Everything posted by professor
-
யாழ். மக்களுக்கு ஓர் எச்சரிக்கை: பிரமிட் பண ஆசையில் பிணமாகும் முட்டாள்கள்!
Networking business தவறானதல்ல. 50 ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகள் எல்லாவற்றிலும் சட்டபூர்வமாக நடைபெறுகிறது. ஆனால், மக்களை ஏமாற்றும் Pyramid பிசினஸ் என்பது தண்டனைக்குரிய குற்றம்.
-
6 வருட சிறையின் பின் விடுதலையான முன்னாள் போராளி விடுதலையாகி இரு நாட்களில் விபத்தில் பலி
400 பேரை கனடா அழைத்து சென்ற கப்பல் மாலுமியும் (சத்தி அண்ணா) , கனடா அரசால் நாடு கடத்தப்பட்ட நிலையில் யாழ் குடாநாட்டில் வைத்து 'விபத்து' எனும் பெயரில் ஸ்ரீ லங்கா அரச புலனாய்வு பிரிவால் கொல்லப்பட்டது ஊர் அறிந்த விடயம். இன்றும் இது சம்பந்தமான வழக்கு நடக்கிறது.
-
தமிழரசு 25 000 பதிவுகள்
வாழ்த்துக்கள் தமிழரசு அண்ணா. தொடருங்கள் உங்கள் பணியை .
-
தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் கிழக்கின் ஆட்சியை அமைக்க SLMCக்கு விடுத்த அழைப்பு தூக்கிஎறியப்பட்டது - சுமந்திரன் காட்டம்
நாய் வாலை நிமிர்த்த ஏலுமோ ?
-
ஒரே போடு...சத்!
தனது காலில் நிற்க முயற்சி செய்யாது, அடுத்தவனிடம் வேலைக்கு போக நினைக்கும் யாருக்கும் மேல உள்ள கட்டுரை பொருந்தும். இந்தியா, என்று இல்லாமல் உலக நாடுகள் எல்லாவற்றிலுமே இன்று இது தான் நிலை. தனது காலில் சுயமாக நிற்க வேண்டுமென எண்ணுவோருக்கு பின்வரும் இணைய தளம், ஒரு idea வை/ உதவியை வழங்க கூடும். www.paidonbillsnow.com
-
சமந்தாவின் பின் பக்கத்தை எல்லோரும் பார்த்ததன் காரணம் இதுதான்!
ரன்வே free யா இருக்கு என்று யாரும் விமானத்தை இறக்கினாலும் ..... :lol:
-
பினாட்டு.....பனாட்டு
இப்ப நினைத்தாலும் வாய் ஊறும். அதுவும் தேங்காய் சொட்டு ஒரு கடி , கடித்து கொண்டு இதை சாப்பிடறது இப்பவும் மறக்க முடியாது. அண்மையில், எனக்கு விருப்பம் என்று தெரிந்து தாயகம் சென்று வந்த உறவு ஒருவர் கொண்டு வந்து தந்தது இன்னும் இருக்கு.
-
இயக்குநர் பாலச்சந்தர் காலமானார்
ஆழ்ந்த அனுதாபங்கள்.தமிழ் சினிமா இன்னொரு நல்ல மனிதனை இழந்து விட்டது. பாலு மகேந்திரா...இப்ப இவர்.
-
அண்ணனின் பிறந்த நாள் நிகழ்வு
தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 60வது பிறந்த நாள் காலம்: Wednesday 26/11/2014 நேரம்: 7pm இடம்: Barnhill Community Centre Ayles Road Hayes UB4 9HG தொடர்பு: 07908437921 / 07448247795 Please invite your family & friends களமுனை போராளி ஒருவரின் சிறப்பு உரையும் இடம்பெற உள்ளது.
-
கள உறவு விசுகு வின் அண்ணா காலமானார்
விசுகு அண்ணா, எமது ஆழ்ந்த இரங்கல்கள். திடமாக இருங்கள்.
-
வெகு தூரம் சென்றுவிட்ட விண்கலம்
மிகவும் பயனுள்ள ஆக்கம் நிரோஷன்.
