About Me
வடஇலங்கை யாழ்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.2007ல் வெளியான சருகுகள்(கவிதை) கல்லாடன் அறக்கட்டளை மூலம் இளம் படைப்பாளி விருது பெற்றவர்.2014 வெளியான பனைமரக்காடு ஹைக்கூ சிகரம் இலக்கிய போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளது.தற்போது நாட்குறிப்பற்றவனின் இரசியக் குறிப்புகள் இவரின் மூன்றாவது கவிதைத்தொகுப்பாகக வெளிவந்துள்ளது.