Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Maruthankerny

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. இதெல்லாம் ஒரு நாள் இரண்டுநாள் திட்ட்ங்கள் இல்லை ... 10 -௧௫ வருட நிகழ்ச்சி நிரல்கள் . உங்களை நான் அடித்தால் தற்பாதுகாப்புக்கு என்றாலும் என்னை திருப்பி அடிப்பீர்கள் ஆகவே முதலில் சில சில்லறை தனமாகத்தான் நான் நடந்துகொள்வேன் எனக்கு நீங்கள் எப்படி உங்களை தயார் செய்வீர்கள் என்று நன்றாக தெரிந்த பின்புதான் உங்களை முழுதாக அடிப்பேன். அமெரிக்கர்களின் காலை உணவுகள் பால் முடடை ஆரஞ்சு ஜூஸ் பன்றி பார் எல்லாமே கோர்பெராட்டுக்கள் புகுத்தியதுதான் இது நல்லது இதை வாங்கி சாப்பிடுங்கள் என்றால் யாரும் சாப்பிட மாடடார்கள் . அதனால் 50 60 களில் டிவி யில் இரண்டு டாக்ட்டர்கள் அது பற்றி பேசுவார்கள் "அதிக ப்ரோடீன்" தேவை "விட்டமின் சி" தேவை இப்படி சில சொல்லாடல்களை அவர்கள் குறிப்பிட்டு பேசுவார்கள் . கோபிரட்டுக்கள் அதே சொற்களை பளீச் என்று தெரியும் வண்ணம் லேபிள் அடித்து குறித்த பொருட்களை கடைகளில் வைத்து கொள்வார்கள் . அதை டீவியில் கேட்டவர்கள் ... இப்போது இதை பார்க்கும் போது தங்களை அறியாமலேயே அதை எடுத்து கொள்வார்கள் . ஆண்கள் மட்டுமே சிகெரெட் புகைத்துக்கொண்டு இருக்கும்போது சிகெரெட் கொம்பனிகளுக்கு அதீத லாபம் ஈட்டிட முடியவில்லை எப்படி பெண்களை புகைக்க வைப்பது என்று என்னினார்கள். " "சுதந்திரமான பெண் புகைப்பாள் " என்ற மாதிரி பெரிய பில்போட்டுக்கள் மாடர்ன் ஆனா பெண்கள் சிகரெட்டுடன் நிற்கும் போடடோ போட்டு வைத்தார்கள் . நான் என்ன சுதந்திரம் இல்லாதவளா ? என்று லட்ஷ கணக்கான பெண்கள் சிகெரெடடை கையில் எடுத்தார்கள் .... இப்படி மூளை சலவை செய்து செய்துதான் அமெரிக்கர்களை நுகர்வோர் அடிமைகள் ஆக்கினார்கள் இப்போ ஐரோப்பியர்களை இந்தியர்களை ஆக்கும் முயற்சி தீவிரமாக நடக்கிறது அடுத்து ஆப்ரிக்க ஆசியா என்று நீளும் நாங்கள் நுகோருவோர் அடிமைகள் ஆன பின்பு எங்களுக்கு எதை விற்கவேண்டும் என்று அவர்களுக்கு தெரியும் வேண்டாம் எனும் தெரிவு கூட எங்களுக்கு இருக்காது
  2. யாழ்ப்பாணத்தில் வீட்டு நாய்களும் இரவில் தெருவில்தான் கிடக்கிறது ........ சில வீதிகளில் இரவில் நடந்து செல்லவே பயமாக இருக்கிறது . சரியான சட்ட்ங்கள் கொண்டுவந்தால் ஒரு 5 6 வருடத்தில் கட்டுக்குள் கொண்டுவர முடியும்
  3. உக்ரைன் போர் ஆரம்பித்ததே எரிபொருள் மற்றும் உணவு பொருட்களின் விலையை அதிகரித்து 3 ஆம் உலகில் ஒரு பஞ்சத்தை உருவாக்கி ... அதற்கு தீர்வு தருகிறோம் என்று அமேரிக்க GMO விவசாய பயிர்செய்கையை உலகம் பூராக பரப்பி எதிர்கால விவசாயிகளை அவர்களின் கொத்தடிமை ஆக்குவத்துக்கே என்று 3 வருடம் முன்பு எழுதி இருந்தேன் ....... ரசியா தானே போரை தொடங்கியது ... ஈரான் அனுமான் வெடிகள் பாதிலேயே வெடித்து புஷ்வாணம் ஆகியது என்று யாழ்கள இராணுவ விற்பன்னர்கள் எழுதி