Jump to content

Search the Community

Showing results for tags 'உட்கட்டமைப்புகள்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 1 result

  1. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! 'ஒருசில கட்டமைப்புகளின் நிழம்புகள்(photos)' தமிழீழத்தின் கட்டமைப்புகள் முக்கியமாக 5 ஆகப் பிரிக்கப்பட்டிருந்தன: நேரடி அடிபாட்டியல் தொடர்பான படைத்துறை மற்றும் புலனாய்வுத்துறை என்பவற்றை தனியாக ஆவணப்படுத்தியுள்ளேன். இவ்வாவணமானது கீழே குறிப்பிட்டுள்ள முதல் மூன்றும் தொடர்பானது ஆகும். என்னிடம் அனைத்தையும் அறிந்துகொள்ளும் வசதி இல்லையெனினும் முடிந்தளவு தொகுக்க முயன்றுள்ளேன். என்னால் இயன்றவரை இவ்வாவணத்தை தொடர்ந்து இற்றைப்படுத்துவேன். தமிழீழ அரசியல்துறை தமிழீழ நிதித்துறை தமிழீழ நீதி நிர்வாகத்துறை தமிழீழ படைத்துறை தமிழீழ புலனாய்வுத்துறை புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் பல்வேறு வகையான மக்கள் கட்டமைப்புகளை மக்கள் தேவைகளை நிறைவு செய்வதற்காக கட்டியெழுப்பியிருந்தனர். இவை யாவும் தமக்குள் உரிய ஒத்துழைப்போடு சிறப்பாகச் செயற்பட்டன. அவையாவன: அரசியல்துறை பன்னாட்டு தமிழீழ மாணவர் சம்மேளனம் தமிழீழ பன்னாட்டு மாணவர் சங்கம் விடுதலைப்புலிகள் மாணவர் அமைப்பு நெம்பு (வி.மா.அ. வெளியிடப்பட்ட இரு மாதங்களுக்கு ஒரு தடவை வெளிவரும் இதழ்) SOLT (இதழ்) விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி (இரண்டாம் ஈழப்போரில் மட்டும்) வடகிழக்கு உரிமைகள் செயலகம் (NESHOR) யாழ் செல்லும் படையணி(ஆ&பெ) | உருவாக்கப்பட்டது: 1999 அரசியல்துறை தாக்குதலணி அரசியல் தொடர்புப்பிரிவு நிதிப்பிரிவு (அரசியல்துறைக்கானது) கொள்கை முன்னெடுப்புப்பிரிவு பெண்கள் ஆய்வு நிறுவனம் பரப்புரைப்பிரிவு வீதி நாடகக்குழு தமிழீழ இசைக்குழு மக்கள் தொடர்புப்பிரிவு திட்டமிடல் செயலகம் உணவுப்பகுதி புதிய போராளிகள் இணையும் செயலகம் சமூக மேம்பாட்டுப்பிரிவு (1990-2009) சிறுவர் பாதுகாப்பு வழங்குரிமைச்சபை விடுதலைப்புலிகளின் சமாதானச்செயலகம் ராஜன் கல்விப்பிரிவு தூயவன் அரசறிவியற் கல்லூரி நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது) மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது) சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது)­ கணினிக் கலையகம் (மாற்றுத்திறனாளிகளுக்கானது) அன்புச்சோலை மூதாளர் பேணலகம் காலநிலை அவதானிப்பு நிலையம் - INTELSAT 12 என்னும் செய்மதி இவர்களால் பயன்படுத்தப்பட்டது தமிழீழ மாவீரர் சிற்பக்கலைக் கூடம் மாவீரர் / போராளிகள் குடும்ப நலன் காப்பகம் மாவீரர் பணிமனை மாவீரர் துயிலும் இல்லங்கள் மாவீரர் துயிலுமில்லம் புனரமைப்புக் குழு தூண்டி (முற்காலத்தில்) - தியாகசீலம் (பிற்காலத்தில்) மாவீரர் ஆவணப்பகுதி விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவு கூருவதற்காக கீழ்கண்டவற்றை உருவாக்கியிருந்தனர்: மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள் மாவீரர் நினைவு வீதிகள் மாவீரர் நினைவுக் குடியிருப்புத் திட்டங்கள் பண்டிதர் குடியிருப்பு (விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது கிளாலியையொட்டிக் கட்டிய, கைவிடப்பட்ட வீட்டுத்திட்டம்) கப்டன் அக்காச்சி எழுச்சிக் குடியிருப்பு கப்டன் பிரவின்ராஜ் எழுச்சிக் குடியிருப்பு (மன்னார்) அப்பன் குடியேற்றத் திட்டம் (நாவற்குழியில் இருந்தது. தற்போது சிங்களவர் அடாத்தாக குடியேற்றப்பட்டுள்ளனர்.) மில்லர் குடியிருப்புத் திட்டம் (கிளிநொச்சியில் | 15/01/1996) காந்தரூபன் குடியிருப்புத் திட்டம் (கோணாவில் | 15/01/1996) இன்னும் பல மாவீரர் நினைவுப் பூங்காக்கள் தியாகசீலம் பூங்கா (ஆனைக்கோட்டை | 1987/10>) சந்திரன் பூங்கா (2004-2009, கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தி) கிட்டு பூங்கா (நல்லூர் முத்திரைச் சந்தியடியில் தேவாலய வளவுக்கு