K P M
புதிய உறுப்பினர்கள்
-
Joined
-
Last visited
About Me
யாழ்கள அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
யாழ்களம் பாவனையில் நான் பழையவன், உள்ளே இன்று புதியவன், எல்லாம் தெரிந்தவன் என்ற இறுமாப்பு உண்டு ஆனால் எதுவும் திறன்படத் தெரியாது என்பது என்னுடன் பழகினால் தெரியும், இருந்தாலும் மோதிரக்கையால் குட்டுப்பட ஒரு நப்பாசை வரவேற்பு எப்படி இருக்குமோ?
ஈழமண் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் யாழ்கள அடிமட்ட அறிவுள்ள அங்கத்தவருக்கும் அடியவன்.
நன்றி
கே பி எம்