm: குழு G: பெல்ஜியம் எதிர் எகிப்து - Seattle, USA BEL EGY BEL 15) போட்டி 15: திங்கள் ஜூன் 15 11pm: குழு H: சவூதி அரேபியா எதிர் உருகுவே - Miami, USA KSA URU URU 16) போட்டி 16: செவ்வாய் ஜூன் 16 2am: குழு G: ஈரான் எதிர் நியூஸிலாந்து - Los Angeles, USA IRN NZL IRN 17) போட்டி 17: செவ்வாய் ஜூன் 16 8pm: குழு I: பிரான்ஸ் எதிர் செனிகல் - New Jersey, USA FRA SEN FRA 18) போட்டி 18: செவ்வாய் ஜூன் 16 11pm: குழு I: ஈராக் எதிர் நோர்வே - Foxborough, USA IRQ NOR NOR 19) போட்டி 19: புதன் ஜூன் 17 2am: குழு J: ஆர்ஜெண்டினா எதிர் அல்ஜீரியா - Kansas City, USA ARG ALG ARG 20) போட்டி 20: புதன் ஜூன் 17 5am: குழு J: ஆஸ்திரியா எதிர் ஜோர்டான் - Santa Clara, USA AUT JOR AUT 21) போட்டி 21: புதன் ஜூன் 17 6pm: குழு K: போர்த்துக்கல் எதிர் கொங்கோ குடியரசு - Houston, USA POR COD POR 22) போட்டி 22: புதன் ஜூன் 17 9pm: குழு L: இங்கிலாந்து எதிர் குரோசியா - Arlington, USA ENG CRO ENG 23) போட்டி 23: வியாழன் ஜூன் 18 12am: குழு L: கானா எதிர் பனாமா - Toronto, Canada GHA PAN GHA 24) போட்டி 24: வியாழன் ஜூன் 18 3am: குழு K: உஸ்பெகிஸ்தான் எதிர் கொலம்பியா - Mexico City, Mexico UZB COL COL 25) போட்டி 25: வியாழன் ஜூன் 18 5pm: குழு A: செக் குடியரசு எதிர் தென்னாபிரிக்கா - Atlanta, USA CZE RSA CZE 26) போட்டி 26: வியாழன் ஜூன் 18 8pm: குழு B: சுவிட்சர்லாந்து எதிர் பொஸ்னியா & ஹெர்ஸிகோவினா - Los Angeles, USA SUI BIH SUI 27) போட்டி 27: வியாழன் ஜூன் 18 11pm: குழு B: கனடா எதிர் கட்டார் - Vancouver, Canada CAN QAT CAN 28) போட்டி 28: வெள்ளி ஜூன் 19 2am: குழு A: மெக்ஸிக்கோ எதிர் தென்கொரியா - Zapopan, Mexico MEX KOR MEX 29) போட்டி 29: வெள்ளி ஜூன் 19 8pm: குழு D: ஐக்கிய அமெரிக்கா எதிர் அவுஸ்திரேலியா - Seattle, USA USA AUS USA 30) போட்டி 30: வெள்ளி ஜூன் 19 11pm: குழு C: ஸ்கொட்லாந்து எதிர் மொரோக்கோ - Foxborough, USA SCO MAR MAR 31) போட்டி 31: சனி ஜூன் 20 1.30am: குழு C: பிரேசில் எதிர் ஹையிட்டி - Philadelphia, USA BRA HAI BRA 32) போட்டி 32: சனி ஜூன் 20 4am: குழு D: துருக்கி எதிர் பரகுவே - Santa Clara, USA TUR PAR TUR 33) போட்டி 33: சனி ஜூன் 20 6pm: குழு A: நெதர்லாந்து எதிர் ஸ்வீடன் - Houston, USA NED SWE NED 34) போட்டி 34: சனி ஜூன் 20 9pm: குழு E: ஜேர்மனி எதிர் ஐவரி கோஸ்ட் (கோட் டிவார்) - Toronto, Canada GER CIV GER 35) போட்டி 35: ஞாயிறு ஜூன் 21 1am: குழு E: எக்குவடோர் எதிர் குராசோ (Curacao) - Kansas City, USA ECU CUW ECU 36) போட்டி 36: ஞாயிறு ஜூன் 21 5am: குழு F: துனீசியா எதிர் ஜப்பான் - Guadalupe, Mexico TUN JPN JPN 37) போட்டி 37: ஞாயிறு ஜூன் 21 5pm: குழு H: ஸ்பெயின் எதிர் சவூதி அரேபியா - Atlanta, USA ESP KSA ESP 38) போட்டி 38: ஞாயிறு ஜூன் 21 8pm: குழு G: பெல்ஜியம் எதிர் ஈரான் - Los Angeles, USA BEL IRN BEL 39) போட்டி 39: ஞாயிறு ஜூன் 21 11pm: குழு H: உருகுவே எதிர் கேப் வேர்டே - Miami, USA URU CPV URU 40) போட்டி 40: திங்கள் ஜூன் 22 2am: குழு G: நியூஸிலாந்து எதிர் எகிப்து - Vancouver, Canada NZL EGY EGY 41) போட்டி 41: திங்கள் ஜூன் 22 6pm: குழு J: ஆர்ஜெண்டினா எதிர் ஆஸ்திரியா - Arlington, USA ARG AUT ARG 42) போட்டி 42: திங்கள் ஜூன் 22 10pm: குழு I: பிரான்ஸ் எதிர் ஈராக் - Philadelphia, USA FRA IRQ FRA 43) போட்டி 43: செவ்வாய் ஜூன் 23 1am: குழு I: நோர்வே எதிர் செனிகல் - Toronto, Canada NOR SEN NOR 44) போட்டி 44: செவ்வாய் ஜூன் 23 4am: குழு J: ஜோர்டான் எதிர் அல்ஜீரியா - Santa Clara, USA JOR ALG ALG 45) போட்டி 45: செவ்வாய் ஜூன் 23 6pm: குழு K: போர்த்துக்கல் எதிர் உஸ்பெகிஸ்தான் - Houston, USA POR UZB POR 46) போட்டி 46: செவ்வாய் ஜூன் 23 9pm: குழு L: இங்கிலாந்து எதிர் கானா - Foxborough, USA ENG GHA ENG 47) போட்டி 47: புதன் ஜூன் 24 12am: குழு L: பனாமா எதிர் குரோசியா - Foxborough, USA PAN CRO