வணக்கம் உறவே, நான் மருது பாண்டியன் சென்னையில் வசிக்கிறேன்.எனக்கு சாத்தானின் படை என்ற தலைப்பில் உள்ள புத்தகத்தின் நகல் வேண்டும்.சுமார் மூன்று வருடங்களாக இந்த புத்தகத்தை பற்றி தேடி வருகிறேன்.கிடைக்கவில்லை என் போன்ற இளைய தலைமுறை பிள்ளைகள் இந்தியா ஈழத்த்திற்கு செய்த துரோகத்தை தெரிந்து கொள்வது சாத்தியம் அற்றதாக மாறி விட்டது.எனவே தயவு செய்து எனக்கு அந்த புத்தகத்தின் நகல் இருந்தால் கொடுத்து உதவுங்கள் உறவே........🙏🏽 யாராவது இந்த புத்தகத்தின் தமிழ் நகல் கிடைத்தால் சற்று கொடுத்து உதவவும்.......🙏🏽