-
யாழ் கள உறவு பெருமாள் காலமானார்
மிகவும் கவலையான செய்தி. பெருமாளை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன், பெருமாளின் ஆத்மா சந்தியடைய வேண்டுகிறேன்
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மிகவும் அதிர்ச்சியான மறைவுச் செய்தி. மோகன் அண்ணா, பிள்ளைகள், உறவினர் நண்பர்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். சுமதி அக்காவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
அஜீவன் அண்ணா குடும்பத்தினருக்கு அனுதாபங்கள் :(
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
@nedukkalapoovan உங்கள் அப்பாவின் பிரிவால் துயருற்றிருக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம் 🙏
-
Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி
உண்மையின் குரலில் அரைவாசி உண்மை இல்லை. இறந்தவர்களுக்கு ஆழ்த்த அனுதாபங்கள். 100% தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய இரண்டாவது விபத்தும் இழப்பும்.
-
கனடாவில் கொடூரம் - தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்ற மகன்! தமிழினப் பற்றாளர் மதி மரணம்
வீட்டில் தாயும் இருந்திருக்கிறார். அவாவை ஒரு அறையில் வைத்துப் பூட்டி விட்டுத்தான் செய்தவர் என்றால் .... ஆனாலும் மனா அழுத்தம், மன நோயின் தாக்கம் நாங்கள் விபரிக்க முடியாத அளவுக்கு இருக்கும் என்றே கூறுகிறார்கள். ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனை /உதவி பெற்று இருக்கலாம். இறந்தவரின் சகோதரி, அந்த மகனின் மனமாற்றத்துக்கு இலங்கைக்கு கூட்டிச்செல்ல முயற்சித்தார்கள் என்ற தொனிப்படவே செய்தி சேவை ஒன்றுக்கு கூறியிருந்தார்.
-
சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
எங்கட டிசைன் அப்பிடி... மீன் அதிகமாக பட்டு விலை குறைவென்றால் மீனவர்களுக்கும் நட்டம் என்று இல்லைத்தானே ?
-
இராசவன்னியரின் மகன் திருமணம்
மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
தந்தையின் பிரிவினால் துயருற்றிருக்கும் யாயினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
https://www.cbc.ca/news/world/israel-white-phosphorous-gaza-lebanon-1.6994539
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
"நீங்கள் எல்லாம் நன்னியை ஏதோ யேசு, புத்தர் ரேஞ்சில் விம்பம் கட்டி வைத்திருந்தீர்கள் போல் உள்ளது." நான் அந்தளவு முட்டாள் இல்லை என்று தான் இன்று வரை நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். எல்லோரின் நீண்ட கருத்துக்களையும் முழுமையாக வசிப்பது இல்லை. சிலரின் கருத்துக்களை வசிப்பதுண்டு. அந்த மாதிரியான விம்பமேயன்றி வேறொன்றும் இல்லை. "உண்மையில் ஒரு கருத்தாளரை பலர் சேர்ந்து ரவுண் கட்டி அடிப்பதும், அத்தோடு என்னை இழுத்து, இழுத்து விடுவதும் கொஞ்சம் அசெளகரியமாகவே இருக்கிறது." இதுவும் எனது நோக்கமோ ஆர்வமோ இல்லை.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
100 வீதம் உண்மை
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எனக்கு அவரின் மேலிருந்த விம்பம் இந்த திரியில் அவர் எழுதிய கருத்துக்களின் பின்னர் உடைந்து விட்டது. 🙂
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
உங்களது நேரத்தை செலவு செய்து, மிகவும் நேர்த்தியாக பல விடையங்களை நாங்கள் அறியும் படியாக விளக்கமாகவும் சுவாரசியமாகவும் எழுதியததற்கு மனமார்ந்த நன்றி சுமே.
Sabesh
கருத்துக்கள உறவுகள்
-
Joined