CRO 48) போட்டி 48: புதன் ஜூன் 24 3am: குழு K: கொலம்பியா எதிர் கொங்கோ குடியரசு - Zapopan, Mexico COL COD COL 49) போட்டி 49: புதன் ஜூன் 24 8pm: குழு B: சுவிட்சர்லாந்து எதிர் கனடா - Vancouver, Canada SUI CAN SUI 50) போட்டி 50: புதன் ஜூன் 24 8pm: குழு B: பொஸ்னியா & ஹெர்ஸிகோவினா எதிர் கட்டார் - Seattle, USA BIH QAT BIH 51) போட்டி 51: புதன் ஜூன் 24 11pm: குழு C: மொரோக்கோ எதிர் ஹையிட்டி - Atlanta, USA MAR HAI MAR 52) போட்டி 52: புதன் ஜூன் 24 11pm: குழு C: ஸ்கொட்லாந்து எதிர் பிரேசில் - Miami, USA SCO BRA BRA 53) போட்டி 53: வியாழன் ஜூன் 25 2am: குழு A: தென்னாபிரிக்கா எதிர் தென்கொரியா - Guadalupe, Mexico RSA KOR KOR 54) போட்டி 54: வியாழன் ஜூன் 25 2am: குழு A: செக் குடியரசு எதிர் மெக்ஸிக்கோ - Mexico City, Mexico CZE MEX MEX 55) போட்டி 55: வியாழன் ஜூன் 25 9pm: குழு E: குராசோ (Curacao) எதிர் ஐவரி கோஸ்ட் (கோட் டிவார்) - Philadelphia, USA CUW CIV CIV 56) போட்டி 56: வியாழன் ஜூன் 25 9pm: குழு E: எக்குவடோர் எதிர் ஜேர்மனி - New Jersey, USA ECU GER GER 57) போட்டி 57: வெள்ளி ஜூன் 26 12am: குழு F: துனீசியா எதிர் நெதர்லாந்து - Kansas City, USA TUN NED NED 58) போட்டி 58: வெள்ளி ஜூன் 26 12am: குழு F: ஜப்பான் எதிர் ஸ்வீடன் - Arlington, USA JPN SWE SWE 59) போட்டி 59: வெள்ளி ஜூன் 26 3am: குழு D: துருக்கி எதிர் ஐக்கிய அமெரிக்கா - Los Angeles, USA TUR USA USA 60) போட்டி 60: வெள்ளி ஜூன் 26 3am: குழு D: பரகுவே எதிர் அவுஸ்திரேலியா - Santa Clara, USA PAR AUS PAR 61) போட்டி 61: வெள்ளி ஜூன் 26 8pm: குழு I: நோர்வே எதிர் பிரான்ஸ் - Foxborough, USA NOR FRA FRA 62) போட்டி 62: வெள்ளி ஜூன் 26 8pm: குழு I: செனிகல் எதிர் ஈராக் - Toronto, Canada SEN IRQ SEN 63) போட்டி 63: சனி ஜூன் 27 1am: குழு H: கேப் வேர்டே எதிர் சவூதி அரேபியா - Houston, USA CPV KSA CPV 64) போட்டி 64: சனி ஜூன் 27 1am: குழு H: உருகுவே எதிர் ஸ்பெயின் - Zapopan, Mexico URU ESP URU 65) போட்டி 65: சனி ஜூன் 27 4am: குழு G: நியூஸிலாந்து எதிர் பெல்ஜியம் - Vancouver, Canada NZL BEL BEL 66) போட்டி 66: சனி ஜூன் 27 4am: குழு G: எகிப்து எதிர் ஈரான் - Seattle, USA EGY IRN EGY 67) போட்டி 67: சனி ஜூன் 27 10pm: குழு L: பனாமா எதிர் இங்கிலாந்து - New Jersey, USA PAN ENG ENG 68) போட்டி 68: சனி ஜூன் 27 10pm: குழு L: குரோசியா எதிர் கானா - Philadelphia, USA CRO GHA CRO 69) போட்டி 69: ஞாயிறு ஜூன் 28 12.30am: குழு K: கொலம்பியா எதிர் போர்த்துக்கல் - Miami, USA COL POR POR 70) போட்டி 70: ஞாயிறு ஜூன் 28 12.30am: குழு K: கொங்கோ குடியரசு எதிர் உஸ்பெகிஸ்தான் - Atlanta, USA COD UZB COD 71) போட்டி 71: ஞாயிறு ஜூன் 28 3am: குழு J: அல்ஜீரியா எதிர் ஆஸ்திரியா - Kansas City, USA ALG AUT DRAW 72) போட்டி 72: ஞாயிறு ஜூன் 28 3am: குழு J: ஜோர்டான் எதிர் ஆர்ஜெண்டினா - Arlington, USA JOR ARG ARG குழு A: 73) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் MEX Select MEX MEX RSA Select RSA Select KOR Select KOR Select CZE Select CZE CZE 74) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 73) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #A1 - ? (2 புள்ளிகள்) MEX #A2 - ? (1 புள்ளிகள்) CZE குழு B: 75) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் CAN Select CAN CAN BIH Select BIH Select QAT Select QAT Select SUI Select SUI SUI 76) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 75) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #B1 - ? (2 புள்ளிகள்) SUI #B2 - ? (1 புள்ளிகள்) CAN குழு C: 77) குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் BRA Select BRA BRA MAR Select MAR MAR HAI Select HAI Select SCO Select SCO Select 78) குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 77) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #C1 - ? (2 புள்ளிகள்) BRA #C2 - ? (1 புள்ளிகள்) MAR குழு D: 79) குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் USA Select USA USA PAR Select PAR Select AUS Select AUS Select TUR Select TUR TUR 80) குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 79) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #D1 - ? (2 புள்ளிகள்) USA #D2 - ? (1 புள்ளிகள்) TUR குழு E: 81) குழு E போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் GER Select GER GER CUW Select CUW Select CIV Select CIV CIV ECU Select ECU Select 82) குழு E போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 81) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #E1 - ? (2 புள்ளிகள்) GER #E2 - ? (1 புள்ளிகள்) CIV குழு F: 83) குழு F போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் NED Select NED NED JPN Select JPN Select SWE Select SWE SWE TUN Select TUN Select 84) குழு F போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 83) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #F1 - ? (2 புள்ளிகள்) NED #F2 - ? (1 புள்ளிகள்) SWE குழு G: 85) குழு G போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் BEL Select BEL BEL EGY Select EGY Select IRN Select IRN Select NZL Select NZL NZL 86) குழு G போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 85) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #G1 - ? (2 புள்ளிகள்) BEL #G2 - ? (1 புள்ளிகள்) NZL குழு H: 87) குழு H போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் ESP Select ESP ESP CPV Select CPV Select KSA Select KSA Select URU Select URU URU 88) குழு H போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 87) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #H1 - ? (2 புள்ளிகள்) ESP #H2 - ? (1 புள்ளிகள்) URU குழு I: 89) குழு I போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் FRA Select FRA FRA SEN Select SEN Select IRQ Select IRQ Select NOR Select NOR NOR 90) குழு I போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 89) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #I1 - ? (2 புள்ளிகள்) FRA #I2 - ? (1 புள்ளிகள்) NOR குழு J: 91) குழு J போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் ARG Select ARG ARG ALG Select ALG ALG AUT Select AUT Select JOR Select JOR Select 92) குழு J போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 91) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #J1 - ? (2 புள்ளிகள்) ARG #J2 - ? (1 புள்ளிகள்) ALG குழு K: 93) குழு K போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் POR Select POR POR COD Select COD Select UZB Select UZB Select COL Select COL COL 94) குழு K போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 93) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #K1 - ? (2 புள்ளிகள்) POR #K2 - ? (1 புள்ளிகள்) COL குழு L: 95) குழு L போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் ENG Select ENG ENG CRO Select CRO CRO GHA Select GHA Select PAN Select PAN Select 96) குழு L போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 95) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #L1 - ? (2 புள்ளிகள்) ENG #L2 - ? (1 புள்ளிகள்) CRO சுற்று 32 போட்டிகள்: சுற்று 32 போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளி வீதம் வழங்கப்படும் 97) போட்டி 73: ஞாயிறு ஜூன் 28 8pm: குழு A இரண்டாம் இடம் எதிர் குழு B இரண்டாம் இடம் - Los Angeles, USA CZE CAN CZE 98) போட்டி 76: திங்கள் ஜூன் 29 6pm: குழு C முதலாம் இடம் எதிர் குழு F