-
15ம் ஆண்டு நினைவு வணக்க நாள்
- 15ம் ஆண்டு நினைவு வணக்க நாள்
- 15ம் ஆண்டு நினைவு வணக்க நாள்
22.02.1998 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினரின் தரையிறங்கும் கடற்கலம் 'பபதா' வலம்புரி ஆகியன மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் கரன் பாலசுந்தரம் கோபாலகிருஸ்னன் மட்டக்களப்பு கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன் செல்வராசா தவராசா யாழ்ப்பாணம் கடற்கரும்புலி மேஜர் தமிழினியன் நடராசா கிருபாகரன் யாழ்ப்பாணம் கடற்கரும்புலி மேஜர் தமிழ்நங்கை (நைற்றிங்கேல்) துரைராசா சத்தியவாணி கிளிநொச்சி கடற்கரும்புலி மேஜர் சுலோஜன் (மாமா) குமாரசிங்கம் விஜஜேந்திரன் திருகோணமலை கடற்கரும்புலி மேஜர் குமரேஸ் துரைராசா செல்வகுமார் வவுனியா கடற்கரும்புலி கப்டன் ஜனார்த்தினி கைலாயநாதன் சுகந்தி முல்லைத்தீவு கடற்கரும்புலி கப்டன் வனிதா கந்தையா புஸ்பராணி முல்லைத்தீவு கடற்கரும்புலி கப்டன் மொறிஸ் (தமிழின்பன்) தர்மபாலசிங்கம் தயாபரன் யாழ்ப்பாணம் கடற்கரும்புலி கப்டன் மேகலா தங்கராசா தமயந்தி யாழ்ப்பாணம் கடற்கரும்புலி கப்டன் நங்கை பட்டுராசா கௌசலா யாழ்ப்பாணம் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். கரும்புலிகள் உயிராயுதம்- 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள்
21.02.2001 அன்று முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் கஸ்தூரி (பூங்கதிர்) நல்லநாதன் பவானி வவுனியா இதேநாளில் முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையின் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் விடுதலை கந்தையா இந்திராணி யாழ்ப்பாணம் ஆகிய கடற்கரும்புலிகளின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். கரும்புலிகள் உயிராயுதம் https://www.facebook.com/karumpulimaveerarkal- அனைத்து தமிழ் உறவுகளுக்கும் எமது தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் கரும்புலிகளின் பொங்கல்...!
அனைத்து தமிழ் உறவுகளுக்கும் எமது தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் கரும்புலிகளின் பொங்கல்...! www.facebook.com/karumpulimaveerarkal கரும்புலிகள் உயிராயுதம்- கடற்கரும்புலி மேஜர் முத்துமணி வீரவணக்க நாள்
[size=4]04.11.1999 அன்று முல்லைக் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகுவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் முத்துமணியின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size] [size=6]கரும்புலிகள் உயிராயுதம்[/size]- கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நரேஸ், மேஜர் சுடர்மணி(செங்கதிர்) ஆகியோரின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்
[size=4]03.11.2000 அன்று திருகோணைமலைத் துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிக் கலத்தினைச் சேதமாக்கி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நரேஸ், மேஜர் சுடர்மணி(செங்கதிர்) ஆகியோரின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size] கரும்புலிகள் உயிராயுதம்- 02.11.2000 அன்று தமிழீழக் கடற்ப்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகளின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்
[size=2] [size=4]02.11.2000 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட வழங்கல் நடவடிக்கையை முறியடிக்க வந்த சிறிலங்கா கடற்படையின் சுற்றுக்காவல் கலங்களை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சல்மான்(இரும்பொறை), லெப்.கேணல் கதிர்காமரூபன்(பெத்தா), மேஜர் இலக்கியன், கப்டன் குமாரவேல், கப்டன் சதாசிவம், கப்டன் வல்லவன் ஆகிய கடற்கரும்புலிகளினதும், லெப்.கேணல் சதீஸ்குமார் உட்பட்ட கடற்புலிகளினதும் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.[/size][/size][size=2] [size=4]தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size][/size][size=2] [/size] [size=2] [/size][size=2] [/size] [size=2] [/size] [size=2] [/size] [size=2] [/size] [size=2] [size=6]கரும்புலிகள் உயிராயுதம்[/size][/size]- 30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துன்கிந்த என்ற எரிபொருள் வழங்கல் கப்பலை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கடலரசன், மேஜர் கஸ்தூரி, கப்டன் கனியின்பன், கப்டன் அன்புமலர் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு
