Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
A club blog for ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை
  • Entries

    32
  • Comments

    0
  • Views

    34430

About this blog

இதனுள் தமிழீழ படைத்துறையின் சீருடைகள், அணிகலங்கள், உள்நாட்டு ஆய்தங்கள், கடல் & வான் கலன்கள், துயிலுமில்ல விரிப்பு, மற்றும் இன்னும் பற்பல தகவல்கள் கொண்ட நானெழுதிய ஆவணங்கள் உள்ளன. கொடிகொண்டு புலியாண்ட தமிழீழ நடைமுறையரசின் படைத்துறை & மக்கள் சேவைகளை அறியாதோர் தரிசியுங்கள்.

Entries in this blog

இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் பயன்படுத்தப்பட்ட  வான்பொல்லங்கள் (Airstripes) பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையிலிருந்து மாவீரரானோரின் வீரச்சாவு முதல் வித்துடல் விதைப்பு வரையான நிகழ்வுகள் தொடர்பான தகவல் உள்ளது. இந்தத் திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு விதமான உடற்கவசங்கள் பற்றிய தகவல் உள்ளது. இந்தத் திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    
இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் மருத்துவப்பிரிவு & கண்ணிவெடிப் பிரிவு அணிந்த சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்தத் திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு விதமான கவசவூர்திகள் & காப்பூர்திகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.        
இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் மக்கள்படை அணிந்த சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் கடற்படையான கடற்புலிகளின் முதன்மை சண்டைப்படகுகளான வேவ் ரைடர் (Wave Rider) வகுப்புப் படகுகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    
இதனுள் தமிழீழத்தில் இருந்த ஒவ்வொரு மாவீரர் துயிலுமில்லங்களிலும் 2005 ஆம் ஆண்டு வரை இருந்த ஒட்டு மொத்த கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்களின் விரிப்போடு அம்மாவீரர் துயிலுமில்லம் பற்றிய சில துணுக்குகளும் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.    
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு விதமான வானூர்திகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    
இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் அதிரடிப்படையான சிறுத்தைப்படையாலும் சிறப்புப்படையான கரும்புலிகளாலும் அணியப்பட்ட சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் கடற் தற்கொடைப்படையான கடற்கரும்புலிகளின் கடற்கலங்கள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    
இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் துணைப்படை  அணிந்த சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    
இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் வான்புலிகளால் அணியப்பட்ட சீருடைகள், பறனை உடுப்புகள்(Flight Suit), விருதுகள் மற்றும் வில்லைகள் பற்றிய பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் அணியப்பட்ட பல்வேறு விதமான தொப்பிகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    
இதனுள் தமிழீழ விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களின் ஒட்டுமொத்த விரிப்புகளும் உள்ளன. ஆனால் 2008 டிசம்பர் முதல் 2009 மே மாதம் வரையிலான வேள்வித்தீயிற்கு தம்மைக் கொடுத்து களப்பலியானோரின் அறுதியிட்ட விரிப்பு இங்கில்லை. பல்வேறு இடங்களில் இருந்து ஆதாரங்களோடு திரட்டப்பட்ட அண்ணளவான வரையறுக்கப்பட்ட கணக்கே உண்டு.  இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் கடற்படையான கடற்புலிகளின் கடற்கலங்கள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையின் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களின் சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்தத் திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    
இதனுள் தமிழீழ நடைமுறையரசிடமிருந்த ஆழிக் கப்பல்கள்(Ocean going ships) பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட பல்வேறு விதமான படைக்கலங்களின் தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு விதமான சமர்க்கள அணிகலங்கள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    
இதனுள் அரசு சார்பற்ற அமைப்பான TRO என்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சீருடைகள், கஞ்சுகங்கள்(vests) போன்றவை பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட பல்வேறு விதமான சேணேவிகள்(Artilleries) மற்றும் உந்துகணைகளின் தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையினால் அவர்தம் சீருடையில் குத்தப்பட்ட பல்வேறு வகையான படைத்துறை பொறிகள்(Military Insignia & Ensign) பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    
இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் கடற்புலிகள் அணிந்த சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு விதமான தாக்குதல் கஞ்சுகங்கள்(Assault Vests) பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.    

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.