முஸ்லிம் மாவீரர் பட்டியல்
இதனுள் தமிழீழ விடுதலைப்போரில் பங்காற்றி வித்தாகிய முஸ்லிம் மாவீரரின் பட்டியல் உள்ளது. எனக்கு இவ்வாறு மாவீரரை பிரித்து எழுத கிஞ்சித்தும் விருப்பமில்லாவிட்டாலும் அரசியல் சூழ்நிலை கருதியும் வரலாற்றுப் புரட்டு முறியடிப்பிற்காகவும் பிரித்து தொகுத்துள்ளேன். இதனுள் உள்ள பற்றியமானது பல்வேறு இடங்களில் இருந்து எடுக்கப்பட்டு என்னால் தொகுக்கப்பட்டது ஆகும்.
கீழுள்ள திரியைச் சொடுக்கி அதை வாசிக்கவும்.
Edited by நன்னிச் சோழன்
Recommended Comments