About Me
ஒரு
நிமிடம்
இது
...
பூரணனும் இல்லை
புனிதனும் இல்லை
முக்தியும் இல்லை
முனிவனும் இல்லை
அவதாரமும் இல்லை
அவதூறும் இல்லை
மந்திரங்களும் இல்லை
தந்திரங்களும் இல்லை
மாயங்கள் இல்லை
தாயங்கள் இல்லை
கடக்கவும் இல்லை
கடவுளும் இல்லை
கோணல்களும் இல்லை
கானல்களும் இல்லை
போதனைகளும் இல்லை
புரியாததும் இல்லை
திட்டலும் இல்லை
எட்டலும் இல்லை
விற்றலும் இல்லை
வீம்பும் இல்லை
சாமரனும் இல்லை
பாமரனும் இல்லை
ஒரு மாதிரியும் இல்லை
ஓதும் பாதிரியும் இல்லை
விளக்கமில்லாதவனும் இல்லை
வில்லங்கமானவனும் இல்லை
தற்பெருமையோதியும் இல்லை
தலைக்கனவாதியும் இல்லை
யதார்த்தத்தின் பிள்ளை
உள்ளமே எல்லை
.....என்னை விட்டு.....
ஆத்மானம் வித்தி
என்றும் நட்புடன்
இவன்
பிரம்மாஸ்மி