[size=4]30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துன்கிந்த என்ற எரிபொருள் வழங்கல் கப்பலை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கடலரசன், மேஜர் கஸ்தூரி, கப்டன் கனியின்பன், கப்டன் அன்புமலர் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.[/size] [size=4]தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size] கரும்புலிகள் உயிராயுதம் [size=6]http://www.facebook.com/karumpulimaveerarkal[/size]- 29.10.1995 மற்றும் 29.10.1999 ஆம் திகதிகளில் வீரச்சவித் தழுவிக்கொண்ட கரும்புலிகளின் வீரவணக்க நாள்
[size=4]29.10.1995 அன்று அளவெட்டியில் அமைந்திருந்த சிறிலங்கா படை நிலைகளிற்குள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 11 கரும்புலி வீரர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாளும் [/size][size=1] [/size][size=1] கரும்புலி 2ம் லெப்டினன்ட் இசைச்செல்வன் நாகராசா சண்முகசீலன் யாழ்ப்பாணம் கரும்புலி கப்டன் அகத்தி இராமநாதன் நடராசா அம்பாறை கரும்புலி கப்டன் ஈழவன் திருச்செல்வம் ரொபேட்சன் யாழ்ப்பாணம் கரும்புலி கப்டன் ஜீவன் (தினகரன்) கணபதிப்பிள்ளை இராமணேஸ்வரன் மட்டக்களப்பு கரும்புலி கப்டன் சிறைவாசன் (திலீப்) நாராயணப்பிள்ளை விக்கினேஸ்வரன் மட்டக்களப்பு கரும்புலி லெப்டினன்ட் கலைச்செல்வன் ஆறுமுகம் சந்திரகுமார் மட்டக்களப்பு கரும்புலி லெப்டினன்ட் சசிக்குமாரன் செல்வராசா ரொபின்சன் கிளிநொச்சி கரும்புலி லெப்டினன்ட் தங்கத்துரை (ராகுலன்) சீவரட்ணம் காந்தரூபன் யாழ்ப்பாணம் கரும்புலி லெப்டினன்ட் தொண்டன் இராசரத்தினம் கிருஸ்ணராஜ் யாழ்ப்பாணம் கரும்புலி லெப்டினன்ட் நளினன் (கோவிந்தன்) திசநாயகம் உதயதாசன் அம்பாறை கரும்புலி லெப்டினன்ட் வேணுதாஸ் கந்தப்பொடி தர்மன் மட்டக்களப்பு [size=4]இதே நாள் 29.10.1999 அன்று மணலாற்றுப் பகுதியில்சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் ஆகியோரின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.[/size][/size][size=1] கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் நடராசா நடேஸ்வரன் திருகோணமலை[/size] [size=1] [size=5]தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.[/size][/size]- கடற்கரும்புலி கப்டன் ஜெயராஜ் (பெரியதம்பி) மற்றும் கடற்கரும்புலி மேஜர் தில்லையன் (நளினன்) ஆகிய கரும்புலிகளின் 6ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்
[size=1]25.10.2006 அன்று திருகோணமலைத் துறைமுக கடற்ப்பரப்பில் சிறீலங்கா கடற்ப்படையின் அதிவேக டோற படகு மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட[/size][size=1] [/size][size=1] கடற்கரும்புலி கப்டன் ஜெயராஜ் (பெரியதம்பி) கந்தசாமி கோபாலகிருஸ்ணன் யாழ்ப்பாணம் கடற்கரும்புலி மேஜர் தில்லையன் (நளினன்) தெய்வேந்திரன் யோகேஸ்வரன் திருகோணமலை ஆகிய கடற்கரும்புலிகளின் 6ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.[/size] [size=1] [size=4]தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதேநாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size][/size]- கரும்புலிகள் மேஜர் சோபிதன், மேஜர் வர்மன் மற்றும் கப்டன் சந்திரபாபு ஆகியோரின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
[size=4]ஓயாத அலைகள் - 4 படைநடவடிக்கையில் 24.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலிகள் மேஜர் சோபிதன், மேஜர் வர்மன் மற்றும் கப்டன் சந்திரபாபு ஆகியோரின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.[/size] [size=4]தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதேநாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size] [size=5]http://www.facebook.com/karumpulimaveerarkal[/size]- 23-10-2000 அன்று திருமலை துறைமுகப் பகுதியில் மூன்று போர்க்கப்பல்களை முற்றாக மூழ்கடித்த கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்
[size=3]23-10-2000 அன்று திருமலை துறைமுகப் பகுதியில் மூன்று போர்க்கப்பல்களை முற்றாக மூழ்கடித்த கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட [/size] [size=3]லெப்.கேணல் றெஜி (இளங்கோ)[/size] [size=3]மாணிக்கம் றமேஸ்[/size] [size=3]அம்பாறை[/size] [size=3] மேஜர் றோஸ்மன் (கணேஸ்) தேவராசா ரவீந்திரராசா திருகோணமலை மேஜர் நிதர்சன் தியாகராஜா தியாகேந்திரன் முல்லைத்தீவு மேஜர் நித்தி (சோழவேங்கை) இராசையா ஜெகன் வவுனியா மேஜர் மயூரன் கநதசாமி பிரகாஸ் யாழ்ப்பாணம் மேஜர் திருமாறன் (திருவாளவன்) ஜெயம் நிசாதரன் யாழ்ப்பாணம் ஆகிய மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும் தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.[/size]- 23-10-2000 அன்று திருமலை துறைமுகப் பகுதியில் மூன்று போர்க்கப்பல்களை முற்றாக மூழ்கடித்த கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்
[size=1] [size="2"]23-10-2000 அன்று திருமலை துறைமுகப் பகுதியில் மூன்று போர்க்கப்பல்களை முற்றாக மூழ்கடித்த கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட [/size][/size] [size=1] [size="2"]லெப்.கேணல் றெஜி (இளங்கோ)[/size] [size="2"]மாணிக்கம் றமேஸ்[/size] [size="2"]அம்பாறை[/size][/size] [size=1] [size="2"]மேஜர் றோஸ்மன் (கணேஸ்)[/size] [size="2"]தேவராசா ரவீந்திரராசா[/size] [size="2"]திருகோணமலை[/size][/size] [size=1] [size="2"]மேஜர் நிதர்சன்[/size] [size="2"]தியாகராஜா தியாகேந்திரன்[/size] [size="2"]முல்லைத்தீவு[/size][/size] [size=1] [size="2"]மேஜர் நித்தி (சோழவேங்கை)[/size] [size="2"]இராசையா ஜெகன்[/size] [size="2"]வவுனியா[/size][/size] [size=1] [size="2"]மேஜர் மயூரன்[/size] [size="2"]கநதசாமி பிரகாஸ்[/size] [size="2"]யாழ்ப்பாணம்[/size][/size] [size=1] [size="2"]மேஜர் திருமாறன் (திருவாளவன்)[/size] [size="2"]ஜெயம் நிசாதரன்[/size] [size="2"]யாழ்ப்பாணம்[/size][/size] [size=1] [size="2"]ஆகிய மாவீரர்களின் [/size][size=1]12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும் [/size][/size] [size=1] [size=4]தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.[/size][/size][size=1] [/size][size=1] http://www.facebook.com/karumpulimaveerarkal[/size]- அனுராதபுரம் வான்படைத் தளத்தில் காவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன், லெப்.கேணல் மதிவதனன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
[size=2] அனுராதபுரம் வான்படைத் தளத்தில் காவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன், லெப்.கேணல் மதிவதனன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். [/size][size=2] அனுராதபுரத்தில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படைத் தளம் மீது “எல்லாளன்” என்ற குறியீட்டுப் பெயருடன் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையின்போது சிறிலங்கா வான்படையின் பல வானூர்திகள் அழிக்கப்பட்டதுடன் மேலும் பல வானூர்திகள் சேதமாக்கப்பட்டன. பலநூறு கோடி பெறுமதி வாய்ந்த சிறிலங்கா வான்படையின் வான்கலங்கள் அழிக்கப்பட்ட இந்த வெற்றிகர நடவடிக்கையின்போது 21 கரும்புலி வீரர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு: லெப்.கேணல் வீமன் (கோபாலபிள்ளை பிரதீபன் - திருகோணமலை) லெப். கேணல் இளங்கோ (இராசதுரை பகீரதன் - யாழ்ப்பாணம்) லெப். கேணல் மதிவதனன் (பாலசுப்பிரமணியம் தயாசீலன் - யாழ்ப்பாணம்) மேஜர் சுபன் (கதிரவன் ஜீவகாந்தன் - யாழ்ப்பாணம்) மேஜர் கனிக்கீதன் (இராசன் கந்தசாமி - மட்டக்களப்பு) மேஜர் இளம்புலி (துரைரட்ணம் கலைராஜ் - யாழ்ப்பாணம்) மேஜர் காவலன் (சண்முகம் சத்தியன் - கிளிநொச்சி) மேஜர் எழிலின்பன் (விமலநாதன் பிரபாகரன் - யாழ்ப்பாணம்) கப்டன் தர்மினி (கணேஸ் நிர்மலா - கிளிநொச்சி) கப்டன் புரட்சி (செல்வராசா தனுசன் - யாழ்ப்பாணம்) கப்டன் கருவேந்தன் (மயில்வாகனம் சதீஸ்குமார் - கிளிநொச்சி) கப்டன் புகழ்மணி (தர்மலிங்கம் புவனேஸ்வரன் - யாழ்ப்பாணம்) கப்டன் புலிமன்னன (கணபதி நந்தகுமார் - யாழ்ப்பாணம்) கப்டன் அன்புக்கதிர் (வில்சன் திலீப்குமார் - முல்லைத்தீவு) கப்டன் சுபேசன் (நாகராசா மகாராஜ் - மன்னார்) கப்டன் செந்தூரன் (கணேசநாதன் தினேஸ் - யாழ்ப்பாணம்) கப்டன் பஞ்சீலன் (சிவானந்தம் கஜேந்திரன - மட்டக்களப்பு) கப்டன் ஈழப்பிரியா (கந்தையா கீதாஞ்சலி - யாழ்ப்பாணம்) கப்டன் அருள்மலர் (சேவியர் உதயா - யாழ்ப்பாணம்) கப்டன் ஈழத்தேவன் (தங்கராசா மோசிகரன் - யாழ்ப்பாணம்) லெப். அருண் (பத்மநாதன் திவாகரன் - யாழ்ப்பாணம்) தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில நிறுத்தி நினைவு கூருகிறோம்.[/size] http://www.facebook.com/karumpulimaveerarkal - 15ம் ஆண்டு நினைவு வணக்க நாள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.