Everything posted by eelanila
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனியவள் அக்காவிற்கு இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அனிதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் கொண்டாடும் வன்னிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பிக்குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உங்கள் வாழ்த்துமடல் பதியவேண்டிய இடத்தில் உங்கள் அனுமதியின்றி பதிந்துள்ளேன் கோபிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வை மைந்தனை வாழ்த்தி போக்கிரி தமிழருக்கு நீதி கேட்டு வல்வைக்கு பெயர் சேர்த்தான் எங்கள் தலைவன்!!! இந்த யாழ்களத்திற்கு நீதி நிலைக்கப்பாடுபடுகிறான் எங்கள் வல்வை மைந்தன்!!! தமிழுக்கும் களத்துக்கும் பெருமை சேர்த்து உள்ளத்தில் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதற்கிணங்க.. தன் உழைப்பை களத்துக்கு தந்து கொண்டிருக்கும் தங்கமகன் வல்வை மைந்தனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! ஒட்டுகிறேன் யாழ்களத்திலே சுவரொட்டி பாரட்டுகிறேன் வல்வையை கைதட்டி பொடனிக்குறிப்பு : என்னால் பிறந்த நாள் பகுதிக்கு செல்ல முடியாததால் இங்கே வாழ்த்துகிறேன் தயவு செய்து இதை நிர்வாக கிழிக்காமல் இருக்க வேண்டுகிறேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நாளை பிறந்தநாள் கொண்டாடும் அதிரடி அரசியல் ஆய்வாளர், சமாதான ஆர்வளர், யாழ்த்தளத்தின் நலன்விரும்பி, தமிழ்த்தேசியவாதி வல்வை மைந்தன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.