எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் உடையார்' புன்கையூரன் 'தமிழ் சிறி'இசைக்கலை'சபேசன் 'நந்தன்'அலை அரசி 'தப்பிலி 'வல்வை சகாறா'குமாரசாமி' vaathavuuraan மற்றும் அனைத்து உறவுகளுக்கும் என் நன்றிகள்.சபேசுக்கு என் பிந்திய பிறந்த நாள் வாழ்த்து.
(வாழ்க்கைஎனும் குருந்தூர ஓட்டத்தின் வெற்றியென்பது அவனின் கடைசி நாளில் யாரேனும் உண்மையாக உகுத்தும் இருதுழி கண்ணீரே என்பது என் எண்ணம்.
நிறைய கண்நீர்துழிகளால் நனைய ஆசை.)
மீண்டும் நன்றியும் வணக்கமும்.