Events
- With 'நாட்காட்டி'
- Download iCalendar export
- Subscribe to iCalendar feed
2:00
-
15 May 2008 02:00
குமுதினிப் படுகொலைThis event begins 05/15/08 and repeats every year until 12/31/12
1985 இல் இந்நாளில் நெடுந்தீவிற்கும் நயினாதீவிற்கும் இடையில் பயணித்த குமிதினிப்படகின் பயணிகள் சிறீலங்கா கடற் படைகளால் படைகொலை செய்யப்பட்ட நாள். சிறுவர்கள் பெண்கள் உட்பட படகின் அனைத்து பயணிகளும் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.
http://www.ltteps.org/?view=1724&folder=25