Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Sasi_varnam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. சகோதரம்.. உங்களை போல நாலு தெரிந்த மனிதர்... பேசப்படும் விடயங்களை சற்று ஆராய்ந்து ஆங்கில புலமையோடு கருத்து சொல்லும் ஒருவர் இப்படி பொறுப்பற்று ஒரு மஹா கலைஞனை பற்றி தவறான தகவலை பதியலாமா? It is absolutely false to claim that non commercial events such as காது குத்து, கல்யாணம், கோவில் திருவிழா, கருமாதி etc.. required to pay royalties to Raja sir. Why such blanket misinformation? ஐரோப்பா, கனடா, அமேரிக்கா, சிங்கப்பூர் , மலேசியா, துபாய் இப்படி டிக்கெட் போட்டு பிரம்மாண்ட நிகழ்வு நடத்துவதும் மேலே சொன்ன நிகழ்வுகளும் ஒன்றல்ல.
  2. இந்த காப்புரிமை விசியத்தின் ஆழம், அகலம் தெரியாமல் மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு இப்படித்தான் தெரியும். 🙄
  3. வீட்டை விட்டு வெளியே வெளிக்கிட்டால் அனைத்து மக்களுமே தேடுவது public toilet. இப்படி யாராலும் நினைத்தும் பார்க்கமுடியாத அரிய கருத்தை சொன்னவருக்கு முட்டு கொடுப்பதுக்கு ( அதுதான் அவர்கள் பாஷையில் குண்டி கழுவி விடுவதற்கு ) செம்பபை தூக்கிக்கொண்டு வரும் அழகே தனி. அந்த லட்சணத்தில வர்ணமாம், வாழையிலையாம். யாழ்களம் போற போக்க பாரு தங்கம தில்லாலே ... டிங்கிரி டிங்காலே மீனாச்சி டிங்கிரி டிங்காலே 🤣
  4. இதென்ன வீட்டு வளவுக்குள்ள கக்கூசு இல்லாதவன் கதைக்கிற மாதிரி இருக்கே. வீட்டுக்கு வெளியே வெளிக்கிட்டாலேயே போய் "பப்ளிக் டாய்லெட்" தேடுவது ஒரு சிக்கலைதான் காட்டி நிட்கிறது. 😁
  5. அதற்காகத்தான் தம்பி நன்னியிடம் இடியன் கடல் களம் பற்றி கேட்டேன், நான் பார்த்த ஒரு புகைப்படத்தில் + வீடியோ பதிவில் ஆமையின் ஓட்டைப்போலவே உருவமும் வர்ண அலங்காரங்களும் கொண்ட ஒரு சிறிய படகில் ஒரு போராளியோ அல்லது இருவரோ பயணித்ததை பார்த்திருக்கிறேன். அதற்கு மூடிய கூரை போன்ற அமைப்பு இல்லை, பரிசல் போல வடிவமும் உள்ளே தண்ணீர் வராமல் இருப்பதற்கு தடுப்பும், கடும் நீளம் பச்சை போன்ற வடிவத்தில் இருந்தது.
  6. விடுதலைப் புலிகளின் "இடியன்" படைக்களம் (சிறப்புப் படகு) பற்றி ஏதாவது தெரிந்தால் பகிருங்கள்.
  7. இந்த அட்டமஸ்தான தேரனுக்கு சார்பாக 20 க்கும் மேட்பட்ட வழக்கறிஞ்சர்கள் ஆஜராகி இருக்கிறானுகள். ஆனால் பல வருடங்கள் தொடர் பாலியல் கொடூரத்துக்கு ஆளான அந்த சிறுமி சார்பா ஒருத்தனும் நீதி மன்றம் போகவில்லை. பல்லேகம ஹேமரத்தன(அட்டமஸ்தான) மொட்டையனும் நீதிமன்றம் போகவில்லை. நீதி மன்றத்து 3 உத்தரவுகள் முழுமையாக நிறைவேறிடப்பட முடியாமல் அதே உத்தரவுகள் மீண்டும் மீண்டும் போடப்பட்டு அட்டமஸ்தான தனது பௌத்த பீடாதி பதவியை வைத்தது தனது அதிகாரத்தை நிறுபிக்கிறார். இவரை கைதுசெய்வதற்கு முன்னம் அஸ்கிரிய பீடாதிபதியிடம் அனுமதியும் ஆசீர்வாதமும் பெறப்பட்டுள்ளது. இந்த செய்திகள் இலங்கையின் முக்கிய நாளிதழ்கள், செய்திகள் முற்றாக தவிர்த்தும் வருகின்றன.
