Everything posted by Thesiyam News
-
ராஜபக்சர்களை நெருங்கும் அனுர தரப்பு! கடும் பதற்றமான சூழல்! களமிறக்கப்பட்ட கலகத்தடுப்பு பொலிஸார்!
ஜனாதிபதியின் உயர் அதிகாரத்தை முறைகேடான வகையில் பயன்படுத்தியவர்களுக்கு எதிராக் கடுமையான சட்ட நடவடிக்கை சிவப்பு முத்திரையுடன் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல் ராஜபக்ச குடும்பத்தினரும் அவர்களது நெருங்கியர்களும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கம் - சமல் ராஜபக்ச தெரிவிப்பு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரிய போராட்டத்துக்கு நீதிமன்ற தடை! மீறி குவிந்த போராட்டக்காரர்கள்! முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் கலகமடக்கும் பொலிஸார் களத்தில்
-
முக்கிய ஆதாரத்துடன் சிஐடியில் ரணில்! ஒரேயொரு கையெழுத்தால் சிக்கலில் அனுர!
எதிர்வரும் ஜூன் 11 முதல் 13 ஆம் திகதி வரை ஜேர்மனிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விஜயம் – அதிகாரபூர்வ தகவல்கள் வெளியீடு அமெரிக்க வரிக் கொள்கை அவகாசம் முடிவதற்கு முன் இலங்கை உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் – பேராசிரியர் சிறிமல் அபேரத்ன நடைமுறைக்கு சாத்தியமான வகையில் தொழில் சட்டத்தை மாற்றியமைப்பது தொடர்பில் ஆராய்வதற்கு 17 பேர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு தீர்மானம் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் - உதய கம்மன்பில சுட்டிக்காட்டு
-
அனுரவுக்கு காத்திருக்கும் சவால்! வடக்கு நிலைமையை நேரில் ஆராயும் மனித உரிமை ஆணையாளர்
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இந்த வாரம் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையகம் தெரிவிப்பு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த 20 வருட கடூழிய சிறைத்தண்டனையை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கைக்கான அதிகாரப்பூர்வ விஜயத்தில் வடக்குக்கு சென்று நிலைமைகளை பார்வையிடவுள்ளதாக தகவல்
-
முன்னாள் அமைச்சர்களின் இல்ல விவகாரம்! ரணில் தரப்பு முன்னாள் அமைச்சர் கைது?
இந்திய மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடிக்க முயன்றால், முன்பை விட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் எச்சரிக்கை பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனாவும் இலங்கையும் இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து கடந்த காலத்தில் அமைச்சர்களுக்கான அரசு பங்களாக்கள், பொருளாதார ரீதியாக சாத்தியமான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதாக வாக்குறுதி அளித்த போதிலும், இதுவரை செயல்படாமல் உள்ளதாக தகவல் முன்னாள் விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு
-
பரபரப்பாக செம்மணி புதைகுழி! அனுரவின் கட்டளையை மீறிய தில்லு முல்லு அம்பலம்
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு வருகை தரவிருப்பதை முன்னிட்டு, அவரை சந்திக்க அனுமதிக்குமாறு கோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், கடிதம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தைக் குறைத்து அதிகாரங்களை நிதியமைச்சு மற்றும் வலுசக்தி அமைச்சுக்கு மாற்ற முயற்சி! - சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி பயன்படுத்தி பட்டியலில் இல்லாத பலர் விடுவிக்கப்பட்டமை விசாரணையில் அம்பலம்! விடுவிக்கப்பட்ட 323 சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் தொடர்பில் இலங்கையின் சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
-
வேகமெடுக்கும் அரசின் கைதிகளுக்கு பயந்து தஞ்சமடையும் அரசியல்வாதிகள்!
கடந்த வியாழக்கிழமை முதல் மருத்துவ ஆய்வுகூட நிபுணர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானம் இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் குறித்து ஏன் இன்னும் நாட்டுக்கு வெளிப்படுத்தவில்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கேள்வி தொழிலாளர் உரிமைகளை மீறும் புதிய சட்டமூலத்தை மீண்டும் கொண்டு வர அரசாங்கம் திட்டம் – முன்னிலை சோஷலிசக் கட்சி குற்றச்சாட்டு தையிட்டி விகாரை விவகாரம்: காணி உரிமையை தடுக்கும் வகையில் திட்டமிட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
-
ஈழத் தமிழர்களுக்கு காத்திருக்கும் ஆபத்தான நிலைமை! வெளிவரும் இரகசிய அரசியல் நகர்வுகள்
கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் தேசிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளரே வெற்றி பெறுவார் என சுனில் வட்டகல தெரிவிப்பு வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சிக்கு, தேசிய மக்கள் சக்தி ஆதரவளிக்கப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்துள்ள பிமல் ரத்நாயக்க தமக்குத் தேவையான கொள்கலன்களை தேர்ந்தெடுத்து விடுவிப்பதற்கான எந்தவொரு அதிகாரமும் துறைமுக அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு இல்லை என தயாசிறி ஜயசேகர கருத்து வடக்கு கிழக்கை "அனைத்து இனங்களின் வாழ்விடம்” என காட்டும், தமிழ் இன அடையாளங்களை மறைக்கும் வியூகங்களை கொழும்பு கட்டமைத்து வருகிறது என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை
-
ஊழல் ஒழிப்பு ஆவணங்களுடன் வெளியேறிய ரணில்! பிள்ளையானின் சகாக்களிடம் விசாரணை!