முகப்பில் | 1993-1995) மலரவன் மழலைகள் அறிவியல் பூங்கா மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகங்கள் பண்டிதர் சரணாலயம் (கந்தர்சாமி மடச் சந்தியின் முடக்கில் | 1987/10>) மாவீரர் நினைவு அருங்காட்சியகங்கள் உறுதியின் உறைவிடம் (1987/10>) தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம் தேசிய ஆள் அடையாள அட்டைப்பகுதி தமிழீழப் போக்குவரவுக் கழகம் ஓட்டுநர் பயிற்சிக்கல்லூரி தமிழீழ விளையாட்டுக் கழகம் தேசிய விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட விளையாட்டு அபிவிருத்திக் குழு பிரதேச விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழு கழகங்கள் அமைப்புக்கள் அனைத்துலகத் தொடர்பகம் தமிழ்த்தாய் வெளியீட்டகம் இராசன் அச்சகம் நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான­ தொடர்பாடல் சேவை மையம்) ஆவணக்காப்பகம் வெளிநாட்டுக் கிளைகள் மாவீரர் நினைவுப் படிப்பகங்கள் (மாவீரர்களின் பெயர் சூட்டப்பட்ட நூலகங்கள் இவையாகும்) டாங்க் வியூ விடுதி ஊடக மையம் ஊடக இணைப்புச் செயலகம் தமிழ் ஊடக அறிவியல் கல்லூரி அரசறிவியல் கல்லூரி இசைவாணி தொலைத்தொடர்பகம் வன்னியன் தொலைத்தொடர்பு நிலையம் (மருத்துவமனை முன்பாக, கிளி.) வரலாற்றுத்துறை தமிழீழ வரலாற்றுப் பதிவேடுகள் பேணிக்காத்தல் பகுதி தமிழீழ அரும்பொருள் காப்பு நடுவம் விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம் மகளீர் கலை பண்பாட்டுக் கழகம் மாங்கனி கலையகம் தமிழ்மொழி காப்புக் கழகம் தமிழ் வளர்ச்சிக் கழகம் (மக்கட் பெயர்க் கையேடு-460000, சமற்கிருத-தமிழ் அகராதி, அறிவியல் அகராதி ஒன்று இவர்களால் அணியமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது மற்றும் பல புத்தகங்கள். அனைத்தும் முள்ளிவாய்க்காலில் எரிந்து அழிந்தன; அழிக்கப்பட்டன.) தமிழீழ மாணவர் அமைப்பு கணினி நிலையங்கள் (இங்கு மாணவர்களுக்கு கணினி தொடர்பில் கற்றுக்கொடுக்கப்பட்டது) தமிழீழப் பல்கலைக்கழகம் (கிளிநொச்சி அறிவியல் நகரில் இதற்கான கட்டடப் பணிகள் முழுமையடைந்த போதும் இது திறக்கப்படவில்லை) சிறுவர் இல்லங்கள் புனிதபூமி சிறுவர் இல்லம் இனிய வாழ்வு இல்லம் (காது கேளாத, வாய் பேசாத, பார்வை இல்லாத மாற்றுத்திறனாளி சிறுவர் சிறுமிகளுக்கானது) கல்வி நிறுவனங்கள் ஆங்கில மொழிப் பாடசாலை போரால் பாதிக்கப்பட்ட மாணவர் பாடசாலை சந்திரன் சர்வதேசப் பாடசாலை சிறுவர் கணினிப் பூங்கா தளிர்கள் (தாய் தந்தை இருவரும் போராளிகளாக இருப்பவர்கள் அல்லது தாய் தந்தை ஒருவர் மாவீரராக உள்ள சிறார்களின் முன்பள்ளி) தமிழீழ நுண்கலைக் கல்லூரி (தற்காப்புக்கலை, நடனம் என்று பல கலைகள் சொல்லிக்கொடுக்கப்பட்டன) தமிழீழக் கல்வி மேம்பாட்டுக் பேரவை தமிழீழக் கல்விக் கழகம் (தமிழீழ வரலாற்றுக்கல்வி நூல் வெளியீடு) தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் (TEEDOR/ 1990 களின் தொடக்கத்தில் 'தமிழீழ ஆய்வு நிறுவனம்' என்ற பெயரில் இயங்கியது. இதில் வேலை செய்தோரை பொருண்மியக்காரர் என்று சொல்வதுண்டு) உட்கட்டுமானப்பிரிவு வன-வளப்பாதுகாப்புப் பிரிவு நெய்தல் வளம் சூழல் பாதுகாப்புப் பகுதி பசும்பால் உற்பத்திபனை-தென்னை வள அபிவிருத்திப் பகுதி காப்பரண் (பனை-தென்னைவள அபிவிருத்தி ஒன்றியத்தால் வெளியிடப்பட்ட மாத இதழ்) புள்ளி விபரக் கிளை பயிரமுது தொழிற்சாலை (இயற்கை உரம்) கிராமிய அபிவிருத்தி வங்கி திட்டங்கள் நகை அடகு கடன் சேவை கிராமிய உற்பத்திக் குழு பகுதி சமூகப் பொருளாதார அபிவிருத்தி வங்கி (பொருண்மிய வங்கி) நிலையான வைப்புகள் சேமிப்புத்திட்டங்கள் சிறார்களுக்கான சேமிப்புத்திட்டம் ('எதிர்கால எழில்', 'தளிர்') மாணவர்களுக்கான சேமிப்புத்திட்டம் ('தாருகம்') மகளிருக்கான சேமிப்புத்திட்டம் ('மான்மியம்') கமக்காரருக்கான சேமிப்புத்திட்டம் ('தோட்டத்தேட்டம்') தொழில்புரிவோருக்கான சேமிப்புத்திட்டம் ('உழைப்பின் ஊற்று') வலுவிழந்தோருக்கான சேமிப்புத்திட்டம் ('வாழ்வின் வளம்') கிளைகள் (புதுக்குடியிருப்பு மற்றும் கிளிநொச்சி) பொருண்மிய மதியுரையகம் படகு கட்டுமான பயிற்சி மையம் பதல் வெதுப்பக - பயிற்சி நிலையம் பனைசார் கைப்பணிப் பயிற்சி நிலையம் கால்நடைகள் செ.