இரண்டாம் இடம் - Houston, USA BRA SWE BRA 99) போட்டி 74: திங்கள் ஜூன் 29 9.30pm: குழு E முதலாம் இடம் எதிர் குழு A/B/C/D/F மூன்றாம் இடம் - Foxborough, USA GER A/B/C/D/F 3rd GER 100) போட்டி 75: செவ்வாய் ஜூன் 30 2am: குழு F முதலாம் இடம் எதிர் குழு C இரண்டாம் இடம் - Guadalupe, Mexico NED MAR MAR 101) போட்டி 78: செவ்வாய் ஜூன் 30 6pm: குழு E இரண்டாம் இடம் எதிர் குழு I இரண்டாம் இடம் - Arlington, USA CIV NOR NOR 102) போட்டி 77: செவ்வாய் ஜூன் 30 10pm: குழு I முதலாம் இடம் எதிர் குழு C/D/F/G/H மூன்றாம் இடம் - New Jersey, USA FRA C/D/F/G/H 3rd FRA 103) போட்டி 79: புதன் ஜூலை 1 2am: குழு A முதலாம் இடம் எதிர் குழு C/E/F/H/I மூன்றாம் இடம் - Mexico City, Mexico MEX C/E/F/H/I 3rd MEX 104) போட்டி 80: புதன் ஜூலை 1 5pm: குழு L முதலாம் இடம் எதிர் குழு E/H/I/J/K மூன்றாம் இடம் - Atlanta, USA ENG E/H/I/J/K 3rd ENG 105) போட்டி 82: புதன் ஜூலை 1 9pm: குழு G முதலாம் இடம் எதிர் குழு A/E/H/I/J மூன்றாம் இடம் - Seattle, USA BEL A/E/H/I/J 3rd BEL 106) போட்டி 81: வியாழன் ஜூலை 2 1am: குழு D முதலாம் இடம் எதிர் குழு B/E/F/I/J மூன்றாம் இடம் - Santa Clara, USA USA B/E/F/I/J 3rd USA 107) போட்டி 84: வியாழன் ஜூலை 2 8pm: குழு H முதலாம் இடம் எதிர் குழு J இரண்டாம் இடம் - Los Angeles, USA ESP ALG ESP 108) போட்டி 83: வெள்ளி ஜூலை 3 12am: குழு K இரண்டாம் இடம் எதிர் குழு L இரண்டாம் இடம் - Toronto, Canada COL CRO COL 109) போட்டி 85: வெள்ளி ஜூலை 3 4am: குழு B முதலாம் இடம் எதிர் குழு E/F/G/I/J மூன்றாம் இடம் - Vancouver, Canada SUI E/F/G/I/J 3rd SUI 110) போட்டி 88: வெள்ளி ஜூலை 3 7pm: குழு D இரண்டாம் இடம் எதிர் குழு G இரண்டாம் இடம் - Arlington, USA TUR NZL TUR 111) போட்டி 86: வெள்ளி ஜூலை 3 11pm: குழு J முதலாம் இடம் எதிர் குழு H இரண்டாம் இடம் - Miami, USA ARG URU ARG 112) போட்டி 87: சனி ஜூலை 4 2.30am: குழு K முதலாம் இடம் எதிர் குழு D/E/I/J/L மூன்றாம் இடம் - Kansas City, USA POR D/E/I/J/L 3rd POR சுற்று 16 போட்டிகள்: சுற்று 16 போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளி வீதம் வழங்கப்படும் 113) போட்டி 90: சனி ஜூலை 4 6pm: போட்டி 73 வெல்லும் அணி எதிர் போட்டி 75 வெல்லும் அணி - Houston, USA CZE MAR MAR 114) போட்டி 89: சனி ஜூலை 4 10pm: போட்டி 74 வெல்லும் அணி எதிர் போட்டி 77 வெல்லும் அணி - Philadelphia, USA GER FRA FRA 115) போட்டி 91: ஞாயிறு ஜூலை 5 9pm: போட்டி 76 வெல்லும் அணி எதிர் போட்டி 78 வெல்லும் அணி - New Jersey, USA BRA SEN BRA 116) போட்டி 92: திங்கள் ஜூலை 6 1am: போட்டி 79 வெல்லும் அணி எதிர் போட்டி 80 வெல்லும் அணி - Mexico City, Mexico MEX ENG ENG 117) போட்டி 93: திங்கள் ஜூலை 6 8pm: போட்டி 83 வெல்லும் அணி எதிர் போட்டி 84 வெல்லும் அணி - Arlington, USA COL ESP ESP 118) போட்டி 94: செவ்வாய் ஜூலை 7 1am: போட்டி 81 வெல்லும் அணி எதிர் போட்டி 82 வெல்லும் அணி - Seattle, USA USA BEL BEL 119) போட்டி 95: செவ்வாய் ஜூலை 7 5pm: போட்டி 86 வெல்லும் அணி எதிர் போட்டி 88 வெல்லும் அணி - Atlanta, USA ARG TUR ARG 120) போட்டி 96: செவ்வாய் ஜூலை 7 9pm: போட்டி 85 வெல்லும் அணி எதிர் போட்டி 87 வெல்லும் அணி - Vancouver, Canada SUI POR POR கால் இறுதிப் போட்டிகள்: கால் இறுதிப் போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 4 புள்ளி வீதம் வழங்கப்படும் 121) போட்டி 97: வியாழன் ஜூலை 9 9pm: போட்டி 89 வெல்லும் அணி எதிர் போட்டி 90 வெல்லும் அணி - Foxborough, USA GER MAR FRA 122) போட்டி 98: வெள்ளி ஜூலை 10 8pm: போட்டி 93 வெல்லும் அணி எதிர் போட்டி 94 வெல்லும் அணி - Los Angeles, USA ESP BEL ESP 123) போட்டி 99: சனி ஜூலை 11 10pm: போட்டி 91 வெல்லும் அணி எதிர் போட்டி 92 வெல்லும் அணி - Miami, USA BRA ENG BRA 124) போட்டி 100: ஞாயிறு ஜூலை 12 2am: போட்டி 95 வெல்லும் அணி எதிர் போட்டி 96 வெல்லும் அணி - Kansas