Events
- With 'நாட்காட்டி'
- Download iCalendar export
- Subscribe to iCalendar feed
2:00
-
10 October 2008 02:00
இந்திய - ஈழப் போர்This event begins 10/10/08 and repeats every year until 12/31/12
அமைதிகாக்கும் படையாக இந்திய சிறீலங்க உடன்படிக்கையின் பிரகாரம் வந்த இந்தியப் படைகள் 1987 இல் யாழ் குடாநாட்டில் உள்ள ஊடகங்களை குண்டு வைத்து தகர்த்து தமிழ் மக்கள் மீது போரைத் திணித்த நாள்.