Events
- With 'நாட்காட்டி'
- Download iCalendar export
- Subscribe to iCalendar feed
23:00
-
09 January 2026 23:00 23:00
4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தினம்.This event began 01/09/17 and repeats every year forever
வரலாற்றின் கறைபடிந்த அத்தியாயங்களுள் ஒன்றாக காணப்படும், 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தினம்.
கடந்த 1974ஆம் ஆண்டு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின்,
இறுதி நாளன்று.. ஏற்பட்ட கலவரத்தில் 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த குறித்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல்,
அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு,
அங்கு பொலிஸாரை அனுப்பி ஏற்படுத்திய கலவரத்தில் இந்த படுகொலை சம்பவம் அரங்கேறியது.