2 months 2 weeks ago
நல்ல தீர்ப்பு வரும் என்று நாங்கள் எல்லாரும் கூடி இருக்க... பஞ்சாயத்து தலைவர் பம்முகிறார்.
2 months 2 weeks ago
சில குறிப்பிட்ட உறவினர்கள்/சொந்தக்காரர்கள் வருவது தடை செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்படுவது பற்றி நான் கேள்விப்பட்டுள்ளேன். வைத்தியசாலைக்கும் வந்து பார்க்க முடியாதபடி கூறிவைக்க முடியும் என நினைக்கின்றேன். நான் இப்படியான கோணத்தில் சிந்திக்கவும் இல்லை தேவையும் இல்லை. ஆனால், ஒரு வினா என்ன என்றாலும் போய்ச்சேரும் இடத்தில் எப்படியான சோலிகள், இறப்புக்கு பிறகும் வாழ்வு வேறு ஒரு பரிமாணத்தில் தொடரும் என்றால், வரும், யார் யாருடன் எல்லாம் டீல் பண்ண வேண்டும் என தெரியாதே.
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
பலாப்பழ மரத்தைக் கண்டாலே எனக்கு ஒரே அலர்ஜி.
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
வட மாகாணத்தில் இருக்கும்... ஊர்களிலேயே, திடுக்கிடும் பல வகையான செய்திகளை கொடுப்பதில் சாவகச்சேரியை அடிக்க ஏலாது. 😂 அந்த மண்ணில் ஏதோ... விஷயம் இருக்கு. 🤣
2 months 2 weeks ago
மிக அழகான நடனம். அதிலும் இப்படியான பெண் குழு நடனங்களில் ஆண் முதன்மையாக காட்சிப்படுத்தப்படுவது அபூர்வம். சிறப்பு 👍
2 months 2 weeks ago
செல்வச் சந்நிதி கோவிலில்... கள்ள மோட்டார் சைக்கிளுக்கு, பூசை செய்துள்ளார்.
2 months 2 weeks ago
ஏராளன் படத்திலும் சரியாக ஏழுபேர் தெரிகிறார்களே? என்ன தம்பி ஒரே குழப்பமாக உள்ளதே?
2 months 2 weeks ago
நான் பள்ளிக்கூடத்திலை படிக்கேக்க அவையளிட்ட வடை தேத்தண்ணிக்கு காசு அடிக்கடி வாங்கின ஞாபகம் வருது. அந்த காசில தம் அடிச்சது வேற விசயம். இந்த பொடியன் என்னடாவெண்டால் மோட்டச்சைக்கிள் வாங்க அவையளை வளைச்சுப்போட்டிருக்கிறான்...கில்லாடி பெடியன் தான் 😂 இவனெல்லாம் பள்ளிக்கூடம் போனவனோ எண்ட கேள்வி உங்கை கன பேருக்கு வரக்கூடும்.😎
2 months 2 weeks ago
வழக்கு விசாரணையில் உள்ளதால் இப்போது இதைப்பற்றி கருத்து கூற முடியாது.
2 months 2 weeks ago
எமது நாட்டிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழரின் எண்ணிக்கை மிக க்குறைவு. பிறப்பு வீதமும் குறைவு. சிறுபான்மையிலும் சிறுபான்மையாக மாறும் சீரிய நிலை. புலம்பெயர்ந்த புண்ணியவான்கள் நலம் புரிந்தால் குலம் வாழும்.
2 months 2 weeks ago
இதை சேமிப்பு வங்கியில் போட்டு அதில்வரும் வட்டியில் பம்பஸ் வாங்கலாம்.
2 months 2 weeks ago
இப்பவும் நம்பிக்கை தளராமல் நாலு பேர் இருக்கின்றார்கள் போலிருக்கு இப்படிக்கு இந்திய புலனாய்வு.
2 months 2 weeks ago
யாழில்... காதலி களவெடுத்த காசில் வாங்கிய நவீன மோட்டார் சைக்கிளுக்கு, நல்லவன் மாதிரி சந்நிதியில் அர்ச்சனை!! மன்மதன் இவர்தானா? காதலி உட்பட 3 பேர் சிறைக்குள்!! NewJaffna
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
குருநாகல் பேருந்து நிலையத்தில் வெற்றிலை எச்சில் துப்பிய ஏழு பேர் அதிரடி கைது. 🙂 ஸ்ரீலங்கா.... சிங்கப்பூர் ஆகிற நாள் வெகு தொலைவில் இல்லை. பீடா, வெத்திலை, பாக்கு கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும். எங்கடை அப்பு, ஆச்சிமார் பாவம்... 😂
2 months 2 weeks ago
இப்பவும் நம்பிக்கை தளராமல் நாலு பேர் இருக்கின்றார்கள் போலிருக்கு!
2 months 2 weeks ago
எங்க ஊரில் குழந்தைகளுக்கு பம்பஸ் வாங்கிக் கட்டுவது குறைவு, எல்லாம் அங்குள்ள சூட்டுக்கு அவிஞ்சு சிவந்து போய்விடும், துண்டுதான் அதிகமாக கட்டுவார்கள். பழைய வேட்டி, சாரத்தை கிழித்துக் கட்டி அலம்பி அலம்பி காயவைத்துக் கட்டுவார்கள். செலவும் இருக்காது. பணம்படைத்தவர்கள் பகட்டுக்கு வாங்கிக் கட்டிவிட சூட்டில் எல்லாம் சிவந்து குழந்தை கத்திக் கதறும்.🫨
2 months 2 weeks ago
கள்ள மோட்டார் சைக்கிளுக்கு... கோவிலில் பூசையும் நடக்கின்றது. காணொளி: 👉 https://www.facebook.com/myjaffna/videos/1410267050249344 👈 களவு எடுத்த நகையை விற்று வாங்கிய புது மோட்டார் சைக்கிளுக்கு கோவிலில் வைத்து பூசை நடக்கின்றது. 😂 மோட்டார் சைக்கிளில் வெள்ளோட்டம் ஓடுபவர்தான்... அந்த, மச்சம் உள்ள காதலன். 🤣 ஐயர் மோட்டார் சைக்கிள் ரயரில் தேசிக்காய் வைத்து நசித்தும்... அந்த மோட்டார் சைக்கிள், ரோட்டில் ஓடாமல்... பொலிஸ் ஸ்ரேசனிலை நிற்க வேண்டி வந்திட்டுது. 😜
Checked
Sat, 10/18/2025 - 00:33
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed