Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

professor

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

  1. Networking business தவறானதல்ல. 50 ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகள் எல்லாவற்றிலும் சட்டபூர்வமாக நடைபெறுகிறது. ஆனால், மக்களை ஏமாற்றும் Pyramid பிசினஸ் என்பது தண்டனைக்குரிய குற்றம்.
  2. 400 பேரை கனடா அழைத்து சென்ற கப்பல் மாலுமியும் (சத்தி அண்ணா) , கனடா அரசால் நாடு கடத்தப்பட்ட நிலையில் யாழ் குடாநாட்டில் வைத்து 'விபத்து' எனும் பெயரில் ஸ்ரீ லங்கா அரச புலனாய்வு பிரிவால் கொல்லப்பட்டது ஊர் அறிந்த விடயம். இன்றும் இது சம்பந்தமான வழக்கு நடக்கிறது.
  3. வாழ்த்துக்கள் தமிழரசு அண்ணா. தொடருங்கள் உங்கள் பணியை .
  4. தனது காலில் நிற்க முயற்சி செய்யாது, அடுத்தவனிடம் வேலைக்கு போக நினைக்கும் யாருக்கும் மேல உள்ள கட்டுரை பொருந்தும். இந்தியா, என்று இல்லாமல் உலக நாடுகள் எல்லாவற்றிலுமே இன்று இது தான் நிலை. தனது காலில் சுயமாக நிற்க வேண்டுமென எண்ணுவோருக்கு பின்வரும் இணைய தளம், ஒரு idea வை/ உதவியை வழங்க கூடும். www.paidonbillsnow.com
  5. ஆழ்ந்த அனுதாபங்கள்.தமிழ் சினிமா இன்னொரு நல்ல மனிதனை இழந்து விட்டது. பாலு மகேந்திரா...இப்ப இவர்.
  6. தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 60வது பிறந்த நாள் காலம்: Wednesday 26/11/2014 நேரம்: 7pm இடம்: Barnhill Community Centre Ayles Road Hayes UB4 9HG தொடர்பு: 07908437921 / 07448247795 Please invite your family & friends களமுனை போராளி ஒருவரின் சிறப்பு உரையும் இடம்பெற உள்ளது.
  7. விசுகு அண்ணா, எமது ஆழ்ந்த இரங்கல்கள். திடமாக இருங்கள்.
  8. https://www.facebook.com/video/video.php?v=1621712148055741&set=vb.100006509131245&type=2&theater யாழ் உறவுகளே, இதை சரியான முறையில் போட்டு விடுங்கோ
  9. தமிழ் ஸ்ரீ , உங்க குசும்புக்கு அளவே இல்ல. :lol:
  10. முட்டை பொரியல் காரருக்கும் ,குடும்ப காரருக்கும் காதில் தேன் பாயும். :lol:
  11. வெளிநாட்டு மோகம் இருக்கும் வரைக்கும் இப்படியான அவலங்களும் தொடரவே செய்யும். வெளிநாட்டு வாழ்கையை காட்டிலும் எம் தேசத்தில் வாழ்க்கை சிறப்பாக இருபதாக அண்மையில் சென்று வந்த எனது பல நண்பர்கள் கூறினார்கள். ஆக்கிரமிப்பும் , திட்டமிட்ட முறையில் ஏனையோரில் தங்கி வாழும் கலாச்சாரம் ஊக்குவிக்க படுதலுமே அங்கு பெரும் பிரச்சனையாக உள்ளதாம்.
  12. தமிழ் பகுதிகளில் கூட தமிழுக்கு இரண்டாம் இடம் .......???? :o :o
  13. ஆயர் உண்மையிலேயே போற்றுதற்கு உரியவர். எந்த இடத்திலும் எம் மக்களை கைவிடாத ,உண்மையை சமரசம் செய்யாத போக்கு. இன்னும் சில - - - குருமார்களும் இருக்கிறார்களே.. பூனை கண்ணை மூடிய கதையாய். இருக்கும் இடமே தெரியாமல்.இவர்கள் எல்லாம் உண்மையிலேயே தமிழர்களா? அல்லது கலப்பா..?

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.