Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  1. மனித குலத்துக்கு ஒவ்வாத ஷரியா சட்டத்தால் நாட்டை ஆளும் சவுதி உள்ளிட்ட நாடுகளில் மத பாசிசவாத மன்னர் ஆட்சிகள் இல்லாமல் செய்யப்பட வேண்டும். தங்களின் சொந்த நலனை முன்னிறத்தி இத்தகைய ஆட்சியாளர்களுக்கு முண்டு கொடுக்கும் இரட்டை வேட மேற்கு நாடுகள் தங்களின் நிலைப்பாடுகளை மாற்றாத வரை சவுதியின் காட்டுமிராண்டித் தனத்துக்கு முடிவு வராது. இப்படியான நிகழ்வுகள் தொடர் கதை ஆகும்.
  2. இப்படி இருந்த திலீபன் நினைவு தூபி... இப்ப எடுப்பார் பிடி பிள்ளையார் ஆகிட்டு. அடாத்தாக வைச்ச புத்தர அகற்ற முடியாது என்றிறவ... அனுஷ்டிக்க வைச்ச திலீபனை கண்டு அஞ்சுவதேனோ???
  3. இவர் தமிழில் தேசிய தலைவர் என் தெய்வம் என்பார்.. சிங்களத்தில் பிரபாகரன் புலி தலைவர் என்பார். இவரின் வைத்திய சேவை பறிக்கப்பட்ட போது இவர் மண்டியிடாத ஆக்கள் இல்லை. ஒட்டுக்குழு டக்கிளசிடமும் மண்டி இட்டு ஏமாற்றப்பட்ட நிலையில் ஒதுங்கிய இடம் தான் சாவகச்சேரி... அரசியல்... யுரியுப். இவருக்கும் கருணா டக்கிளஸ் சிததார்த்துக்கும் அதிக வித்தியாசமில்லை...Dr என்பதை தவிர.
  4. இந்த உக்ரைன் புலிக்கேசியை உசுப்பி விடுவது மேற்கு ஐரோப்பாவும்... குறிப்பாக பிரிட்டன்.. அதன் கிழக்கு ஜரோப்பிய வால் பிடிகளும். உக்ரைனுக்கு ரோன்களை சப்பிளை செய்து இயக்கி ரஷ்சிய நிலைகளை தாக்குவது பிரிட்டன். பிரிட்டனின் கோமாளிகள் இந்த புலிகேசியை வைத்து பணம் பார்க்க.. பிரிட்டன் மக்கள் உக்ரைன் அனுதாப ஏமாளிகளாக வைக்கப்பட்டுள்ளனர். பைடன் போட்ட கணக்கு பிழைச்சு இப்ப அமெரிக்காவுக்கே ஆப்பானது போல... பிரிட்டன் உள்ளிட்ட மேற்கின் கணக்கில் அடி விழ இந்த உக்ரைன் புலிக்கேசி காணாமல் போவார்.
  5. ஆட்டம் முடியும் வேளை. இது புரியாம இவை போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல.
  6. அண்ணனை இந்திய நீதி துறை பாராட்டுவது இது முதற் தடவை அல்ல. நல்லதை ஆற்ற நாம் தமிழர் எப்பவும் முன்னிற்க வேண்டும்.
  7. இந்து.. கிறிஸ்தவ குருமாரை ஆடை உரிய சிறையிட்ட போது கொலை செய்த போது குமுறாதவை இப்ப குமுறினம். தனக்கு தனக்கென்றால் சுடகு படக்கு படக்கென்றுமாம்.
  8. அம்மையாருக்கு வாழ்த்துக்கள். சர்வதேச சட்டங்களும் நிறுவனங்களும் அமெரிக்கா இஸ்ரேல் உக்ரைனால் கேலிக்கூத்தாகி உள்ள நிலையிலும் ஈழ இனப்படுகொலை போர்க்குற்ற சிறீலங்காவுக்கு எதிரான இவரின் பரிந்துரைகளே இன்று வரை கூடிய நியாயமுள்ளதாக காணப்படுகிறது.
