ஹைரனின் இலவச இறுவட்டு 9.0
இது ஒரு இலவச டொஸ் இன் மூலம் ஆரம்பிக்கப்படக்கூடிய இறுவட்டாகும். உங்களது கணினி வைரசினாலோ அல்லது வேறு காரணத்தாலோ இயங்க மறுக்கும் போது இது உங்களுக்கு உதவும். இதன் மூலம் இதனினுள் இருக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளைப் பயன்படுத்தி உங்கள் கணினியிலுள்ல வைரஸை அகற்றலாம்.
மேலதிக விபரங்களுக்கு இந்த யாழ்கள பதிவைப் பார்க்கவும். பதிவைப் பார்க்க
Recommended Comments