Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Sabesh

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Sabesh

  1. மிகவும் கவலையான செய்தி. பெருமாளை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன், பெருமாளின் ஆத்மா சந்தியடைய வேண்டுகிறேன்
  2. மிகவும் அதிர்ச்சியான மறைவுச் செய்தி. மோகன் அண்ணா, பிள்ளைகள், உறவினர் நண்பர்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். சுமதி அக்காவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்
  3. அஜீவன் அண்ணா குடும்பத்தினருக்கு அனுதாபங்கள் :(
  4. @nedukkalapoovan உங்கள் அப்பாவின் பிரிவால் துயருற்றிருக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம் 🙏
  5. உண்மையின் குரலில் அரைவாசி உண்மை இல்லை. இறந்தவர்களுக்கு ஆழ்த்த அனுதாபங்கள். 100% தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய இரண்டாவது விபத்தும் இழப்பும்.
  6. வீட்டில் தாயும் இருந்திருக்கிறார். அவாவை ஒரு அறையில் வைத்துப் பூட்டி விட்டுத்தான் செய்தவர் என்றால் .... ஆனாலும் மனா அழுத்தம், மன நோயின் தாக்கம் நாங்கள் விபரிக்க முடியாத அளவுக்கு இருக்கும் என்றே கூறுகிறார்கள். ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனை /உதவி பெற்று இருக்கலாம். இறந்தவரின் சகோதரி, அந்த மகனின் மனமாற்றத்துக்கு இலங்கைக்கு கூட்டிச்செல்ல முயற்சித்தார்கள் என்ற தொனிப்படவே செய்தி சேவை ஒன்றுக்கு கூறியிருந்தார்.
  7. எங்கட டிசைன் அப்பிடி... மீன் அதிகமாக பட்டு விலை குறைவென்றால் மீனவர்களுக்கும் நட்டம் என்று இல்லைத்தானே ?
  8. மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
  9. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.
  10. தந்தையின் பிரிவினால் துயருற்றிருக்கும் யாயினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.
  11. "நீங்கள் எல்லாம் நன்னியை ஏதோ யேசு, புத்தர் ரேஞ்சில் விம்பம் கட்டி வைத்திருந்தீர்கள் போல் உள்ளது." நான் அந்தளவு முட்டாள் இல்லை என்று தான் இன்று வரை நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். எல்லோரின் நீண்ட கருத்துக்களையும் முழுமையாக வசிப்பது இல்லை. சிலரின் கருத்துக்களை வசிப்பதுண்டு. அந்த மாதிரியான விம்பமேயன்றி வேறொன்றும் இல்லை. "உண்மையில் ஒரு கருத்தாளரை பலர் சேர்ந்து ரவுண் கட்டி அடிப்பதும், அத்தோடு என்னை இழுத்து, இழுத்து விடுவதும் கொஞ்சம் அசெளகரியமாகவே இருக்கிறது." இதுவும் எனது நோக்கமோ ஆர்வமோ இல்லை.
  12. எனக்கு அவரின் மேலிருந்த விம்பம் இந்த திரியில் அவர் எழுதிய கருத்துக்களின் பின்னர் உடைந்து விட்டது. 🙂
  13. உங்களது நேரத்தை செலவு செய்து, மிகவும் நேர்த்தியாக பல விடையங்களை நாங்கள் அறியும் படியாக விளக்கமாகவும் சுவாரசியமாகவும் எழுதியததற்கு மனமார்ந்த நன்றி சுமே.
  14. அதே தான். நாளுக்கு நாள் எழுதாவிட்டாலும் இரண்டு நாளுக்கு ஒன்று எழுதலாம்
  15. அங்கு வந்ததும் உங்களுடன் நான் நண்பனாகி விடுகிறேன் 😉
  16. இவ்வளவு சோதனையா... அங்கு போக முதல் ஓடுவது என்று போய், அங்கை நிலைமையை பார்த்து விட்டு ஒரு போதும் ஓடியதில்லை. நல்ல வேளை ஐந்து இலட்ச்சத்துக்கு அவ்வளவு சேதம் இல்லை.
  17. காணியும் விடும் வாங்கியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எல்லை சுற்றி மதில் கட்டா விட்டாலும், இடைக்கிடை எல்லை நேருக்கு தூண் போடுங்கோ. இல்லை என்றால் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பக்கத்தாலும் அரை அடி குறைந்து கொண்டே போகும். அனுபவம். திரும்ப முதலில் இருந்து அளக்க காசு கொடுக்க வேண்டும். வீண் முரன்பாடுகள். இனி 6 மாதத்திற்கு பராமரிப்பது ஆர் என்பதில் புதிய பிரச்சனை வருமே
  18. இல்லை. அவர்களின் மனநிலை மற்றும் இழுத்தடிப்பு பற்றி கூற வந்தேன். நாங்கள் விடையங்களை நேரடியாக கதைத்து செய்ய நினைப்போம் ஆனால் அங்கிருப்பவர்கள் அப்படியல்ல. ஒரு விடையத்தை நேரடியாக சொல்ல கூட மாட்டார்கள். அவர்கள் சூட்சமமாக காய் நகர்த்துவார்கள். அப்பாவித்தனமாக இருக்கிறார்கள் போல வெளிப்பார்வைக்கு தெரியும்.
  19. வீட்டுக்கு வீடு வாசற்படி தான்...உங்களின் கோபம் புரிகிறது. அதுவும் ஒரு முக்கால் பரப்புக்காக
  20. உண்மையில் நேரடி அனுபவம் இல்லை. மற்றவர்களின் கருத்துக்கள், தற்போது வரும் யூடூபில் பார்க்கும் காணொளிகளை வைத்து ஒரு ஊகமே . சும்மா இருந்த காணிகளை அதன் உரிமையாளரிடம் அனுமதி பெற்று செய்தும் அடிதடியா?
  21. இனி இந்த யூடூபில் வரும் விடயங்களையும் நம்ப முடியாது போலுள்ளது. சில ஒருங்கிணைத்த பண்ணைகளை பார்த்தது அங்கு செல்லும் போது சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருந்தது. உங்களின் அனுபவத்தை பார்த்த போது வீண் கற்பனைகள் இல்லாதிருப்பது மனசுக்கும் உடலுக்கும் நன்மையென்று நினைக்கிறேன். டென்மார்க் அல்லது நோர்வே பெண் ஒருவர் வன்னியில் ஒரு பெரிய பண்ணை நடத்துவதாக கிட்டடியில் ஒரு யூடூபில் பார்த்தேன். அது பற்றி நீங்கள் கேள்வி பட்டீர்களோ? காணி வாங்கும் விடையத்தை நீங்கள் கைவிட்டது நல்லது ... அங்கு முழுமையாக சென்று இருக்கும் வரைக்கும் காணி வாங்குவது வீண் மன உளைச்சல். ஒருங்கிணைத்த பண்ணை வைக்க விரும்பினால், நிறைய தோட்ட காணிகள் வெறுமனே தரிசுபத்தி இருக்கிறது. ஒரு ஐந்து பத்து வருட குத்தகைக்கு எடுத்து செய்து பார்க்கலாம்.
  22. அங்கு சென்று இருப்பதென்று முடிவானால், இது எழுத்தில் தேவை இல்லாத விடையம் என்று நினைக்கிறேன். வீண் வம்பு ;)

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.