Events
- With 'நாட்காட்டி'
- Download iCalendar export
- Subscribe to iCalendar feed
1:00
-
24 March 2008 01:00
இந்திய கடைசி நாள்.தமிழீழத்தை விட்டு கடைசி இந்திய ஆக்கிரமிப்பு இராணுவ அணியும் 1990 ல் வெளியேறிய நாள் ஆகும்...
இந்தியாவின் இரானுவத் தலையீடும், அதன் விளைவாக ஏற்பட்ட பேரழிவும், தமிழீழ மக்களுக்கு ஒரு நல்ல பாடத்தை புகட்டியுள்ளது. அதாவது, நான் எந்த அன்னிய சக்தியிலும் தங்கியிராது, எமது உரிமைகளை நாமே போராடி வெண்றெடுக்க வேண்டும் என்பதுதான் இந்தப்பாடம். - தேசியதலைவர் வே. பிரபாகரன் அவர்கள்.
-
24 March 2008 01:00
டட்டி- செல்வாடட்லி- செல்வா உடன்படிக்கை 1965 ல் கை எழுத்திடப்பட்ட நாள்.