அவர்களுடைய தேசத்தில், அவர்களுடைய பாரம்பரிய உணவை தயாரித்தது, அதில் தேர்ச்சி பெற்று முதலிடமாகவும் வந்தது அந்த தேசத்தில் குடியேறிய ஒரு தமிழன். நண்பர்களை கேட்டபோது சொன்னார்கள் பானையும் பிரஞ்சுக்காரங்களையும் பிரிக்கமுடியாதென.... அவ்வளவு முக்கியத்துவமானதாம் அந்தப் பான்.
எவ்வளவு பெருமையான விடயம்.
கல்வி கலைகளிலில் மட்டுமல்ல சாதனை தமிழனது. நாளை வானிலும் நிகழும். காத்திருப்போம் வாழ்த்துவோம்.