தள்ளினார்கள் . இஸ்ரேல் சியோனிஸ்ட்டு பிரயாணிகள் தென் அமெரிக்க காடுகளுக்கு ( கொலும்பியா ஏகுவடோர்) தீ வைத்து காடுகளை எரிப்பது வீடியோவில் பதிவாகி இருக்கிறது ......... கனடாவிலும் இப்போ ஒவ்வரு வருடமும் வருடாந்த திருவிழா போல காடுகள் எரிகின்றன அதன் பின்னணி யார் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனாலும் இவர்கள் ஒருபோதும் வாயை திறக்க போவதில்லை. இதை தெளிவாக புரிந்துகொண்ட சீனா மிக நேர்த்தியாக காய்களை நகர்த்தி வருகிறது. இந்த பணக்கார அதிகார வர்க்கத்திடம் இருந்து உலகை காப்பாற்ற போவது சீனா தான் . சீனா மீது உலக சியோனிஸ்ட்டுக்களும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் மிகுந்த கடுப்பில் இருக்கிறார்கள் ஆனாலும் எதுவும் புடுங்க முடியாது
  4. அந்த நேரத்தில் எண்ணெய் இருக்கா இல்லையா என்று யாருக்கும் தெரியாது .... இந்திரா காந்தி காலத்தில் இந்தியா முதல் அணுகுண்டு பரிசோதனை செய்ய போவதாக அறிவித்தது . அதற்கு அமேரிக்கா பொருளாதார தடை விதிக்கும் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்தது . அதில் இந்தியாவுக்கு சார்பாக இலங்கை வாக்களித்தால் கச்சத்தீவை இலங்கை நிரந்தரமாக வைத்திருக்கலாம் என்று இந்திரா அரசு கூறித்தான் கச்சத்தீவு இலங்கைக்கு வந்தது . அப்போது இந்த குட்டி தீவு எதுக்கு என்றுதான் கொடுத்தார்கள் இப்போ பகடைக்கு விண்ணாணம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்
  5. புலிகளுக்கும் அந்நிய சக்திகளுக்கும் தரகராக இருந்த உங்கள் அனுபவத்தை ஏன் இப்படி ஒரு கட்டுரையாக நீங்கள் எழுத கூடாது ? நாங்களும் வாசித்து அறியலாம் இல்லையா ?
  6. அறிந்திராத தெரிந்திராத பல விடயங்களை வாசிக்க முடிந்தது . இணைப்பிற்கு மிக்க நன்றி
  7. இந்தியாவிலும் இப்போ இதுதான் சடடம் ஆ ஊ என்று கத்தினால் பிடித்து தூக்கில் போட்டு விடுவார்கள் எனக்கும் அது சரி என்றுதான் படுகிறது. ஒருவரை கலாச்சாரம் சமூகம் என்று பிடிச்சு வைத்திருப்பத்தில் என்ன இருக்கிறது. அங்கு உண்மையில் அன்பு அறம் தூய்மை எதுவும் இருக்க போவதில்லை. அங்கிருந்து விலகுவதுதான் சரியான தீர்வு. கனடாவில் ஒரு தமிழ்நாட்டு தமிழர் கள்ள காதலனுக்கு பிறந்த குழந்தைக்கு ஜீவனாம்சம் கட்டி கொண்டு இருக்கிறார். ஏனெனில் மனைவி இவருடையவர் என்று நீதிபதி சொல்லி இருக்கிறார் .... அவற்றை விட சிறையில் இருப்பது மேல் இப்போது இந்திய சட்ட்தின் படியும் மனைவி வேறு ஒருவருடன் உறவு வைத்திருக்கிறார் என்பதை காரணம் காட்டி விவாகரத்து பெற முடியாது. விவாவகரத்துக்கு வேறு ஏதாவது காரணம்தான் காட்டிட வேண்டும்
  8. இல்லை. எங்களுக்கு மணல்காடு கொஞ்சம் தூரம். ஆனால் முந்திய நாடக்களில் சவுக்கு வேண்டும் என்றால் அங்கு சென்று வெட்டி வருவார்கள் ... அவைதான் மணல் காற்றோடு அள்ளி போகாமல் இருக்கவும் காத்து வந்தன நீர் ஊற்றி ஈரமாக்கி விட்டிருக்கு ....
