ஐயன்களே, அம்மைகளே,
பொறுத்தருள்க. 🙏
கடந்த தடவை யாழ் களத்தின் தொழில்நுட்ப மேம்படுத்தப்பட்ட செயற்பாட்டின் பின்னர் எனது ""Kapithan"" எனும் பெயரில் நுளைவு செய்ய முடியவில்லை. அதற்கு எனது password மறந்துவிட்டதே மிகப் பெரும் காரணம். ஆதலினால் மீண்டும் கபித்தான் என்று தமிழில் உங்களுடன் சண்டையிட வரிந்து கட்டிக்கொண்டு வருகிறேன்.
பிழைகள் குழப்பங்கள் இருந்தால் மன்னிக்கவும்.
🙏
1 reply
2
Important Information
By using this site, you agree to our Terms of Use.