Jump to content
  • படிமங்கள்

About this blog

இதனுள் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பல்லாயிரம் படிமங்கள் வகை பிரிக்கப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டு, தகவல்களோடு பதிவிடப்பட்டுள்ளன. கொடிகொண்டு புலியாண்ட தமிழீழ நடைமுறையரசின் பொற்காலம், வலு மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றை அறியாதோர் தரிசியுங்கள்.

Entries in this blog

படைய அரணங்கள்

இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவினால் சமர்க்களத்திலும் (களமுனை & களநிலை) உள்நாட்டுக்குள்ளும் அமைக்கப்பட்ட படிமங்கள் உள்ளன. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.    

தமிழீழ ஈரூடக அணி

இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் ஈரூடக அணியான 'சேரன் ஈரூடகத் தாக்குதலணி'யின் படிமங்கள் உள்ளன. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.    

தமிழ் இனப்படுகொலை & போர்க்குற்றம்

இதனுள் தமிழீழ இனப்படுகொலை மற்றும் இறுதிப்போரில் நடந்தேறிய போர்க்குற்றம் தொடர்பான 6000+ படிமங்கள் உள்ளன. இவை அரத்தம் தொடர்பானவை என்பதால் தற்சமயம் 'தனியார்' என்ற தெரிவின் கீழ் உள்ளன. சரியான நேரத்தில் இவை யாழ்கள ஆளுவத்தால்(Administation) திறந்துவிடப்படும், எல்லோரின் பார்வைக்கும்.                                

தமிழீழ நடைமுறையரசின் வலைத்தளங்கள்

இதனுள் தமிழீழ நடைமுறையரசின் அலுவல்சார் வலைத்தளங்களின் முகப்புகள் மட்டும் திரைப்பிடிப்பு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு பதியப்பட்டுள்ளன.    

தமிழீழக் கரந்தடிப் போர்முறைக் காலம்

இதனுள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மரபுவழி போர்முறைக்கு மாறும் வரை கரந்தடிப்படையாக இருந்த அண்ணளவான காலமான 1990 மார்ச் வரை எடுக்கப்பட்ட படிமங்கள் பதிவிடப்பட்டுள்ளன. இத்திரியினைச் சொடுக்கி அவற்றைக் காணவும்.    

தனிக்குழு மாவீரர்கள்

இதற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இல்லாமல் தமிழீழ விடுதலைக்காக தனிக்குழுவாகி போரிட்டு ஆகுதியாகிய 10 மாவீரர்களின் படிமங்கள் உள்ளது. இத்திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    

வன்னி இடப்பெயர்வு

இதனுள் ஓகத்து 11, 2008 - சனவரி 6, 2009 வரை தமிழீழத்தின் வன்னி பெருநிலப்பரப்பில் நடந்தேறிய இடப்பெயர்வு தொடர்பான படிமங்கள் உள்ளன.  இவை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரால் நேரடியாக களப்படப்பிடிப்பு செய்யப்பட்டவையாகும்.

குறிசூட்டுநர்கள் & குறிசாடுநர்கள்

இதனுள் தமிழீழக் குறிசூட்டுநர்கள்(Snipers) & குறிசாடுநர்களின்(Marksmen) படிமங்கள் உள்ளன. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.  

சேணேவிகள் - கணையெக்கிகள்

இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகளின் 'ஜோன்சன் மோட்டார் படையணி, குட்டிசிறி மோட்டார் படையணி மற்றும் பசீலன் மோட்டார் பிரிவு' ஆகியவற்றின் கணையெக்கிகளின் படிமங்கள் உள்ளன. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.    

சேணேவிகள் - தெறோச்சிகள்

இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகளின் 'கிட்டு பீரங்கிப் படையணியின்' தெறோச்சிகளின் (Howitzer) படிமங்கள் உள்ளன. இதனை இருபால் போராளிகளும் இயக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.    

தமிழீழ மக்கள்படை

இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் மக்கள்படைகளின் படிமங்கள் உள்ளன. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.    

தமிழீழத் துணைப்படை

இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின்  கடல் மற்றும் தரைத் துணைப்படைகளின் படிமங்கள் உள்ளன. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.    

தமிழீழ வேவுப்படை

இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் வேவுப்படையான 'வேவுப்புலிகளின்' படிமங்கள் உள்ளன. இந்த திரியினை சொடுக்கி அவற்றினைக் காணவும்.    

தமிழீழ அதிரடிப்படை

இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் அதிரடிப்படையான 'சிறுத்தைப்படை'யின் படிமங்கள் உள்ளன. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.    

தமிழீழ சிறப்புப்படை (தற்கொடைப்படை)

இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் தற்கொடைப்படை & சிறப்புப்படையான 'கரும்புலிகளின்' படிமங்கள் உள்ளன. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.    

தமிழீழ வான்படை

இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் வான்படையான 'விடுதலைப்புலிகளின் வான்புலிகள்' இன் படிமங்கள் உள்ளன. இந்த திரியினை சொடுக்கி அவற்றினைக் காணவும்.    

தமிழீழக் கடற்படை

இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் கடற்படையான 'கடற்புலிகளின்' படிமங்கள் உள்ளன. இந்த திரியினை சொடுக்கி அவற்றினைக் காணவும்.    

தமிழீழத் தரைப்படை

இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் தரைப்படையான 'தரைப்புலிகளின்' படிமங்கள் உள்ளன. இந்த திரியினை சொடுக்கி அவற்றினைக் காணவும்.    

தமிழீழத் தேசியத் தலைவர்

இதனுள் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் படிமங்கள் உள்ளன. இந்த திரியினை சொடுக்கி அவற்றினைக் காணவும்.    
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.