Jump to content

Search the Community

Showing results for tags 'தெறோச்சி'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

  1. நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற விடுதலைப் புலிகளின் இழுவை தெறோச்சிகளின்(Towed Howitzer) நிழற்படங்கள்(Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள். விடுதலைப் புலிகளிடம் இருந்த தெறோச்சிகள் இழுவை தெறோச்சிகள்(Towed Howitzer) ஆகும்; அவர்களிடம் தானே-பிலிறுந்திய தெறோச்சிகள்(Self-Propelled Howitzer) இருந்திருக்கவில்லை. ஏன் எம் பகையான சிங்களபப்டைகளிடத்தில் கூட அவை இருந்திருக்கவில்லை. புலிகளின் இத்தெறோச்சிகளை இயக்கிய படையணி 'கிட்டு பீரங்கிப் படையணி' ஆகும். இது முற்றுமுழுதாக தெறோச்சிகளுக்கென்றே உருவாக்கப்பட்ட படையணியாகும். இப்படையணியில் ஆண்பெண் என இருபால் போராளிகளும் பணிபுரிந்தனர். "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" கிட்டு பீரங்கிப் படையணியின் இலச்சினை | Logo of Kittu Artillery Brigade வரலாற்றில் மறைபட்டது! எனக்கு கிடைக்கப்பெற்ற இயக்கத்தின் எந்தவொரு ஆவணத்திலோ இல்லை அவர்களின் புத்தகங்களிலோ இந்த படையணியின் இலச்சினை இடம்பெறவில்லை. விடுதலைப் புலிகள் இந்தப் படையணியின் இலச்சினையினை படையணி பற்றிய கமுக்கத்தினை பேணுவதற்காக மறைத்தார்களா இல்லை வேறு ஏதேனும் காரணங்களால் மறைத்தார்களா என்பது பற்றி நானறியேன். ஆனால் இப்படையணியின் இலச்சினை சிதைவுற்ற ஒரு திரைப்பிடிப்பும் தெளிவாகத் தெரியாத அதேநேரம் சிதைந்த நிலையிலான படிமத்தையே நான் தேடியெடுத்துள்ளேன். அவற்றை வாசகரின் கனிவான வாசிப்பிற்காக இங்கே பதிவிடுகிறேன். 'இதுதான் கிட்டு பீரங்கிப் படையணியின் சின்னம்' சின்னத்தின் மேற்பக்கத்தில் வளைவாகத் தெரிவதில்தான் கிட்டு பீரங்கிப் படையணிக்கான முழக்கம் எழுதப்பட்டிருந்தது. 'கிட்டு பீரங்கிப் படையணியின் சின்னம்..' இந்த வெள்ளையாகத் தெரிவதில் 'கேணல் கிட்டு பீரங்கிப் படையணி' என்று எழுதப்பட்டிருந்தது. இவை மட்டுமே இப்படையணியின் இலச்சினை பற்றிய தகவல்கள் கொண்ட படங்கள் ஆகும். இப்படையணி போராளிகளை அறிந்தோர் அவர்களிடம் இதனது இலச்சினையினை வேண்டி வரைந்து எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
  2. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(Hello)… வணக்கம் தோழர்களே... இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் போரின் போது உருவாக்கப்பட்டு சமர்க்களங்களில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு வகையான உந்துகணைகள் மற்றும் சேணேவிகள் பற்றியே. முதலில் சேணேவி(Artillery) பற்றி பார்ப்போம். இவர்கள், சேணேவிகளில் நெடுந்தூர வீச்சுக் கொண்ட தெறோச்சிகள்(Howitzer) முதல் குறுந்தூர வீச்சுக் கொண்ட கணையெக்கிகள்(Mortar) வரை விளைவித்திருந்தனர்(produce). இவற்றிற்கான எறிகணைகளையும்(Shell) அவர்களாகவே மானுறுத்தியிருந்தனர்(Manufacture) என்பது குறிப்பிடத்தக்கது. செம்மைப்படுத்தப்பட்ட சேணேவி (improvised artillery) 1) இது 106 மி.மீ பின்னுதைப்பற்ற சுடுகலனின் குழலைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.. இதன் காவுவண்டியானது புலிகளால் இதற்கென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்டதாகும். உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட சேணேவி ( Indigenously produced Artillery) கீழ்கண்ட சேணேவிகள் எதற்குப் பயன்படுத்தப்பட்டன என்பது பற்றி எனக்குத் தெரியாது! தயவுகூர்ந்து இது பற்றி அறிந்தவர்கள் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.. 1. இந்த உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலும். மேலும் இதற்கு காவுவண்டி பொருத்தப்பட்டுள்ளது. கழுத்துப்பகுதி: சக்கரத்துடன் கூடிய அடிப்பகுதி: இந்த அடிப்பகுதி ஆனது புலிகளின் உந்துகணை ஏவுபலைகையின் அடிப்பகுதியினை ஒத்தது ஆகும். இதன் அடிப்பகுதியில் உள்ள அந்த இரு தண்டுகளையும் விரித்து ஒடுக்கலாம். நுனிக்குழாய்: 2)இதே போன்று மற்றொன்று பின்னால் தெரிகிறது பாருங்கள்.. அதுவும் இதே வகையைச் சேர்ந்ததே…. 