City, USA ARG POR ARG அரை இறுதிப் போட்டிகள்: அரை இறுதிப் போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 5 புள்ளி வீதம் வழங்கப்படும் 125) போட்டி 101: செவ்வாய் ஜூலை 14 8pm: போட்டி 97 வெல்லும் அணி எதிர் போட்டி 98 வெல்லும் அணி - Arlington, USA FRA ESP FRA 126) போட்டி 102: புதன் ஜூலை 15 8pm: போட்டி 99 வெல்லும் அணி எதிர் போட்டி 100 வெல்லும் அணி - Atlanta, USA BRA ARG BRA மூன்றாமிடப் போட்டி: மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும். சரியான பதிலுக்கு 6 புள்ளிகள் வழங்கப்படும் 127) போட்டி 103: சனி ஜூலை 18 10pm: மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாடு எது? போட்டி 101 தோற்கும் அணி எதிர் போட்டி 102 தோற்கும் அணி - Miami, USA ESP ARG ESP இறுதிப் போட்டி: உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2026 இறுதிப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும். சரியான பதிலுக்கு 7 புள்ளிகள் வழங்கப்படும் 128) போட்டி 104: ஞாயிறு ஜூலை 19 8pm: உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2026 இறுதிப் போட்டியில் வெல்லும் நாடு எது? போட்டி 101 வெல்லும் அணி எதிர் போட்டி 102 வெல்லும் அணி - New Jersey, USA FRA BRA BRA உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டியில் சாதனை படைக்கும் நாடுகள்/வீரர்கள்: 129) போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்) Lamine Yamal 130) போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 2 புள்ளிகள், கேள்வி 129 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!) GERMANY 131) போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்) Kylian Mbappé 132) போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 2 புள்ளிகள், கேள்வி 131 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!) BRAZIL
-
யாழ் கள உறவு பெருமாள் காலமானார்
மிகவும் துக்ககரமான செய்தி, நம்ப முடியவில்லை. நல்ல ஒரு யாழ். கள உறவை, இவ்வளவு விரைவில் பிரிவோம் என எதிர்பார்க்கவில்லை. சில வருடங்களுக்கு முன்பு யாழ் கள உறவுகளின் சந்திப்பின் போது பெருமாளை சந்தித்து உரையாடியிருந்தேன். சில நாட்கள் நான் யாழ் களத்திற்கு வரவில்லை என்றால் தனிப்பட்ட மடலில் சுகம் விசாரிப்பார். யாழ். கள குடும்பத்தில், இத்தனை காலமும் தொடர்ச்சியாக ஆழமான கருத்துக்களையும், தேசியப்பற்று மிக்க எழுத்துக்களையும் பகிர்ந்து வந்த ஒருவரை இழப்பது ஈடுசெய்ய முடியாத ஒன்று. நவநீதன் அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். சக உறவுகளுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பங்குபற்றிய உறவுகளுக்கும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த @Newbalance @கந்தப்பு அண்ணை @நியாயம் மூவருக்கும் வாழ்த்துகள். போட்டியை திறம்பட நடத்திய @கிருபன் அவர்களுக்கம் நன்றியும் வாழ்த்துக்களும். நான் அதிகம் கருத்துக்கள் எழுதாவிட்டாலும், பலரின் கருத்துக்களை வாசித்து வருகின்றேன். குறிப்பாக @ஈழப்பிரியன் அண்ணா, @செம்பாட்டான் , @வீரப் பையன்26 @goshan_che இன்னும் பலருக்கும் நன்றிகள்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நன்றி @கிருபன் தற்காலிக நாற்காலிதான் இறுதி முடிவுகள் எல்லாவற்றையும் மாற்றலாம். நன்றி @ஈழப்பிரியன் அண்ணா
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
91/0 பாகிஸ்தான் நல்ல ஆரம்பம், ஃபரான் ஆட்டம் சிறப்பு
