-
உதவி தேவை: ஜெயசிக்குறு வெற்றிச்சமர் பாடல்கள்
யோ! சும்மா பகடிக்கா இந்த கேள்வி கேட்டனான்னு நெனச்சனீங்க? நீங்க சொன்ன இணையங்களிலே இல்லை என்று தானே கேட்டனான்... 🤣 இப்பாட்டுகள் வேற ஆட்கள் மூலம் எடுக்கேலுமா இருந்தால் சொல்லுங்கோ
-
உதவி தேவை: ஜெயசிக்குறு வெற்றிச்சமர் பாடல்கள்
சரியான இசைத்தட்டுப் பெயர் ஞாபகமில்லை ஆனால் “ஜெயசிக்குறு பாடல்கள்” என்று தான் கேள்விப்பட்டனான். அதேபோல, “புயலாகும் புதுராகங்கள்” என்ற ஒலிநாடாவின் பாடல்கள் இணையங்களில் இல்லை.
-
உதவி தேவை: ஜெயசிக்குறு வெற்றிச்சமர் பாடல்கள்
நன்றி சகோ! இது 2003ம் ஆண்டு தாயகக் கலைஞர்களின் ஐரோப்பியப் பயணத்தின் போது எடுக்கப்பட்ட காட்சி என்று நினைக்கின்றேன். ஆனால் இப்பாடல்களின் original recordings தான் தேவை. உரிய கலைஞர்களிடம் கூட இந்த original recordings இல்லை. உங்களிடம் அல்லது வேறு யாரிடம் original பாட்டுகள் இருந்தால், என்னட்ட சொல்லுங்க. நன்றி 🙏
-
உதவி தேவை: ஜெயசிக்குறு வெற்றிச்சமர் பாடல்கள்
நன்றி ஈழப்பிரியன் - ஆனால் நான் தேடும் பாடல்கள் இத்தொகுப்பில் இல்லை. இப்பாடல்களைப் பற்றி தெரிந்தவர்கள் யாரும் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள்
-
Sivanesan Sundaram started following உதவி தேவை: ஜெயசிக்குறு வெற்றிச்சமர் பாடல்கள்
-
உதவி தேவை: ஜெயசிக்குறு வெற்றிச்சமர் பாடல்கள்
வணக்கம் உறவுகளே, ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது, ஒரு பாடல் ஒலிப்பதிவு நாடாவொன்று வன்னியில் வெளியானது என்பதை நான் அறிந்துள்ளேன். இவ் ஒலிப்பதிவு நாடாவிலே "சுக்குநூறானது சிக்குறு", "மாமரத்தின் மேலே கூவிடும் சின்னப் பூங்குயிலே" போன்ற பாடல்கள் அடங்கியுள்ளன. ஆனால் இன்றுவரை இப்பாடல்களை எந்தவொரு இணையங்களிலும் கண்டுபிடிக்க முடியவில்லை! உங்களிடம் இப்பாடல்களின் விபரங்கள்/ஆவணங்கள் அல்லது கோப்புகள் ஏதும் இருந்தால், தயவுசெய்து என்னிடம் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி, சிவநேசன் சுந்தரம்
Sivanesan Sundaram
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited