அரணை கடித்தால்
அதற்குத்தான் மரணம்
இரணை மடுவில்
இப்படியொரு கரணம்!
பகலில் வாருங்கள்
பார்த்திடுவோம் என்றார்
பட்டப் பகலில்
பார்க்காமல் சிதறினார்!
சொரணை கெட்ட
சோதரரை நம்பி
சொர்க்கத்தின் வாசலில்
சுகப் பிரவேசம்!
ம(கி)ந்த பக்ஸவும் .... அவர்
மந்தி(ரி)க் கூட்டமும்
மறுபடியும் என்ன
குளறுபடி ? ... சொல்லுங்கள்!
அரணை கடித்தால்
அதற்குத்தான் மரணம்
இரணை மடுவில்
இப்படியொரு கரணம்!
பகலில் வாருங்கள்
பார்த்திடுவோம் என்றார்
பட்டப் பகலில்
பார்க்காமல் சிதறினார்!
சொரணை கெட்ட
சோதரரை நம்பி
சொர்க்கத்தின் வாசலில்
சுகப் பிரவேசம்!
ம(கி)ந்த பக்ஸவும் .... அவர்
மந்தி(ரி)க் கூட்டமும்
மறுபடியும் என்ன
குளறுபடி ? ... சொல்லுங்கள்!