மு.சி.ப. நிலையம் மருது முன்பள்ளி தொழில்நுட்ப பயிற்சி நிலையம் தொழில்நுட்பக் கல்லூரி உற்பத்தி விற்பனை நிலையம் கணனிப் பயிற்சி நிலையம் மின் உற்பத்தி திட்டம் (10 கிலோவாற்று காற்றாலை மின்பிறப்பாக்கியுடன் சூரிய மின்கலத் தொகுதி) மற்றும் பல ஊடகப்பிரிவு நிதர்சனம் அமலன் அரங்கம் (யாழ்ப்பாணத்தில் இருந்த ஒளி-ஒலிபதிவுக் கூடம்) வெளியீட்டுப்பிரிவு தர்மேந்திரா கலையகம் (முதலில் யாழில் நிலத்திற்குக் கீழும் பின்னர் வன்னியிலும் அமைக்கப்பட்ட ஒலிப்பதிவுக் கூடம்) திரைப்பட உருவாக்கப்பிரிவு ஆதவன் திரைப்படக் கல்லூரி (ஆணிவேர், எல்லாளன் என சில திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன) திரைப்பட மொழியாக்கப்பிரிவு ரதன் கலையகம் தொலைக்காட்சிகளின் பெயர்கள் நிதர்சனம் - (1986இலிருந்து இந்தியப்படை அழிக்கும்வரை சில மணிநேரம் இயங்கும் தொலைக்காட்சி சேவையாக இருந்தது. பின்னர் 1990 முதல் 1993வரை "தரிசனம்" நிகழ்பட நாடாக்கள் வெளியிடுவதும் அதன் பின்னரிருந்து 2005 வரை "ஒளிவீச்சு" நிகழ்பட நாடாக்கள் வெளியிடும் ஒன்றாக இருந்தது) த தே தொ NTT (தமிழீழ தேசியத் தொலைக்காட்சி) - (இதுவொரு செய்மதித் தொலைக்காட்சி சேவை ஆகும். இதில் Intelsat - 12 (Eurostar) என்ற செய்மதி ஒளிபரப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது. 2005 மார்ச் 26 இல் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து தொடங்கப்பட்டது. நாளாந்தம் இரண்டு மணி நேரம் ஒளிபரப்பானது) தரிசனம் - (இதுவொரு செய்மதித் தொலைக்காட்சி சேவை ஆகும். இதில் Optus B3 என்ற செய்மதி பயன்படுத்தப்பட்டு அவுஸ்ரேலியாவிற்கும் Hot Bird என்ற செய்மதி பயன்படுத்தப்பட்டு ஐரோப்பா, வட ஆபிரிக்கா, மற்றும் மத்திய கிழக்கு ஆசியா ஆகிய கண்டங்களுக்கும் ஒளிபரப்பப்பட்டது. இது தொடக்க காலத்தில் 'மக்கள் ரிவி' என்ற தமிழ்நாட்டு செய்மதித் தொலைக்காட்சியோடு இயைந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. 2008இன் நடுப்பகுதியில் இதன் பெயர் தென்றல் என்று ஐரோப்பாவில் மாற்றம் கண்டது. ஆயினும் அவுஸ்திரேலியாவில் பழைய பெயருடனே செயற்பட்டது. பின்னர் 2008இன் சூலையில் GTV என்ற புதிய பெயருடன் இயங்கியது.) ttn மதுரம் புலிகளின் குரல் (தொடக்கத்தில் நிதர்சனத்தின் கீழும் பின்னர் தனியாகவும் தொழிற்பட்டது) உள்ளூர் சேவை: புலிகளின் குரல் வணிக சேவை: தமிழீழ வானொலி சிங்கள மொழிச் சேவை: தேதுன்ன (දේදුනු) ஆங்கில மொழிச் சேவை: வொய்ஸ் ஒஃவ் ரைகேர்ஸ் (VoT) சிட்டு கலையகம் IBC Tamil (1997 முதல் வெளிநாடுகளில்) தாய்மண் வெளியீட்டகம் (சில இறுவெட்டுகளை வெளியிட்டார்கள்) கப்டன் வானதி வெளியீட்டகம் நிலா பதிப்பகம் ஏடுகள் மற்றும் இதழ்கள் ஈழநாதம் (நாளிதழ்) வெள்ளிநாதம் [வார இதழ் (வெள்ளிக்கிழமைகளில் மட்டும்) ] சுதந்திரப் பறவைகள் (பெண்களுக்கான இருமாத இதழ்) அக்கினி வீச்சு (கையெழுத்து இதழ் | போராளிகளின் கவிதைகள் ஓவியங்கள், மாவீரர் நினைவுகள், கட்டுரைகள், பொதறிவுத் தகவல்கள் முதலான ஆக்கங்களை வெளியிட்டு அவர்களின் படைப்பாற்றல் வளர்க்கப்பட்டது.) விடுதலைப்புலிகள் (அலுவல்சார் மாத இதழ்) வெளிச்சம் (மாத இதழ்) நுணுக்குக்காட்டி (மாத இதழ்) வானோசை (அறிவியல் மாத இதழ்) தமிழீழ நோக்கு (மாத இதழ்) நிர்மாணி (மாத இதழ்) நாற்று (மாத இதழ்) செய்திக் கதிர் (இருவார இதழ்) எரிமலை (மாத இதழ்) களத்தில் (மாத இதழ்) ஆதாரம் (சமூக, பொருளாதார, விஞ்ஞான ஆய்வு மாத இதழ்) சூரியப் புதல்வர்கள் (மாத இதழ்) சுதந்திரதாகம் (மாத இதழ்) தமிழீழச் செய்திகள் (மாத இதழ்) Hot Spring (ஆங்கில மாத இதழ்) දේදුන්න (சிங்கள நாளேடு) விழி (மருத்துவ இதழ்) விழிப்பு தலைநகர் (திருமலை மாதயிதழ்) விடுதலைச்சுடர் (1985-1986: மட்டக்களப்பில்) சுதந்திரச்சுடர் (1990-1992: மட்டக்களப்பில்) தமிழ் அலை (2004 வரை தமிழீழ ஆதரவு வார இதழாகவும் கருணாவின் தேச வஞ்சகத்திற்குப் பின் அவனின் வாயாக தொழிற்பட்டது: மட்டக்களப்பில்) தாய்மண் (மட்டக்களப்பில்) உறுமல் கணினுட்பம் (தொழினுட்ப இதழ். கணினிப் பிரிவால் வெளியிடப்பட்டது ஆகும்) படியுங்கள் அறியுங்கள் (உள்ளக இதழ் - போராளிகளுக்கு மட்டும்) போர்க்குரல் (படைய அறிவியல் ஏடு) சாளரம் (இளையோருக்கான மாதயிதழ்) தேர்ந்தெடுத்த கட்டுரைகள் அரங்க செயற்பாட்டுக்குழு ரசிகன் கலைக்குழு (மட்டு-அம்பாறையைச் சேர்ந்த போராளிகள் இசைக்குழு) இணைய செய்தி நிறுவனங்கள் (தமிழ்நெற் என்ற ஆங்கில செய்தி வலைத்தளமும் புதினம் என்ற தமிழ் செய்தி வலைத்தளமும் நேரடி தொடர்பாடலுடன் செயற்பட்டிருந்தன) பல சமூக செய்தி வலைத்தளங்கள் (போர் முடிவுக்குப் பின்னர் பல மூடப்பட்டு விட்டன) பல அலுவல்சார் வலைத்தளங்கள் தமிழீழ நிதித்துறை நிதித்துறை தாக்குதலணி கணக்கியல் கல்லூரி தமிழ்மாறன் பயிற்சிக்கல்லூரி (நிதித்துறைக்கானது) நிர்வாக நிதிப்பிரிவு கொடுப்பனவுப்பிரிவு கணக்காய்வுப் பகுதி (இதன் நடுவப்பணியகத்தின் பெயர் அன்பகம் ஆகும்) தளவமைப்புப்பகுதி உடமைப்பகுதி புலனாய்வுப்பிரிவு (நிதித்துறைக்கானது) தமிழீழ வழங்கல் பிரிவு உணவுப்பகுதி கொள்வனவுப்பகுதி வேளாண் பண்ணைகள் அந்திவானம் பதிப்பகம் ஊர்தி பேணுகை பகுதி போர் ஊர்திப் பகுதி கனரக ஊர்திப் பகுதி 1-9 உணவகம் 1-9 தங்ககம் A-9 தங்ககம் வருவாய்த்துறை வருமானவரிப்பிரிவு சுங்கவரித்துறை ஆயப்பகுதி - வரித் தீர்வு புலனாய்வுப்பிரிவு (வருவாய்த்துறைக்கானது. அமரர் ரவி (அமரர் ரஞ்சித்குமாரின் உடன்பிறப்பு) அவர்கள் இதற்கு பொறுப்பாக இருந்தவர்.) வாணிபப் பிரிவு வெதுப்பகங்கள் தமிழருவி பல்பொருள் அங்காடி; ஒலிப்பதிவுக் கூடம் (கஸ்தூரியார் வீதி, யாழ் | 1990-1996) வானவில் குளிர்பான நிலையம் (ஆரியகுளச் சந்தி, யாழ் | 1996 வரை) மின்வளம் ( கஸ்தூரியார் வீதி, யாழ் | 1996) எழிலகம் ( மணிக்கூட்டு வீதி, யாழ் | 1996) சுவையருவி ( பாணகம் (நாவாந்துறை), மின்நிலைய வீதி, & பேருந்து நிலையம், யாழ் | 1996) படமாடம் ( அருச்சுனா வீதி, யாழ் | 1996) நீர்நிதி ( மானிப்பாய் வீதி, யாழ் | 1996) இன்சுவை ( மணிக்கூட்டு வீதி, யாழ் | 1996) மலிவகம் ( நாவாந்துறை, & பாசையூர், யாழ் | 1996) இரும்பு விற்பனை அகம் ( அருச்சுனா வீதி, யாழ் | 1996) பசுஞ்சோலை ( மின்நிலைய வீதி, யாழ் | 1996) கணினி மையம் The Computer Center (TCC) - (கணினி தொடர்பான திருத்தல், ஆலோசனைகள், கணினிசார் பாவனைப் பொருட்கள் வழங்கல் மற்றும் பின்னரான சேவைகள் (மென்பொருள், வன்பொருள்), இணையம் மூலம் தகவல் பரிமாற்றம் இங்கு வழங்கப்பட்டன) உதயம் நிழற்படக் கலையகம் (1993 முதல் 1996 வரை யாழில் இயங்கியது. மக்களுக்கு இங்கு கறுப்பு வெள்ளை படங்கள் எடுத்துத் தரப்பட்டதோடு இன்னும் பல சேவைகள் வழங்கப்பட்டன) அருச்சுனா புகைப்படக் கலையகம் (மக்களுக்கான சேவை மட்டும். படம் பிடித்தல், பலவகை லமினேற்றிங் செய்தல், கணினு என்லாயற் மூலம் படங்களை படி எடுத்தல்) பொற்காலம் வண்ணக்கலையகம்/ MILLENIUM COLOUR LAB VIDEO, AUDIO & STUDIO (படச்சுருள்களை கணினி தொழில்நுட்பத்தில் கழுவிக் கொடுத்தல், நிகழ்படம் எடுத்துத் தருதல், நிகழ்படக் கலவை, பாடல் பதிவுகள் எனப் பல சேவைகள் வழங்கப்பட்டன.) ஈழநிலா படைப்பகம் ஒளிநிலா திரையரங்கு அர்ச்சயா பழச்சாறு உற்பத்திகள் (இந்தியப் படைகள் வருமுன்வரை) பசுமை வேளாண் சேவை - (கமக்காரர்களுக்கானது) அறிவமுது பொத்தகசாலை கடலுணவு வாணிபம் கடலுணவு பதனிடல் நிலையம் கேணல் சங்கர் உடல்வலுவூட்டல் நிலையம் வன்னியம் வாணிபம் தங்ககம் போக்குவரவுச் சேவை இரும்பு உருக்கும் ஆலை மருதம் வாணிபம் மருதம் புலால் விற்பனை நிலையம் மருதம் மரக்கறி வாணிபம் சேரன் வாணிபம், கிளைகள்: சேரன் பல்பொருள் வாணிபம் (என்ற பெயரோடு பல இடங்களில்) அங்காடிகள்: சேரன் சுவையகம் சேரன் எழுதுபொருள் வாணிபம் சேரன் பல்பொறி உதிரிகள் வாணிபம் சேரன் வேளாண் இடுபொருள் வாணிபம் சேரன் மருந்து வாணிபம் சேரன் அரிசி ஆலை எழிற்கூடம் எழினி புடவை வாணிபம் யாழ்ப்பாணன் விற்பனை நிலையம் சோழன் வாணிபம் கிளைகள்: சோழன் பல்பொருள் வாணிபம் (என்ற பெயரோடு பல இடங்களில்) அங்காடிகள்: சோழன் தயாரிப்புகள் சோழன் எண்ணை வாணிபம் சோழன் அரிசி ஆலை பாண்டியன் வாணிபம் கிளைகள்: பாண்டியன் பல்பொருள் வாணிபம் (என்ற பெயரோடு பல இடங்களில்) அங்காடிகள்: பாண்டியன் புடவை வாணிபம் பாண்டியன் சுவையூற்று பாண்டியன் எரிபொருள் வாணிபம் பாண்டியன் உதிரிகள் வாணிபம் ஊர்தி உதிரி விற்பனைப் பகுதி பாண்டியன் அச்சகம் பாண்டியன் உற்பத்திப் பிரிவு பாண்டியன் உணவகம் (வட தமிழீழத்தில் பல இடங்களில் நிறுவப்பட்டிருந்தது) பொன்னம்மான் உரவகை வாணிபம் இசைவிழி வாணிபம் (விளையாட்டுச் சாமான், உடுப்பு என்று எல்லாம் ஒரே கடையில் விற்பனை செய்யப்பட்டன. கிளிநொச்சி வருவாய்த்துறைக்கு கீழ் இருந்தது.) இளவேனில் வாணிபம் கிளைகள்: இளவேனில் எரிபொருள் நிரப்பு நிலையம் இளவேனில் உதிரிகள் விற்பனை நிலையம் இளவேனில் கட்டடப்பொருள் விற்பனை நிலையம் இளந்தென்றல் குடிவகைப் பிரிவு இளந்தென்றல் தங்ககம் தென்றல் இலத்திரனியலகம் தமிழ்மதி நகை மாடம், தமிழ்நிலா நகை மாடம், தமிழரசி நகை மாடம், தமிழரசு பவுண் நகை கொள்வனவு நிலையம்……. என மொத்தம் எட்டு நகைக் கடைகள் இருந்தன. அன்பு அச்சகம் காலணி (பாதணி உற்பத்தி மையம்) மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி) கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை தளவாட உற்பத்தி நிலையம் தமிழீழ வைப்பகம் பணிகள் நிலையான வைப்புகள் Fixed Deposits தேட்ட வைப்புகள் Savings Deposits நடைமுறைக் கணக்குகள் Current Accounts தேட்டச் சான்றிதழ்கள் Savings Certificates ஏழு நாள் அழைப்பு வைப்புகள் Seven Days call Deposits வெளிநாட்டு நாணய மாற்று Foreign Currency Exchange கடன்கள் Loans மேலதிக வரைவுகள் Overdrafts நகையடைவு Pawn Broking காசோலைக் கொள்வனவு Cheque Purchase Facilities வாடகைக் கொள்வனவு Hire Purchase நிலையான கட்டளைகள் Standing Orders பொதி பாதுகாப்புப் பணி Packet Custody Service நிலையான வைப்புத்திட்டங்கள் 24 மாத நிலையான வைப்பு 08.50 % 12 மாத நிலையான வைப்பு 08.00 % 06 மாத நிலையான வைப்பு 07.00 % 03 மாத நிலையான வைப்பு 06.00 % 24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 08.00 % 12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 % வெளிநாட்டு நிலையான வைப்புத்திட்டங்கள் 24 மாத நிலையான வைப்பு 07.50 % 12 மாத நிலையான வைப்பு 07.00 % 24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 % 12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.00 % தாயகஒளி வதியாதோர் வெளிநாட்டு நிலையான வைப்புத்திட்டங்கள் 24 மாத நிலையான வைப்பு 07.50 % 12 மாத நிலையான வைப்பு 07.00 % 24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 % 12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.00 % கடன் திட்டங்கள் கடன் திட்டங்கள் வட்டி வீதம் நகையடைவுக் கடன் திட்டம் 18.00% தங்க அடைவுக் கடன் வாணிபக் கடன் திட்டம் 16.00% மேம்பாட்டுக் கடன் திட்டம் வேளாண்மைக் கடன் திட்டம் 15.00% கடற்றொழில் கடன் திட்டம் 15.00% கைத்தொழில் கடன் திட்டம் 15.00% சுழற்சி முறையிலான வாணிபக் கடன் திட்டம் 23.00% சுயதொழில் முயற்சிக் கடன் திட்டம் 14.00% கதிரொளி மின்னாக்கித் தொகுதிக்கடன் திட்டம் 17.00% சூரிய ஒளி சமூக மேம்பாட்டு கடன் திட்டம் தேட்ட வைப்புத்திட்டங்கள் வளர்ந்தோர் தேட்ட வைப்புத்திட்டம் 06.00% சிறுவர் தேட்ட வைப்புத்திட்டம் 06.50% நல்லைத் தேட்டம் 06.00% நல்லைச் சிறுவர் தேட்டம் 06.50% சிறார் உண்டியல் திட்டம் 06.50% ஊற்றுக்கண் பெண்கள் தேட்ட வைப்புத்திட்டம் 06.00% சிறப்பு