நிதி ஒதுக்கீடு அடிப்படையில் செயல்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்... தொழிற்சங்கப் பலத்தை அரசியல் நோக்கில் காண்பிக்க விரும்பும் ஒரு சிறிய குழுவே வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவிப்பு ஊழல் எதிர்ப்பு குழுவில் அநுரகுமார மற்றும் ஆனந்த விஜேபாலின் பங்கேற்பு புதிதல்ல – பிரதமர் ஹரிணி அமரசூரிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் தலைவர் உள்ளிட்ட மூவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கடும் விசாரணை
-
வடக்கு கிழக்கில் ஆட்சியமைக்க போராடும் தமிழரசு! ஈபிடிபி மற்றும் அனுர தரப்பிடம் கோரிக்கை!
அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் போல அரச அதிகாரிகளும் மாற வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவிப்பு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும், நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு இடையில் நாடாளுமன்ற வளாகத்தில் சந்திப்பு இந்திய பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங், இலங்கையின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா ஜெயசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் சம்பத் துயகோந்தா ஆகியோருடன் தனித்தனி கலந்துரையாடல் ராஜபக்ச நிர்வாகத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய விழாவுடன் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை நில மீட்பு மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் கைது
-
அரசியல் தலையீடுகளால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தோல்வி! அனுர வெளியிட்டுள்ள அறிவிப்பு!
பொருளாதார வெற்றிகள் மட்டும் ஒரு நாட்டின் முழுமையான அபிவிருத்திக்கு போதுமானதல்ல என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தல் 66,000க்கும் மேற்பட்டோர் இதுவரையில் தங்களது தேர்தல் செலவு அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் சங்கு, சைக்கிள் கூட்டணி மற்றும் தமிழ் அரசுக் கட்சி ஆகியவை, உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை கோரியதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு அரியாலை - செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான பகுதியில் நேற்றும் தொடர்ந்த அகழ்வுப் பணியில் மேலும் 6 எலும்புக்கூடு எச்சங்கள் அடையாளம்
-
ஒப்பந்தங்கள் மூலம் மில்லியன் கணக்கான டொலர் ரணில், மஹிந்த மோசடி! அரசினால் அம்பலம்!
உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிப்பு முல்லைத்தீவு பொலிஸ் பிரிவின் குருந்தூர் மலை பகுதியில் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த நேரம் கைதுசெய்யப்பட்ட விவசாயிகள் இருவரும் விடுதலை வடக்கு வைத்தியசாலைகளில் மோசடிகள் மற்றும் ஊழல்களுக்கான விமர்சனங்கள் எழுந்துள்ள போதிலும், சுகாதார அமைச்சு இதுவரை எந்தவொரு கணக்காய்வு நடவடிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுட்டிக்காட்டு
-
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் விசாரணைக்கு இறங்கி வந்த அரசாங்கம்!
நாடு அபிவிருத்தியை அடைவதற்கு பொருளாதார வெற்றிகள் மட்டுமல்ல, சமூக முன்னேற்றம் மற்றும் அரசியல் கலாசாரமும் மேம்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு பொய்களை பரப்புவோருக்கு இனி மன்னிப்பில்லை; அவர்களிடம் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அறிவிப்பு இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 650 மில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீடு – அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தகவல் யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி தொடர்பான விசாரணைகள் விரைவுபடுத்தப்படவுள்ளன என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டு
-
அரசுக்குள் குழப்பம்! முரண்படும் அமைச்சர்கள்! அனுரவின் கருத்தால் வெளியான சர்ச்சை!
வெளிநாடுகளுக்கு மருத்துவத் தொழில்களாக அனுப்புவதற்கும் தேவையான மருத்துவர்களை உருவாக்க அரசாங்கம் திட்டம் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவது தொடர்பில், அனுர அரசும் முந்தைய அரசுகளையும் போலவே பின்வாங்கி வருகின்றது என்று குற்றச்சாட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் வெளியிட்ட சமீபத்திய பதிவு தொடர்பாக பரவலான விவாதம் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் நிலை உருவானால், மீட்டெடுப்பதற்காக எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்த்தன கருத்து
-
அநுர அதிரடி! ரணிலுக்கு எதிராக விசாரணை!
ஏற்றுமதித் தொழிற்துறையைச் சுற்றியுள்ள சவால்கள் தொடர்பாக அநுரகுமார திசாநாயக்க தலைமையில் முக்கிய கலந்துரையாடல் அரசாங்கம் கவிழும் என்ற பிரச்சாரம் நகைச்சுவைத் தனமாகும் – அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவிப்பு வடக்கில் இராணுவத்திடமிருந்த காணிகள் விடுவிக்கப்படும் சில சந்தர்ப்பங்களில், தென்பகுதி அரசியல்வாதிகள் சிலர் அதற்கு எதிராகக் இன்றும் கருத்துத் தெரிவிப்பதாக வட மாகாண கருத்து தற்போதைய அரசின் மீதான நம்பிக்கை சீர்குலைந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் வேகமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்
-
கோட்டாவின் ஆட்சியை தொடரும் அனுர அரசாங்கம்! தமிழ் முஸ்லீம் மக்கள் இணைவு!
பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த தாக்குதல் தொடர்பாக இந்தியா சென்றுள்ள இலங்கை நாடாளுமன்றக் குழு கண்டன காணி சுவிகரிப்பு வர்த்தமானியை அரசாங்கம் மிளபொற்றமை வடக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று கஜேந்திரகுமார் பென்னம்பலம் தற்போதைய அரசாங்கம் உப்பை மையமாகக் கொண்டு மோசடியில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு யாழில் மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மக்கள் கருத்தறிவு நிகழ்வு
- வடக்கு நோக்கி திரும்பியுள்ள அனுரவின் பார்வை! போராட்டங்களுக்கு தயாராகும் மக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.