  9. விசை செய்வது முழுக்க முழுக்க திரை அரசியல். அவருக்கு என்று தெளிந்த கொள்கையோ அரசியல் தெளிவோ நடத்தையோ கிடையாது. அவர் தன் கட்டவுட்டுக்கு பாலூத்தும் கூட்டத்தினை இலவச உளறல்.. குஞ்சு குருமன் விசிலடியில் வாக்காக்கி உள்ளார். தமிழக மக்கள் இலவசங்களுக்கு அங்கலாய்க்கும் மக்கள் கூட்டத்தை பெரும்பான்மையாகக் கொண்டது. விசையின் இலவச அறிவிப்பு இல்லத்தரசிகள்... வயோதிபர்கள்.. வேலையற்ற பட்டதாரிகள்... பெண்கள்.. நடுத்தர கீழ் மட்ட வருவாய் உள்ள குடும்பங்களை நோக்கி வீசப்பட்டதில் விழுந்த திரைக்கவர்ச்சி வாக்குகளே.. விசைக்கான வாக்குகள். மற்றும் படி..விசை தமிழ் தேசியம் பேசினாலோ... திராவிட கூட்டு.. காங்கிரஸ் கூட்டு..தமிழ் தாயை கடாசி வீசினாலோ.. இலவசத்துக்கு வாக்குப் போடும் கூட்டத்திற்கு அவை ஒரு பொருட்டே அல்ல. விசை என்ன தவறு செய்தாலும் இலவச அறிவுக்களில் கை வைத்தால் இந்த வாக்குகள் இன்னொரு இலவசத்துக்கு விழும். அது திராவிட மொடலாகவும் இருக்கலாம்..எதுவாகவும் இருக்கலாம். ஆக கொள்கைக்கு தமிழக நலனில் அக்கறை கொண்டு வாக்குப் போடும் அறிவு மட்டத்தில் ஒரு 10% வாக்காளர்களே தமிழகத்தில் உண்டு. தெற்காசியா முழுவதும் இதே தான் நிலை. அதுவே ஊழல் பெருச்சாளிகளின் அரசியல் பெருக்கத்துக்கு இருப்புக்கு வாய்ப்பாக உள்ளது. விசை இதில் விதி விலக்கானவர் அல்ல. விசையை பொறுத்த வரை நம்ப நட நம்பி நடவாத பேர்வழிகளில் ஒருவர். அவ்வளவு தான்.
  10. அப்ப சீ.. ஜோசப் விசைக்கு கூட்டுகளுக்கு.. கண்டனம் வரும் வரை கமுக்கமா இருக்க திட்டம். விசை இதை மேடையிலேயே சொல்லி இருக்கலாமே?? அப்ப ஆதவ் மைன்டில் ஸ்கிரிப்ட் வரவில்லையோ? முதல் உருட்டே நல்ல உருட்டு..!!
