About Me
கௌரி கிருபானந்தன். சென்னை வாசி. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியத்தில் மொழிபெயர்பாளராக ஈடுபட்டு வருகிறேன். தெலுங்கிலிருந்து தமிழ் மற்றும் தமிழிலிருந்து தெலுங்கு. சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது 2015 ஆண்டு "மீட்சி" என்ற கதைத் தொகுப்பிற்காக பெற்றுள்ளேன். சீதையின் கண்ணோட்டத்தில் சொல்லப்பட்ட ராமாயண கதைகள் இவை.
சமீபத்தில் பெருமாள் முருகன் அவர்களின் "பூனாச்சி ஒரு வெள்ளாட்டின் கதை" யை தெலுங்கில் மொழிபெயர்த்து இருக்கிறேன்.
வாசித்தல் என் வாழ்க்கையை மேலும் சுவாரசியமாக இயங்க வைக்கிறது.