Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  1. இந்த சிந்தனை இந்திய வலதுசாரி சிந்தனை.....சிவப்பு சிந்தனை மலரும் மண்ணில் இப்படியான சிந்தனையை சாய் முரளி விதைப்பதை வன்மமையாக கண்டிக்கிறேன்...
  2. வண்ண வண்ண குடைகளுக்குள் 77/78 ஆண்டுகளில் உயிரியல் பாட வகுப்புக்களை நானும் பார்த்தேன்....எனக்கும் அங்கு படிக்க ஒரு காலம் வரும் என ஏங்கி கொண்டிருந்த காலத்தில் ....rice இல் மண்ணை அள்ளி தூவிட்டாங்கள் இனவாதிகள்
  3. தெகிவளை கடற்காற்று அனுபவித்து கொண்டு இனி நண்டு கறி சாப்பிட ஏலாது ....ம்ம் ...இந்த இடதுகள் வந்தால் என்னை போன்ற வலதுகள் பாடு கஸ்டம் தான் ...🤣
  4. பெரிய பெரிய விமானங்களை சொப்பிங் செய்யும் பொழுது அடக்கி கொண்டு இருந்த நாங்கள் இப்ப அவர் தனக்கு இரண்டு ஜ... வாங்க போனதை பெரிதாக கதைக்கிறோம்... அனுரா அம்மானுக்கும் வரும்பொழுது சிவப்பு சேர்ட் வாங்கி கொண்டு வரக்கூடும்....😅
  5. போராட்டம் தொடர்ந்திருக்கும்....மக்கள் ,பெடியள் எல்லாம் செத்துக்கொண்டிருப்பார்கள் அதை புலிகள் விரும்பவில்லை ....எல்லாம் ஒரு தூர நோக்கு தான் ...😅 டயஸ்போராக்களுக்கும் அனுரா அம்மானின் கட்சிக்கும் தொடர்பை உருவாக்கி வைத்தது யார்? நம்ம பெடியள் தான்...டில்வின் சில்வாவின் கட்சிக்கு மறைமுக ஆதரவு யார்? பெடியள்😄 சீராந்தி ராஜபக்சா சிங்கப்பூரில் அலோசியஸ் மகேந்திரனின் வீட்டில் நிற்கின்றார் என கதை அடிபடுது... இதற்கு காரணமும் நம்ம ....🤣
  6. இன்னும் 10 வருடத்தில் கியூபா அமெரிக்காவை கைப்பற்றும் அதே போல சிறிலங்கா இந்தியாவை கைப்பற்றும் எங்கும் எதிலும் சமத்துவம் ஊழல் இல்லாத ஆட்சி .... கனவு காண எனக்கும் உரிமை உண்டு கண்டியளோ
  7. சிறிலங்கா மாதாவை பிரிக்க நினைத்த தமிழ பயங்கரவாதிகளை(போராளிகளே மன்னித்து விடுங்கள் )இல்லாது செய்த துட்டகாமுனுவின் மறுபிறப்பாகிய மகிந்தாவின் மாதாவுக்கு அடைக்கலம் கொடுங்கள் கடவுள்மாரே.... மகிந்தா குழுவினர் அன்று தமிழர்களை அழிக்காமல் இருந்திருந்தால் இன்று அனுரா அம்மானும் குழ்வினரும் ஆட்சி ஏறியிருக்கமுடியாது ...பிரபுக்களே...அவர் நிம்மதியாக வாழ ஆசிர்வதித்து அசைலம் கொடுக்கவும் ...
  8. ம்ம் ம்ம்.... இன்னும் உள்ளே ஊடுருவினால் ..பல உண்மைகள் வெளிவரும் ....சர்வதேச இஸ்லாமிய அமைப்புக்களின் (அரசியல் பின்னணி)தொடர்புகள்
  9. 83 இல் இனக்கலவரம் நடந்ததா?யார் சொன்னது இது பொய்யான தகவல் ....சுதந்திரத்தின் பின் இலங்கையில் நடந்த வன்முறைகள் இரண்டு தான் ... ஒன்று யாழ் நூலக எரிப்பு மற்றது ஈஸ்டர் குண்டு வெடிப்பு.... ஒன்றை செய்தது .ஐ.தே.கட்சி மற்றதை செய்தது மகிந்தாவின் கட்சி..... இது தான் ஜெ.வி.பியினரின் பைபிளில் உள்ள வாசகம்
  10. இன்டர்போலும் ஆட்சியாளர்களுக்கு ஏற்ற வகையில் நடவடிக்கை எடுப்பார்கள் ...குற்றம் செயல்களுக்கு அல்ல என்பது விதி போல ...கே.பி தப்பி பிழைத்திருப்பதும் அந்த விதியின் கீழ் போல..😇
  11. இவ்வள்வு காலமும் இன்டர்போல்,மற்றும் டுபாய் பொலிசார் எல்லாம் அமைதியாக் இருந்து விட்டு தற்பொழுது உசாராக செயல் படுவதன் உள் நோக்கம்...புரியல்லடா சாமி...
  12. ஒரு சமுகத்தை சீர்குலைத்து இன்னோர் சமுகம் தலை தூக்க சர்வதேச அளவில் செயல் படுகின்றனரா..தூர நோக்குடன் ....😇
  13. இது போன்ற சம்பவம் வடமாகாணத்தில் அதவும் யாழ்நகரில் நடந்திருந்தால் நம்மட ஆட்களும் அவன்களின்ட ஆட்களும் பின்னி பெடல் எடுத்திருப்பாங்கள்.... 1800 களில் நடந்த சம்பவங்களையும் தேடி பிடித்து அந்த பரம்பரை தான் இப்ப இருக்கின்றது என சான்றிதழலும் வழங்கியிருப்பாங்கள்

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.