ஊற்றுக்கண் மாணவர்களுக்கான தேட்டத் திட்டம் அமுதம் சிறார் தேட்டம் 06.50% பணியாளர் காப்பு நயநிதித் திட்டம் 06.50% தமிழமுதம் மாணவர்களுக்கான தேட்டத்திட்டம் தமிழீழ வைப்பகத்தின் கிளைகள் கிளைகள் யாழ்ப்பாணம் 23-05-1994 கிளிநொச்சி 05-06-1995 நெல்லியடி 14-09-1995 முல்லைத்தீவு 14-05-1996 ஊரகக் கிளைகள் மாங்குளம் 07-07-1997 விசுவமடு 01-06-2001 புளியங்குளம் 24-07-2002 பளை 14-03-2003 முழங்காவில் 14-01-2004 என ஒரு நாட்டின் முழுமையானதொரு வைப்பகமாக தொழிற்பட்டது! தமிழீழ நீதி நிர்வாகத்துறை நீதிச்சேவை ஆணைக்குழு: தமிழீழச் சட்டக்கல்லூரி தமிழீழச் சட்டவாக்கக் கழகம் நீதிமன்றுகள் உச்ச நீதிமன்று மேன் முறையீட்டு நீதிமன்று விசேட நீதிமன்று (தேவையேற்பட்டால் மட்டும் அமர்வுகள் இடம்பெறும்) மேன் நீதிமன்று மாவட்ட நீதிமன்று (குடியியல் & குற்றவியல்) தமிழீழ நிர்வாக சேவை முன்பள்ளி மேம்பாட்டு பிரிவு மனோஜ் பாலர் பாடசாலை புலேந்திரன் முன்பள்ளி முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட சிறார்களுக்கானது) மனிதநேய கண்ணிவெடியகற்றும் பிரிவு நிருவாகச் செயலகம் வேளாண் வாணிபம் மருந்துச்சாலை தொழில்பயிற்சி மையம் கல்வி பொருளாதார ஆய்வு அபிவிருத்தி நிறுவனம் நிர்வாகம் புள்ளிவிபரம் காணிப்பகுதி திட்டமிடல் ஆலோசனை பகுதி நிதிப்பகுதி நில அளவை பகுதி கூட்டுறவு பகுதி பொறியியல் பகுதி உள்ளூராட்சி மன்றம் மேம்பாட்டு பகுதி ஆய்வு அபிவிருத்தி நடவடிக்கை நிறுவனம் வேளாண் பகுதி மீன்பிடித் திணைக்களம் கடல்வாணிபப் பகுதி (தமிழீழ மீனவர்கள் மீன்பிடிக்கும் போது கடற்புலிகள் கடலில் தரித்து நின்று பாதுகாப்பு கொடுத்தனர்) திட்டம் மற்றும் மேம்பாட்டிற்கான பிரதேச செயலகம் சூழல் நல்லாட்சி ஆணையகம் முகாமைத்துவ அவை மதியுரைஞர் அவை -சூழல் தரவுப்பிரிவு -சூழல் ஒழுங்குவிதி இயற்றல் -சூழல் மேம்பாட்டுப் பிரிவு தமிழீழப் பொறியியல் தொழினுட்ப வளர்ச்சித் துறை தமிழீழக் கட்டுமானப் பொறியியற்செயலகம் மனிதவளச் செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு) தற்சார்பு தொழில் முயற்சி நிதியம் தொழிற்துறை மேம்பாட்டு நிறுவனம் ஊரக வளர்ச்சிப்பிரிவு சிறுவர் போசாக்கு பராமரிப்புப் பூங்கா மின் வழங்கல் கிராம அபிவிருத்திச் சங்கம் கோழித்தீவன உற்பத்தி நிலையம் விலங்கியல் பண்ணைகள் விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு) கிராம கடற்றொழிலாளர் கட்டமைப்புகள் = சங்கம் – சமாசம் – சம்மேளனம் – இணையம் பெண்கள் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு மையம் (SWRD) பெண்கள் தொழிற்பயிற்சி நிறுவகம் பல மளிகைக் கடைகள் கோழிப் பண்ணைகள் பப்படம் உற்பத்தித் தொழிற்சாலைகள் சணல் கயிறு உற்பத்தித் தொழிற்சாலைகள் மறுசுழற்சிக் காகிதம் உற்பத்தித் தொழிற்சாலை சீமெந்துக்கல் உற்பத்தித் தொழிற்சாலை பண்டாரவன்னியன் உற்பத்திச்சாலை (பெண்களுக்கானது-வவுனியா கொந்தக்காரன் குளம் - இங்கு மாச்சில்லு(விசுக்கோத்து), இனிப்பு, மிட்டாய் என்பன விளைவிக்கப்பட்டன.) இனிப்பு உற்பத்தித் தொழிற்சாலை அரிசி அரைவை ஆலை செங்கல் சூழை வெதுப்பகம் உதயதாரகை (விதவைகளுக்கானது) உதயதாரகை தையல் மையம் எழுகை தொழிற்கூடம் (இங்கே, தையல் இயந்திரம், உந்துருளி, மிதிவண்டி ஆகியவை திருத்தப் பெண்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது) விடிவெள்ளி (பெண்கள் மட்டுமே- அனைத்து விதமான அலுவல்சார் வேலைகள்) வெற்றிமனை பெண்கள் உளவளத்துணை நிலையம் (போரால் உளநலம் குன்றிய பெண்களுக்கானது) மலர்ச்சோலை (தாய்-சேய் பராமரிப்பு நிலையம்) செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்) நிறைமதி இல்லம் (நுண்ணறிவு ஊனமுற்ற பெண்களுக்கானது) மேரி இல்லம் (பெற்றோருடனான தொடர்பிழந்த பெண்களுக்கானது) அன்புமனை (குடும்பச் சூழலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கானது) தமிழர் புனர்வாழ்வுக்கழகம் (TRO) யாழ்ப்பாண மாவட்டம்: வடக்கு - கிழக்கு