  8. கண்டிப்பாக விஜய்யை பாராட்டலாம் . நேற்றைய தினமொன்றில் இதே அறையில் இதே மனிதனோடு சீமான் சந்திப்பை, பெட்டி வாங்கிட்டான்... பேரம் பேசிட்டான்... என்று பேசி குதூகலித்து கருத்து எழுதும் பொது மௌனம். இன்று அதே அரசியலை இன்னும் ஒருவன் செய்யும் போது அரசியல் மாண்பு என்று புகழாரம். அதை சுட்டிக்காட்டினால் அரசியல் நாகரீகம் தெரியாதவர்கள் என்று செர்டிபிகேட்க் கூட தருகிறீர்கள். என்னா தல இது?
  9. நமது இனத்தின் வலிகளை வெறுமனே கடந்துவிட்டு போகக் கூடியதல்ல. இன்றும் கூட உலகத்திடம் அதற்கான நீதியயை, ஆறுதலை வேண்டியே நிட்கிறோம். இன்றுவரைக்கும் கூட உலகம் எம்மை கைவிட்டு தள்ளி நிட்பதாகவே நான் உணர்கிறேன். பாலஸ்தீனிய "அரசும்" சரி, அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் ஈரான் உட்பட்ட ஏனைய நாடுகளும் சரி, நாம் ஒடுக்கப்படும் போதும், இனவழிப்புக்குற்படும் போதும் நமது பக்கம் நிற்கவில்லை!!! உண்மைதான். நாடுகள் தங்கள் புவிசார் அரசியலை மனதில் கொண்டு பல விதமான முடிவுகளை நெறி தாண்டியும் எடுக்கும். அதில் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆனால் மக்கள் அப்படி நெறி தாண்டி சிந்திக்க கூடாது. அப்படி சிந்தித்தால், எனக்கு உதவினவருக்கும் , எனக்காக வந்து நிட்பவனுக்கும் மட்டுமே நான் ஞாயம் பேசுவேன் என்கிற "selective empathy" என்கிற நிலைக்கு வந்துவிடுவோம். அது சரியாகாது.. எம்மை உண்மையின்பால் நிற்க விடாது தடுக்கும். ஆகவே பாதிக்கப்பட்டவன் யார், அவனால் எனக்கென்ன நன்மைஎன்று வகைப்படுத்தி பார்க்காது, ஒடுக்குகிறவனை எதிர்ப்பதும் பாதிக்கப்பட்டவனுக்கு துணையாக நிற்பதுமே சரி என்று நினைக்கிறேன். தர்மம் கிலோ என்ன விலை? 😆 "தர்மம்" சரியான சொல்லாகாது எழுதும் போது மனதில் வந்ததை பதிந்தேன். "Morality" அப்படி வைத்துக்கொள்ளவோம்.
  10. பொதுவாக உங்கள் கருத்துகளோடு உடன்படும் எனக்கு உங்களின் இந்த பார்வையில் உடன்பாடு இல்லை. மனிதகுலத்துக்கு எதிரான இஸ்ரேலிய சியோனிச சிந்தனாவாதத்துக்கு இரையாக்கப்படும் மனித பேரவலங்கள் நடத்தும் ஒரு நாட்டை வெறுமனே "Israel has right to defend" என்று கூறிவிட்டு செல்ல முடியாதுள்ளது. தவிர இஸ்ரேல் எனும் பொறுப்பு கூறவல்ல அரசின் செயற்பாட்டை ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற ஆயுத குழுக்களோடு ஒரே தராசில் வைத்து பார்ப்பது பொருத்தமாகுமா தெரியவில்லை. அவர்களில் விமர்சனம் நிறையவே இருக்கிறது. ஒடுக்கப்பட்ட இனமாக என்னால் பாலஸ்தீனிய மக்களுக்காக அவர்கள் பக்கமாகத்தான் நிற்க முடியும். அதுவே தர்மம் என்றும் நினைக்கிறேன்.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.