ஜம்மு குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இன்று போல் என்றும் கலகலப்புடனும் சந்தோசத்துடனும் பேபியாக தவழ வாழ்த்துகிறேன்,என்னுடன் சேர்ந்து ஜம்மு குட்டியின் கின்டர்காடின் மாணவர்கள் மற்றும் மாணவிகளும் பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறார்கள்.ஜம்முகுட்டியை யாழில தான் பிடிக்க முடியும் அது தான் இங்கேயே வாழ்த்தை தெரிவித்தாச்சு பேபி.