About Me
நான் மிகவும் அமைதியானவன்.. யாரோடும் அதிகமா பேச மாட்டேன்.. சிரிக்க மாட்டேன்.. கோபப்பட மாட்டேன்.. நிறைய யோசிப்பேன்.. நிறைய எழுதுவேன்.. இதுவரைக்கும் யாருக்கும் எந்த உதவியும் செய்ததில்லை.. இதுவரைக்கும் யாரிடமும் எந்த உதவியும் கேட்டதில்லை.. நான் எப்ப தூங்குவேன்.. எப்ப முழிப்பேன் என்று எனக்கே தெரியாது.. இதனாலே நிறையப் பேர் என்னை சைக்கோ என்று சொல்லினம்......