அபிவிருத்தி புனர்வாழ்வுக்கழகம் யாழ்ப்பாண அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனம் சிறுவர் பாடசாலை ஆசிரியர் பயிற்சி நிலையம் முன்பள்ளிக் கல்வி மேம்பாட்டு நிலையம். உழைப்பாளரை இழந்த பெண்களுக்கான வாழ்வு நிலையம் வலுவிழந்தோருக்கான வாழ்வு நிலையம் போசாக்கு புனர்வாழ்வு நிலையம் வாழ்வகம் அறிவு வளர்ச்சி நிலையம் வெண்புறா செயற்கை உறுப்பு தொழில்நுட்ப நிறுவனம் சமூகப் பொருளாதார வளர்ச்சி நிறுவனம் சமுதாய முன்னேற்றக் கழகம் கிளிநொச்சி மாவட்டம்: வடக்கு-கிழக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனம் கிளிநொச்சி அபிவிருத்தி அகதிகள் புனர்வாழ்வுக்கழகம் கிராமியப் புனர்வாழ்வு அபிவிருத்தி நிறுவனம் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் கிளிநொச்சி கிழக்கு புனர்வாழ்வு நிறுவனம் பூநகரி அபிவிருத்தி புனர்வாழ்வுக்கழகம் பூநகரி - முழங்காவில் அபிவிருத்தி நிறுவனம் அக்கராயன் அபிவிருத்தி நிறுவனம் கரைச்சி வடக்கு அபிவிருத்தி நிறுவனம் காந்தி சேவா (வறுமையில் வாடும் மக்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் மையம். பின்னர் TROல் பொறுப்பெடுக்கப்பட்டது): காந்தி சிறுவர் இல்லம் (பெற்றோர்களை இழந்த ஆண் & பெண் சிறுவர்கள் பராமரிப்பு) கஸ்தூரிபாய் இல்லம் (பெற்றோர்களை இழந்த ஆண் & பெண் சிறுவர்கள் பராமரிப்பு) குருகுலம் சிறுவர் மனமகிழ்வுப் பூங்கா (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்) வன்னி தொழில்நுட்பக் கல்லூரி சர்வதேச தமிழ் தொழில்நுட்பவியலாளர் கழகம் ஏனைய மாவட்டங்களில் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றி தெரியவில்லை தென் தமிழீழம்: சுமையா மகளீர் அரபுக் கல்லூரி தேன்நாடு ஆற்றல் மேம்பாட்டுக் கல்லூரி (சமரில் வலுவீனமான தென்தமிழீழப் போராளிகள் கற்பிக்கப்பட்ட கல்லூரி | 11.7.2000) சில பாடசாலைகள் (அராபிய மொழிப் பாடசாலை, இன்னும் சில) சில முன்பள்ளிகள் சில வீட்டுத் திட்டங்கள் தாய் சேய் போசாக்கு புனர்வாழ்வு நிலையம் சிற்றூர் இணக்க மன்று (1988இற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்த 110 சிற்றூர்களில் இவற்றை புலிகள் ஏற்படுத்தியிருந்தனர். ஆகக்குறைந்தது 1991 வரை இவை இயங்கின.) விசாரணைக்குழு மேன்முறையீட்டு இணக்க மன்று விசாரணைக்குழு சமாதானசபை (இதில் குமுகாயத்தில் நன்மதிப்புள்ள பெரியவர்கள் பிணக்குகளை தீர்த்துவைத்தனர். ஆகக்குறைந்தது 1991 வரை இவை இயங்கின. மக்களின் மருத்துவ வசதிக்காக 'விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவு' உம் சேவைகளை 'தியாக தீபம் திலீபன் மருத்துவச் சேவை' என்ற பெயரில் வழங்கி வந்தது. விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவு: தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை திலீபன் சிறப்பு மருத்துவமனைகள்:- திலீபன் மருத்துவமனை முதலுதவித் தொண்டர்கள் முதலுதவியாளர்கள் அணி கற்சிலைமடு - (முதலாவது மருத்துவமனை.) நெடுந்தீவு புங்குடுதீவு பூநகரி புளியங்குளம் நைனாமடு அளம்பில் மாங்குளம் கறுக்காய்குளம் முத்தரிப்புத்துறை முள்ளிக்குளம் பாட்டாளிபுரம் கதிரவெளி கொக்கட்டிச்சோலை கஞ்சிகுடிச்சாறு தியாக தீபம் திலீபன் நடமாடும் மருத்துவ முகாம் களஞ்சியப்பகுதி கொள்வனவுப்பகுதி கள மருத்துவம் திலீபன் சிறப்பு கள மருத்துவப்பிரிவு தமிழீழ சுகாதாரப்பிரிவு தமிழீழச் சுகாதார சேவைகள் சுகாதாரக் கல்வியூட்டல் பிரிவு தாய்சேய் நலன் காப்பகம் பற்சுகாதாரப்பிரிவு சுதேச மருத்துவப்பிரிவு கப்டன் திலீபன் சுதேச உற்பத்தி நிறுவனம் நடமாடும் மருத்துவ சேவை கௌசல்யன் நடமாடும் மருத்துவ முகாம் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு பூச்சியியல் ஆய்வுப்பிரிவு விசேட நடவடிக்கைப்பிரிவு சுகாதார விஞ்ஞானக் கல்வி நிறுவனம் உடல்-உளநலன் விழிப்புணர்வு சேவைகள் Dr. பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை மருத்துவக் கல்லூரி (பொதுமக்களுக்கானது) நலவாழ்வு அபிவிருத்தி மையம் மருந்தகங்கள் போசாக்கு உணவு தயாரிப்பு நிலையம் மருத்துவ ஆராய்ச்சிப்பிரிவு சுகாதார விஞ்ஞானக் கல்லூரி மற்றும் பல அலகுகள் இது எந்தத் துறைக்குக் கீழ் இயங்கியது என்று தெரியவில்லை: தமிழீழக் காவல்துறை குற்றத் தடுப்புப்பிரிவு குற்றப் புலனாய்வுப்பிரிவு விசேட குற்றப் புலனாய்வுப்பிரிவு விசாரணைப்பிரிவு சிறைப்பிரிவு காவல்துறை தாக்குதலணி காவல்துறை சிறப்பு அதிரடிப்படை – (மக்கள்) தமிழீழக் காவல்துறை ஆய்வுத் திணைக்களம் உள்ளகப் பாதுகாப்புப்பிரிவு மக்கள் தொடர்பு சேவைப்பிரிவு காவல்துறை மருத்துவப்பிரிவு தமிழீழக் காவல்துறை பயிற்சிக்கல்லூரி தொழினுட்பப்பிரிவு தொண்டர் படை போக்குவரத்துப்பிரிவு நகரப் போக்குவரத்துப்பிரிவு வீதிப் போக்குவரத்துப்பிரிவு போக்குவரவுக் கண்காணிப்புப்பிரிவு சீர்திருத்தத்துறை சிறுவர் அமைப்பு சிறுவர் சீர்திருத்தப் பள்ளி (கருணா நிலையம்) என இன்னும் பல பிரிவுகள் இருந்தன. விடுதலைப்புலிகள் தங்கள் விடுதலைப்போரில் சிறப்பாகப் பணியாற்றியோருக்காகவும் வேளாண்மையில் சிறப்பாகச் செயல்பட்டோருக்காவும் பல்வேறு விருதுகள் வழங்கியிருந்தனர். அவை பின்வருமாறு விருதுகள் :- மாமனிதர் - தமிழ்த்தேசியப்பணி, சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கான விருது. நாட்டுப்பற்றாளர் - நாட்டிற்காய் வீரச்சாவு எய்திய இயக்கத்தில் அல்லாதோருக்கான விருது. வேளாண் மன்னர் - வேளாண்மையில் சிறந்து விளங்கியோருக்கான விருது. பதக்கங்கள்:- தமிழீழ ஒளிஞாயிறு - போரியலின் குறிப்பிட்ட துறையில் தனியாள் மிகையியல்பு (extraordinary) செயல்திறனிற்காக வழங்கப்படும் பதக்கம். தமிழீழ மறமாணி - போரியலில் தனியாள் செயல்திறனிற்கான பதக்கம். தமிழீழ மறவர் - கரும்புலிகளுக்கும், குழுத் தாக்குதல்களில் செயல்திறனிற்காக வீரர்களுக்கும், மூன்று வான் தாக்குதல்களில் பங்குகொண்ட வானோடிகளுக்கும் வழங்கப்படும் பதக்கம். நீலப்புலி - 5 வான் தாக்குதல்களில் பங்குகொண்ட வானோடிகளுக்கு வழங்கப்படும் பதக்கம். புயல்வீரன் - கடல் மற்றும் தரைச் சமர்களில் சிறப்பாக செயல்பட்ட புலிவீரர்களுக்கு வழங்கப்படும் விருது. வேவுப்புலிகளுக்கும் வழங்கப்பட்டது. ஒரு பக்கம் பார்த்தால் எப்படி மறுபக்கம் பார்க்க வேண்டாமா? உசாத்துணை: வலிசுமந்த பதிவுகள்- 08 (சோகம்) - கொற்றவன் தியாகசீலம்…!!! - வி.இ. கவிமகன் தமிழீழ விடுதலைப் புலிகள் யார்…? - வி.இ. கவிமகன் இறுதிவரை-உறுதியுடன்-பணி TamilNet விடுதலைப் பயணத்தில் ஓயாது இறுதிவரை பணி செய்த தமிழீழ காவல்துறை அ.விஜயகுமார் c4wdr.com கியூபா-மருத்துவத்துறை-போ படைய மருத்துவர் மேஜர் வினோதரன் வாழ்க்கை வரலாறு அக்காச்சி குடியிருப்பு https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4914 தமிழ்-ஈழ-சட்டக்கோவை-1993-TDD.pdf தமிழீழ-காவல்துறை-TDD.pdf https://academic.oup.com/book/5982/chapter/149349981 லெப். கேணல் மனோஜ் வாழ்க்கை வரலாறு பண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் - கானா பிரபா மேஜர் சேரலாதன் வாழ்க்கை வரலாறு ஈழநாதம்: 24/6/2003, 1993, 06/08/2003, 14/04/2003, 12,13/10/2003 ஈழநாதம்: 27/2/2005 ஈழநாதம்: 1/1/994 ஈழநாதம்: 20/12/1990 உதயன்: 1993 ஈழநாதம்-1993.08.24 தமிழ்அலை (11.10.2003) உதயன்: 23/09/1995 களத்தில் 24/01/1996 களத்தில்-131 களத்தில் 22/6/1997 பூராயம்: June 2005 விடுதலைப் புலிகள் ஆடி-ஆவணி, 2005 விடுதலைப் புலிகள் 15/05/1990 சுதந்திரப் பறவைகள் ஆவணி, 2000 நிதர்சனம், புலிகளின்குரல் உருவாக்கத்தின் காரணகர்த்தா பரதன் வாழ்க்கை வரலாறு பிரபாகரன் எழுச்சியின் வடிவம் (அலகு: மக்கள் இயக்கமாக மலர்ந்தது 26-29) முள்ளிவாய்க்காலில் வீரவரலாறான அன்பரசன் http://www.bankoftamileelam.net (Based on the data retrieved on Jan 08 2008) தொகுப்பு & வெளியீடு நன்னிச் சோழன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.