புதிய பதிவுகள்2
நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்
ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் தமிழ் நாட்டிற்கு திருப்பி அனுப்பப் பட்ட மலையாகத் தமிழர்களின் நிலை என்ன என்பது யாருக்காவது தெரியுமா ? அவர்களுடைய நிலை தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டால் அவர்கள் எப்படி தமிழ் நாட்டிலே வாழ்கின்றார்கள் என்பது தெரியும் சொந்த மக்களையே சிலோன்காரன் வந்துட்டான் என்று அலறிய தமிழ் நாட்டவர்கள் இருக்க....... அவர்களை இப்போது சுமந்திரன் இல்லை அனுர அனுப்பினாலும் அவர்களின் வெளியேற்றத்திற்கெதிரான பொறுப்புக்கு கூறலை யாரும் செய்யமாட்டார்கள். கோத்தா கொழும்பில் இருந்து தமிழர்களை வெளியேற்ற முயன்று இப்போ அவரின் நிலையே கவலைக்கிடம் 😂 சுமனும் பாத்து சூதானமாக நடந்து கொள்ள வேண்டும் 😅
இரசித்த.... புகைப்படங்கள்.
வெட்ட வெளி, பட்ட மரம், தகிக்கும் வெயில், ஒதுங்க இடமுமில்லை, நிழலுமில்லை, வயிற்றை நிரப்ப ஏதுமில்லை, கூடுகட்டி வாழ வசதியில்லை, என்ன செய்யலாமென கூடி ஆலோசிக்கின்றனவா? இருந்தாலும் கூடி சவாலை சமாளிக்க முயலும் பறவைகள்.
நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்
அது சரி காணியும் வீடும் சொந்தமாக தங்கள் பெயரில் எழுதி தந்தால் தாங்கள் யாழ்ப்பாணம் வரை தயார் என்று சொல்லியும் எந்த புலம் பெயர் தமிழர்களும் அதற்கு சார்பாக பதில் தரவில்லையே. மடியில் கை வைத்ததாலோ???
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
என்னாது ஒருவாட்டி நீங்க சொல்வீங்க..... கருத்தைப்பார் நல்லாயிக்கீதா ...... சொன்னவனா.... அது யாருன்னு பாக்காதே..... அப்பிடீன்னு... மறுக்காலை வந்து குந்திக்கின்னு ..... நீ ஏன் வாத்தின்னு பேரை வைச்சுக்கிட்டேனு கேக்கிறாப்பல...... என்னாய்யா இது ............ சாமி இதுக்கு எனக்கு விளக்கம் வேணாம்😂 சுமந்திரன் எந்தூண்டு பெரியாம் தலீவர்...... அவரு சும்மா அறிக்கை உடலாம்......... 😇நாம யாரு .......வரியக் கட்டி வாறீக 🤣
திராவிடம் என்பதே பிராமணர்களை குறிக்கும் சொல் | சீமான் பேச்சால் அரண்டு போன திராவிடம் |கவிஞர் வைரபாரதி Saattai 1.86m subscribers
எங்க வீட்டில் எல்லாவற்றுக்கும் மழைநீர் தான்.
https://www.youtube.com/watch?v=yw_K8C6C9BM&t=1533s
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
டி கொக்குகாக தெ.ஆபிரிக்கா வென்றிருக்கலாம்.
இரசித்த.... புகைப்படங்கள்.
முகநூல் படங்களுக்கு நேரடியாக முகநூலுக்கு வெளியே இருந்து தொடர்பு ஏற்படுத்தினால் இப்படி தொடர்பு துண்டிக்கப்படும். இதற்கு பாதுகாப்பு, மேலதிக பாவனை போன்ற பல்வேறு காரணங்கள் உண்டு.
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
தமிழ்நாட்டின் பழவேற்காடு ஏரியில் படகு 2010+
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பழவேற்காடு ஏரியில் மேலே காட்டிய படகுகளைப் போன்றதொன்று 2010<
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பக்கிங்காம் கால்வாயில் படகு 1950+
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பக்கிங்காம் கால்வாயில் படகு, 1961
இரசித்த.... புகைப்படங்கள்.
மரத்தில் இருப்பது இலைகளா அல்லது கிளிகளா.
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
இலங்கை அரசு அரசியல்தீர்வு என்ற பெயரில் ஏக்கிய இராச்சிய என்ற ஒற்றையாட்சி அரசியலமைப்பைநடைமுறைப்படுத்த முயற்சிகளை மேற்கொள்கிறது. சுமத்திரன் அந்த வரைவில் முக்கிய பங்காற்றிய படியால் அவருடைய ஆதரவாளர்கள்அதற்கு ஆதரவாக வாக்களிக்களிள்பார்கள். அது அந்த நேரத்திது அரசியல்சூழ்நிலைகளை வைத்து முடிவெடுக்கப்படும். அந்த நேரத்தில் மாகாணசபைத் தேர்தலை வெத்தால் முடிவு மாறலாம்.இதைத்தவிர கஜேந்திரகுமார். செல்வம். அதற்கு ஒரு அடையாள எதிர்ப்பைக் காட் வேண்டும் என்பதற்காக சங்கோடு பேச்சு வார்த்i நடத்தினார். ஆனால் இப்போது சங்கும் சுமத்திரனுடன் நிற்கிறது..ந்த அரசியலமைப்பு மாற்றத்தால் வரவிருக்கும் ஆபத்தைபுரிய வைப்பதற்கான முயற்சியே இந்தத்தமிழகத்தலைவர்களைச்சந்தித்து விளக்கம் கொடுக்கப்படுகிறது. பேச்சுவாரத்தை என்றால் எதிரியுடனும் பேசவேண்டும். தமிழகத்தின் அனைத்து அரசியல் தலைவர்களுடனும் பேசவேண்டும் தமிழக காங்கிரஸ்தலைவர் செல்வப்பெருந்தகை உட்பட விஸை உட்பட பேசவேண்டும். விஸை சந்திக்க நேரம் ஓதுக்குவாரா என்பது வேறு விடயம். இதன் பொருள் இந்தச்சந்திப்பின் பலனாக தமிழக அரசியல் தலைவர்கள் கிளர்தெழுந்து எமது அரசியல் பிரச்சினைப்பற்றி பேசிநடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவது முட்டாள்த்தனமானது. ஒரு அடையாளத்துக்காக தமிழக மக்களின் பிரதிநிதிகளுக்கு எமது தரப்பின்நியாயத்தை விளக்கியுள்ளோம் என்ற ஆவணப்படுத்தல் மட்டுமேஇதில் முக்கியமானது.ஸெயலலிதா முதலமைச்சராக இருந்த வேளையில் ஈழத்தமிழர்களின் அரசியல்தீர்வு தொடர்பாக ஒரு சர்சன வாக்கு நடாத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உட்பட ஒரு தீர்மானத்தை ஏகமனதாக தமிழக சட்டசபை நிறைவேற்றியிருக்கிறது. இதனல் எந்தப்பலனும் இதுவரை இல்லாத போதும் இந்தத்தீர்மானம் ஒரு வரலாற்று முக்கியத்துமானது.
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
சென்னையின் பக்கிங்காம் கால்வாயில் படகுகள் 1961
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
சென்னையின் பக்கிங்காம் கால்வாயில் படகு
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
அடையார் ஆற்றில் படகு 1930
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
தமிழக முதல்வருடன்... செல்பி எடுத்த, ஈழத்து கோமாளிகள்.
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
நாகபட்டினத்திலிருந்து ஓடிய கட்டுத்தோணி மாதிரி 1900கள்
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed