-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாளை கொண்டாடிய யாழ்கள உறவுகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகானா அக்கா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அக்கி என்ன இது சின்னப்புவின் புரளியா? ஆகா ஆகா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கறுப்பி அக்காவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
:P இன்று பிறந்தநாள் கொண்டாடும் யாழ்பாடி மற்றும் ஈழவன் அண்ணாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்ணா சூப்பர் :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதன் அண்ணா (தாமதமாக சொன்னதற்க்கு மன்னிக்கவும்) ஆமாம் கோவிலுகக்கு போனீங்களா? டன் அங்கிள் சூப்பர் கண்டுபிடிப்பு இதற்பு தான் சொல்கிறது டன் அங்கிள் யாழ்பக்கம் தொடர்ந்து வரவேணும் என்று. சரி அங்கிள் எப்படி நலமாய் இருக்கிறீங்களா? புலநாய் எங்கே?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ் தம்பி :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் றமா அக்கா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தூய்ஸ் அண்ணா அண்ணா என் கேக் எங்கே
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தாத்தா ஆஆஆஆஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :evil: :evil:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஐயோhhhhhhh தாத்தா எந்த சந்தியாவுக்கு நாளை பிறந்தநாள் தாத்தா என்ன இதெல்லாம்? :roll: :roll: :roll: :roll: :roll: :?: :?:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்ன தாத்தா நீங்கள் தான் சொல்லித் தந்து போட்டு இப்படி கேட்கலாமா? சொல்லுங்கள் இது சரியா? தாத்தூஸ் :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :evil: :evil: :evil:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆமாம் நிலா றொம்பவே வொள்ளுப் பண்ணுகின்றார் என்ன? :wink: :wink: :P :P :P :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யோவ் அக்கா என்ன போறாமையா