  11. தீய சக்தி காங்கிரஸ் மற்றும் நாச சக்தி இடதுசாரிகளை பக்கத்தில வைச்சுக்கிட்டு விஜய் என்ன நல்லாட்சியா செய்யப் போகிறார். கிட்டத்தட்ட 2009 மே க்குப் பின் சாகடிக்கப்பட்ட தமிழின துரோகி காங்கிரஸுக்கு ஜோசப் விஜய் சிலுவை கொடுத்து பாவமன்னிப்பு அளிக்கப் போகிறாரா??? இப்ப கூட தி மு க கூட கூட்டணி அமைத்தும் காங்கிரஸ் 28 இல் 5 தான் வெற்றிருக்குது. அதுவும் தி மு க உள்ளிட்ட 26 கட்சி கூட்டணியில். அதனால் ராகுல் என்ற கூட்டு இனப்படுகொலை பங்காளி ஜோசப் விஜயின் பதவி ஏற்பில் நேரடி பங்காளி. தமிழ் தேசிய எதிர்ப்பு காங்கிரசை கொண்டு தன் தமிழ் தேசிய கண்ணை குத்திக் கொண்ட விஜய்.. என்ன ஆட்சி செய்யப் போகிறார்..தி மு க திராவிட மொடல் 2.0 ஆ....??? தமிழகத்தில் காங்கிரஸுக்கு உயிர்ப்பளிக்க முனையும் சிறுபான்மை அரசமைக்கும் பதவி ஆசை விஜய்.. இந்த கூட்டணிக்கு வருந்தும் காலம் அதிக தூரமில்லை. தூய விஜய் மக்களால் கடாசி வீசப்படும் அசிங்க விஜயாவது இதே தகாத கூட்டுக்களால் நடந்தேறும். 2029 ராகுலின் பிரதமர் கனவும் பலிக்கப் போறதில்லை. காங்கிரஸின் மீள் உயிர்ப்பாக்கத்திற்கு மானத் தமிழர்கள் ஒருபோதும் இடமளிக்க கூடாது. இதில் பாஜக கட்சியை பகடையாய் வைத்தேனும் காங்கிரசின் இந்த சதியை முறியடிக்க வேண்டும். இன்றேல் ராஜீவ் குடும்பம் தாம் நிகழ்த்திய இனப்படுகொலைகளுக்கு (1987 -90, 2006 -2009) பொறுப்பேற்று ஒட்டு மொத்த தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடும் ஈழத் தமிழ் மக்கள் வேண்டிய உரிமைகளையும் பெற்று வழங்க வேண்டும். உக்ரைனுக்கு ஒரு நீதி என்றால் அதே நீதி ஏன் இந்திய படை ஆக்கிரமிப்பை நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர் கொண்ட ஈழத்தமிழருக்கு இல்லை??? உலகிடம் விஜயிடம் காங்கிரஸிடம் பதில் உண்டா??? விஜய் ராகுலுக்கு இதை எடுத்துச் சொல்வாரா? அல்லது தி மு க வின் சொக்க தங்கத்தை.. தங்க பவுன் என்பாரா???.
  12. விஜய் செய்திருக்க வேண்டிய அரசியல் என்பது... மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கும்.அதேவேளை எமக்கு அறுதிப் பெரும்பான்மையை மக்கள் தராததால் நாங்கள் சிறுபான்மை அரசாக மக்கள் விருப்புக்குரிய சேவையை வழங்க முடியாதுள்ளது. இந்த சூழலில்..ஊழலற்ற அதிகார துஷ்பிரயோமற்ற தூய சக்திகளின் நிபந்தனை அற்ற ஆதரவு கிடைத்தால் அன்றி மக்கள் விரோத சக்திகளுடன் இணைந்து தவெக ஒருபோதும் ஆட்சி அமைக்காது என்றிருந்தால் இப்போ விஜய் மக்களின் மனங்களில் சிகரம் தொட்டிருப்பார். அதுவே தவெக நீண்ட கால நன்மை அளித்திருக்கும். ஆனால் விஜய் அற்ப பதவிக்கு ஆசைப்பட்டு தவறானவர்களின் வழிநடத்தலில் காங்கிரஸ் தீய சக்தியோடு கரங்கோற்க போய்.. பதவியும் இன்றி..மக்களை ஏமாற்றிய நபராகி உள்ளார். இது விஜயின் பலவீனங்களை மக்களுக்கு இனங்காட்டியுள்ளது. விஜய் தன் தூய்மை வாதத்திற்கு தானே சேறு பூசினது தான் மிச்சம்..! விஜய் தேர்தலில் வென்று கொள்கையில் தோற்று விட்டார். நாதக தேர்தலில் தோற்று கொள்கையில் வென்றுள்ளது..எது சிறப்பு என்பதை காலம் தீர்மானிக்கட்டும்..!

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.