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இனி ஏணி வைச்சாலும் எட்டாது போல.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் PAK 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் WI 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து NZ 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே ZIM 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா SA 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NED 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா SA 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் NEP 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் UAE 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து ENG 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா SA 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் WI 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து NZ 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே ZIM 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் SCOT 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் PAK 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் WI 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND IND PAK PAK USA Select NED Select NAM Select 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! USA முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS AUS SL SL IRE Select ZIM Select OMA Select 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SL 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG ENG WI WI SCOT Select NEP Select ITA Select 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக WI 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ITA முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ NZ SA SA AFG Select CAN Select UAE Select 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SA குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக NZ 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! CAN சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3 PAK 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 ENG 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4 IND 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 AUS 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3 ENG 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4 NZ 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4 SA 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 IND 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2 ENG 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 PAK 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4 SA 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3 IND சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND IND AUS Select WI Select SA SA 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SA 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! WI சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG ENG NZ Select PAK PAK SL Select 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக PAK 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SL அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), IND 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, SA இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி SA உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) ENG 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) ITA 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Aiden Markram 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Varun Chakravarthy 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SA 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Abhishek Sharma 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) ENG 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Marco Jansen 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Aiden Markram 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நானும் போட்டியில் கலந்து கொள்கின்றேன்.