  9. நீராவியாக இருந்தால்தான் பிரச்சனை நீரோடு நீர் ஆகிவிடால் ? சில ஆண்டுகள் முன்பு சில மில்லியன் டாலர்களுக்கு இந்த கொடியவனின் தலை அமெரிக்காவால் விலை பேச பட்டு இருந்தது most wanted list டில் இருந்தான் . என்ன சிம்ரன் இதெல்லாம் ? என்றுதான் மேற்கு நாடுகளை கேட்க தோன்றுது
  10. அந்த ஆதாரங்களை சாத்திரி அவர்கள் இந்திய அரசுக்கு கொடுத்தால் அவர்கள் சுலபமாக அந்த வழக்கை முடித்து விடுவார்களே ? அப்போது இந்தியாவிலேயே இல்லாத சிவராசன் கொலையை செய்தார் என்று இந்திய அரசு பொய் வழக்கு போட தேவையில்லை. சாத்திரி அவர்கள் தெரிந்த ஒன்று இரண்டு விடயங்களை வைத்துக்கொண்டு மரம் தெரியாதவனுக்கு இலை புடுங்கி காட்டும் கதைகளைத்தான் எழுதிவருகிறார் ........ அதனால்தான் யாழில் இருந்து ஓடியவர் ....... கேள்விகளை வைத்தால் எதுக்கும் பதில் இருக்காது . இவரை சுட்ட அன்று ஈபிடிபி வீணை ரேடியோவில் வேலை செய்த ஒரு பெண்ணும் சுட படடார். அநேகமாக அது ஈபிடிபி நெடுந்தீவு கள்ளத்தொடர்பு சுடுபாடு போல இருக்கும் என்றே நான் ஊகித்து கொண்டேன் . ( ஒரு வேளை புலிகளும் சுட்டு இருக்கலாம்) ஆனால் எந்த முழுமையான விசாரணையும் இல்லை என்பதுதான் ஏன் என்ற கேள்வியை உருவாக்குகிறது
  11. சொந்த குடும்பத்தில் இருந்தவர்களே இவர்க்ளின் அடடூழியம் தாங்காமல் தொடர்புகளை துண்டித்து விட்ட்னர். பெரிய சொத்துக்கள் இருந்தும் எதுவுவமே இவருக்கு செல்ல கூடாது சென்றால் அது எதோ ஒரு ரவுடித்தனத்திற்குத்தான் பயன்படும் என்று தெரிந்து எதுவுமே கொடுத்ததில்லை. அது என்ன வென்று தெரியாது தெற்காசியாவிலேயே புலிகளுக்கு மட்டும்தான் துப்பாக்கி சுட தெரியும் என்றா மாதிரி எங்கு துப்பாக்கி வெடித்தாலும் அதுக்கு புலிகள்தான் காரணம் . நான் கூட பத்மநாப கொலையை புலிகள் செய்தார்கள் என்று முழுதாக நம்பினேன் .... அந்த காலத்தில் தமிழகத்தில் இருந்த புலிகள் பலருடன் பின்னாளில் இருந்த தொடர்புகளை வைத்து அதை யார் செய்தார்கள் என்று அறிய விரும்பினேன் . அது பற்றி இன்னமும் அறிய முடியவில்லை .. அதனால் அது புலிகள் செய்யவில்லை என்று ஆகிவிடாது . இரண்டு வருடங்கள் முன்பு அந்த கொலை வழக்கை பற்றி அறிந்துகொள்ள முடிந்தது . அந்த கொலைவழக்குக்கு பொறுப்பாக இருந்த கமிஷனர் துரை என்பவர் தனக்கு டில்லியில் இருந்து அழுத்தம் இருப்பதாகவும் தான் இதில் இருந்து