-
இறைவனின் நீதி உங்களை அழிக்கும், இல்லையேல் நான் எரிப்பேன்! – ஆணைக்குழு முன் சாபமிட்ட தாய்
https://www.facebook.com/video/video.php?v=1621712148055741&set=vb.100006509131245&type=2&theater யாழ் உறவுகளே, இதை சரியான முறையில் போட்டு விடுங்கோ
-
சீனாக்காரன் தமிழில் பாடல் பாடினால் எப்படி இருக்கும்..!
அருமை
-
ஆண்களின் கண்களை உறுத்தும் பெண்களின் உடல் பாகம்
தமிழ் ஸ்ரீ , உங்க குசும்புக்கு அளவே இல்ல. :lol:
-
யாழ். சின்னவெங்காயம் தாராள விற்பனை!
முட்டை பொரியல் காரருக்கும் ,குடும்ப காரருக்கும் காதில் தேன் பாயும். :lol:
-
புலிப்பார்வை, கத்தி திரைப்படங்கள் திரையிட்டால் கடுமையான போராட்டங்கள் வெடிக்கும் - செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பு!
நாம் தமிழர் எங்கப்பா?
-
ஏழை யாழ்பாண பெண்களை தாங்கள் சல்லாபம் அனுபவிக்க பயன்படுத்திக் கொள்ளும் கனடா, லண்டன் மாப்பிள்ளைகள்
வெளிநாட்டு மோகம் இருக்கும் வரைக்கும் இப்படியான அவலங்களும் தொடரவே செய்யும். வெளிநாட்டு வாழ்கையை காட்டிலும் எம் தேசத்தில் வாழ்க்கை சிறப்பாக இருபதாக அண்மையில் சென்று வந்த எனது பல நண்பர்கள் கூறினார்கள். ஆக்கிரமிப்பும் , திட்டமிட்ட முறையில் ஏனையோரில் தங்கி வாழும் கலாச்சாரம் ஊக்குவிக்க படுதலுமே அங்கு பெரும் பிரச்சனையாக உள்ளதாம்.
-
யாழில் யாழ் தேவியை வரவேற்பதற்காக
தமிழ் பகுதிகளில் கூட தமிழுக்கு இரண்டாம் இடம் .......???? :o :o
-
புதிய தொழில்களை உருவாக்குங்கள்! எளிதாய் வெற்றி பெறுங்கள்!
- ஆணைக் குழுவில் நம்பிக்கையில்லை; மன்னார் ஆயர் நேரடியாகவே குற்றச்சாட்டு! (வீடியோ) -
ஆயர் உண்மையிலேயே போற்றுதற்கு உரியவர். எந்த இடத்திலும் எம் மக்களை கைவிடாத ,உண்மையை சமரசம் செய்யாத போக்கு. இன்னும் சில - - - குருமார்களும் இருக்கிறார்களே.. பூனை கண்ணை மூடிய கதையாய். இருக்கும் இடமே தெரியாமல்.இவர்கள் எல்லாம் உண்மையிலேயே தமிழர்களா? அல்லது கலப்பா..?- தினமும் செக்ஸ் உறவு கொள்ள 10 நல்ல காரணங்கள்
எங்க? சோலி பார்க்கவோ ? :icon_idea:- தினமும் செக்ஸ் உறவு கொள்ள 10 நல்ல காரணங்கள்
கனபேர் ரெண்டாம் ரவுண்ட், ஆட்டம் தொடங்குறத பற்றி யோசிக்க போகினம். :lol:- நலம் பெற வேண்டுவோம் வாருங்கள்.......
இருவரும் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் வேண்டுகிறேன்.- களஉறவு குமாரசாமியின் நெருங்கிய உறவு அகாலமரணம்.
ஆழ்ந்த இரங்கல்கள் குமாரசாமி அண்ணா.- நிர்வாணத்தை காட்டிய விமானப்படை வீரருக்கு விளக்கமறியல்
அதுதானே!!!!!! - ஆணைக் குழுவில் நம்பிக்கையில்லை; மன்னார் ஆயர் நேரடியாகவே குற்றச்சாட்டு! (வீடியோ) -
Important Information
By using this site, you agree to our Terms of Use.