Jump to content
  • ஆவணங்கள்

About this blog

இதனுள் தமிழீழ படைத்துறையின் சீருடைகள், அணிகலங்கள், உள்நாட்டு ஆய்தங்கள், கடல் & வான் கலன்கள், துயிலுமில்ல விரிப்பு, மற்றும் இன்னும் பற்பல தகவல்கள் கொண்ட நானெழுதிய ஆவணங்கள் உள்ளன. கொடிகொண்டு புலியாண்ட தமிழீழ நடைமுறையரசின் படைத்துறை & மக்கள் சேவைகளை அறியாதோர் தரிசியுங்கள்.

Entries in this blog

மரபுவழி காலச் சீருடைகள் - கள மருத்துவப்பிரிவு & கண்ணிவெடிப்பிரிவு

இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் மருத்துவப்பிரிவு & கண்ணிவெடிப் பிரிவு அணிந்த சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்தத் திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் சீருடைகள்

இதனுள் அரசு சார்பற்ற அமைப்பான TRO என்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சீருடைகள், கஞ்சுகங்கள்(vests) போன்றவை பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    

மரபுவழி காலச் சீருடைகள் - மக்கள்படை

இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் மக்கள்படை அணிந்த சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    

மரபுவழி காலச் சீருடைகள் - துணைப்படை

இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் துணைப்படை  அணிந்த சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    

மரபுவழி காலச் சீருடைகள் - சிறுத்தைப்படை & கரும்புலிகள்

இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் அதிரடிப்படையான சிறுத்தைப்படையாலும் சிறப்புப்படையான கரும்புலிகளாலும் அணியப்பட்ட சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    

மரபுவழி காலச் சீருடைகள் மற்றும் பல - வான்புலிகள்

இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் வான்புலிகளால் அணியப்பட்ட சீருடைகள், பறனை உடுப்புகள்(Flight Suit), விருதுகள் மற்றும் வில்லைகள் பற்றிய பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    

மரபுவழி காலச் சீருடைகள் - கடற்புலிகள்

இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் கடற்புலிகள் அணிந்த சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    

மரபுவழி காலச் சீருடைகள் - தரைப்புலிகள்

இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் தரைப்புலிகள் அணிந்த சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    

கரந்தடிக் காலச் சீருடைகள்

இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் கரந்தடிப்படையாக இருந்தபோது (1990 வரை) அணிந்த சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    

படைத்துறை தொப்பிகள்

இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் அணியப்பட்ட பல்வேறு விதமான தொப்பிகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    

காவல்துறையின் சீருடைகள் மற்றும் பல

இதனுள் தமிழீழ நடைமுறையரசின் காவல்துறையின் சீருடைகள், அணிகலங்கள், பொறிகள் மற்றும் பற்பல தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.