விலக போவதாகவும் சக போலீஸ் அதிகாரிகளுக்கு கூறி மூன்று நாட்களில் அவர் சுட பட்டு இறந்து போயிருக்கிறார் . அவருடைய முதல்காட்ட் விசாரணை ஆதாரம் எல்லாமே ஈபி யின் இன்னொரு குழுவைத்தான் ( டக்ளஸ் ) குற்றம் சாட்டி இருக்கிறது . பத்பநாப அந்த மீட்டிங்கில் கலந்து கொள்வது மட்டுமல்ல அந்த மீட்டிங் கூட நான்கு மணிக்குள்தான் திடடமிடப்பட்டு இருக்கிறது . முதல்நாள் இரவுதான் பத்பநாப ஒடிசாவில் இருந்து வந்து மனைவியை சந்திக்க வேறு ஊருக்கு 4 மணி பயணம் செய்து சென்று இருக்கிறார் ... மறுநாள் மாலை 6 மணிக்கு இந்த சூடு நடந்தது . ஆகவே இதை புலிகள் எவ்வாறு திட்டம் இட்டிருக்க முடியும் என்ற ஒரு கேள்வியும் உள்ளது . தவிர ராஜீவ் காந்தி கொலைவாழ்கின் போதுதான் புலிகள் மேல் மேலும் தீவிரவாத பரப்புரையை செய்ய இந்த வழக்கிற்கும் தங்களால் சோடிக்க பட லூசுத்தனமான ஆதாரத்தை இந்திய அரசு கொடுத்தது ... அதில் உண்மையிலேயே கல்வி கற்றுக்கொண்டு இருந்த சாந்தன் என்ற கல்லூரி மாணவனை குற்றம் சாட்டி ... இதுவும் சிவரசனால் செய்யப்பட்ட்தாக அவசரமாக இந்தியா இந்த வாழ்க்கை எந்த ஆதாரமும் இல்லாமல் மூடியது. ஆனால் இந்த கொலை நடந்த போது சிவராசன் யாழ்ப்பாணத்தில் இருந்தார் . இப்படி பல கொலைகளுக்கு இன்னமும் எந்த ஆதாரமும் இல்லை ....... ரஜனி தினகனறவை ஈபி சுட்டுவிட்டு யார் சுட்ட்து என்று அவர்கள் சொன்னபோதும் .. அது புலிகள் தலையில்தான் கடடபட்டு உள்ளது . ஆனால் உயிரோடு இருக்கும்வரை இனத்திற்கோ சமூகத்திற்கோ ஒரு புல்லை கூட புடுங்காதவர்கள் முற்று முழுதாக சிங்கள பாதுகாப்பில் சிங்கள எடுபிடிகளாக சொந்த இனத்தை காட்டி கூட்டி கொடுத்தவர்கள் . புலிகள் தோட்டா பட்ட்தும் உடனே ........... கல்விமான் கவரிமான் கஸ்தூரி மான்கள் ஆகிவிடுவார்கள் அதுகூட தங்கலாம் ... இருந்து இருந்தால் அப்படியே இனத்தை கொண்டுபோய் சொர்க்கத்தில் சேர்த்து இருப்பார்கள் போன்ற அலப்பறைகளும் கட்டுரைகளும் தாங்கள் எதோ அறிவாளிபோல காட்டிட எழுதுகிறார்கள்
  12. ஏன் செய்திகளை இணைகிறீர்கள் என்று புரியவில்லை ? என்ன நடந்தது என்பதா முக்கியம்? அங்கு என்ன நடந்தால் எமக்கு என்ன ? எங்களுக்கு என்று இங்கு ஒரு தலையாய கடமை இருக்கிறது . அதை செய்ய இந்த செய்திகள் தடையாக இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.