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மோகனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
போட்டியை திறம்பட நடத்தியமைக்கு நன்றியும் பாராட்டுக்களும் கந்தப்பு அண்ணா. போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். கருத்துக்களை பகிர்வு செய்த அனைவருக்கும் நன்றிகள், குறிப்பாக ஈழப்பிரியன் அண்ணா, வீரப்பையன்.
-
மாவீரர் தளபதி விதுசா + விதுசன் இருவரின் தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா இறைப்பாதம் அடைந்தார்
ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயா
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நன்றி, இது நிரந்தரமில்லை, பிரான்ஸ் பிரதமர் மாதிரி, எந்நேரமும் கதிரை காலியாகலாம். நன்றி, எத்தனை முறை விழுந்தாலும், எழும்பி தூசை தட்டி விட்டு ஓட வேண்டியதுதான்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? இங்கிலாந்து ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2) இலங்கை - இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 4) பாகிஸ்தான் - வங்காளதேசம் 5) இங்கிலாந்து - தென்னாபிரிக்கா 6) அவுஸ்திரேலியா - இலங்கை 7) இந்தியா - பாகிஸ்தான் 8) நியூசிலாந்து - தென்னாபிரிக்கா 9) இங்கிலாந்து - வங்காளதேசம் 10) அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 11) இந்தியா - தென்னாபிரிக்கா 12) நியூசிலாந்து - வங்காளதேசம் 13) இலங்கை - இங்கிலாந்து 14) அவுஸ்திரேலியா - இந்தியா 15) தென்னாபிரிக்கா - வங்காளதேசம் 16) இலங்கை - நியூசிலாந்து 17) பாகிஸ்தான் - இங்கிலாந்து 18) அவுஸ்திரேலியா - வங்காளதேசம் 19) இலங்கை - தென்னாபிரிக்கா 20) நியூசிலாந்து - பாகிஸ்தான் 21) இங்கிலாந்து - இந்தியா 22) இலங்கை - வங்களாதேசம் 23) பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா 24) அவுஸ்திரேலியா - இங்கிலாந்து 25) இந்தியா - நியூசிலாந்து 26) இலங்கை - பாகிஸ்தான் 27) அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா 28) இங்கிலாந்து - நியூசிலாந்து 29) இந்தியா - வங்காளதேசம் 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? அவுஸ்திரேலியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? - பாகிஸ்தான் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) அவுஸ்திரேலியா இங்கிலாந்து இந்தியா தென்னாபிரிக்கா 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) அவுஸ்திரேலியா இந்தியா 34) இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) இந்தியா 41, 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41, 42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? கொழும்பு 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? இந்தோர் 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? பாகிஸ்தான் 38) இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? வங்காளதேசம் 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? இந்தியா 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? பாகிஸ்தான் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? ஆம் 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? ஆம் 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 46) இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 47) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இங்கிலாந்து
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தெரியப்படுத்தினத்துக்கு நன்றி @Eppothum Thamizhan , இனிமேல் திருத்த முடியுமோ தெரியாது. போட்டியில் உங்கள் எல்லோருடனும் இருப்பதே மிக்க மகிழ்ச்சி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிருபன், நானும் இம்முறை கலந்து கொள்கின்றேன்.- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
இவரின் தனித்துமான குரலுக்கு மயங்காதவர்கள் கிடையாது.- வாடியிட்டபுலம்
- வாடியிட்டபுலம்
- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
1.பிள்ளை பிடிகாரன் வாரான் என்று பள்ளிக்கூட பின் வேலியை கடந்து போகையில் முட் கம்பி வேலி கீறினது. (வந்தது ஊசி போடுறவங்கள் ) 2. சுகாதார படம் காட்ட வருவாங்கள் என்று காத்திருந்து ஏமாந்தது 3. சிவாஜி மற்றும் பிரபு நடித்த முதல் படம் "சங்கிலி" வீடியோ செட் கொண்டு வந்தவன் கார் பிழைபட்டு வராமல் நின்றது இவற்றில் ஏமாந்ததில் ஒரு ஆனந்தமும் இருந்தது. (நீங்களே யோசியுங்கள் )- வாடியிட்டபுலம்
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.