3). இந்த உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது. 4) புலிகளிடம் இருந்த மற்றொரு வகையான உந்துகணை கணையெக்கி.. இது எதற்குப் பயன்பட்டது என்பது பற்றிய செய்திகள் ஏதும் எனக்குத் தெரியவில்லை. இந்த உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது. '3 படங்களை ஒருங்கிணைத்தே இப்படத்தினை உருவாக்கினேன்' மேற்கண்ட படைக்கலத்தின் அடிப்பகுதி: → மேலுள்ள அனைத்துப் படங்களும் திரைப்பிடிப்பே! பாபா கணையெக்கி - Baba Mortar இது 1980களின் பிற்பகுதியில் விளைவிக்கப்படட்டது ஆகும். இதை விளைவித்தவர் புலிகளின் அப்போதைய தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் கப்டன் வாசு ஆவார். இதில் செம்மைப்படுத்தப்பட்ட 120 மிமீ எறிகணைகளானவை எறிகணைகளாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் சுற்றுகளில் தார் இருந்ததால், அவை தரையில் மோதியபோது தீயினை ஏற்படுத்தின. 'பாபா கணையெக்கியினுள்(Mortar) எறிகணையினை போராளிகள் தாணிக்கின்றனர்(Load)' 'அந்த கணையெக்கியின் முழுப் படம்' → மேலுள்ள அனைத்துப் படங்களும் திரைப்பிடிப்பே! பாபா கணையெக்கியின் 120 மிமீ எறிகணைகள். 'எறிகணையினை ஏந்தியிருக்கும் புலிவீரன்' பசீலன் 2000 உந்துகணை கணையெக்கி (Pasiilan 2000 Rocket Mortar) புதுப்புனைந்தவர்: கேணல் ராயு / குயிலன் எண்ணிக்கை: 11 (ஆதாரம்) இது முற்றிலும் விடுதலைப் புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது. இதைக் குத்துவதற்கென்றே புலிகளிடம் தனிப் பிரிவே இருந்தது. அதன் பெயர் 'பசீலன் மோட்டார் பிரிவு' என்பதாம். இதுதான் ஈழத்தமிழரின் முதலாவது சேணேவிப் பிரிவு(Artillery unit) ஆகும். இது புலிகளால் 80களில் பயன்படுத்தப்பட்ட பாபா கணையெக்கி எனப்படும் கணையெக்கியின்(mortar) கால்வழியே(successor) ஆகும்.. இதற்கான எறிகணையினைக் கூட புலிகள் உள்நாட்டில்தான் விளைவித்திருந்தனர். இந்த எறிகணையின் வெடிப்பொலியானது எதிரிகளை கொல்கிறதோ இல்லையோ அவர்களின் காதுகளை செவிடாக்கி செந்நீரை வரவழைக்கும் என்பதே முதன்மையான புலனம்.. இந்த பேரொலியைக் கேட்கும் பாதிபேர் அந்த இடத்திலே நெஞ்சிடி வந்து புத்தனின் பாதத்தைக் காணச் சென்றுவிடுவார்கள்.. அப்படி ஒரு பேரிடி கேட்கும், இது வீழ்ந்துவெடிக்கும் இடத்தில்! அது மட்டுமல்ல இதை ஏவுபவருக்கும் இதே சிக்கல் உண்டு, ஆனால் அது எதிரிக்கு ஏற்படுவதைவிட குறைவானதே!... பிற்காலங்களில் ஏவுபவருக்கான இந்த சிக்கல் சரிசெய்யப்பட்டு விட்டது. இது புலிகளின் உருமறைப்பு (camouflage) மற்றும் மறைக்கும் தாக்குதல்(conceal attacking) பாணிக்கு ஏற்ப தெறோச்சி(artillery) அல்லது பல்குழல் போன்றவற்றால் ஏற்படுத்தப்படும் நிலையான முகவாய் எரிப்புகளைப் (muzzle flares) போன்று இதன் எறிகணை வெளியிடுவதில்லை. ஆனால் தொடக்க காலங்களில் குத்தும்(fired) போது ஏற்படுத்தும் பேரொலியானது இதன் இருப்பிடத்தை காட்டிகொடுக்கும் வாய்ப்பிருந்து பின்னர் சரிசெய்யப்பட்டது. இது வெடிக்க வேண்டுமெனில் செங்குத்தாக அதன் நுனி தரையை நேராக மோதுவதாக வீழவேண்டும். இதனால் இதன் தொடக்க காலங்களில் செங்குத்தாக வீழாத எறிகணைகள் வெடிப்பதில்லை.. ஆனால் ஒருசில ஆண்டுகளில் இந்த சிக்கல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு சரிசெய்யப்பட்டது. 1) இதுதான் தமிழீழத்தின் முதலாவது பசீலன் 2000 உந்துகணை கணையெக்கி. இது பேரரையன் ராயு அவர்களின் மேற்பார்வையில் சோதிக்கப்பட்டது. 'வானை நோக்கி சீறிச்செல்லும் முதலாவது எறிகணை' 2) இந்த பசீலன் 2000 உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது. இந்நிழற்படமானது 90களில் எடுக்கப்பட்து ஆகும் 'இரண்டு புலி வீரர்கள் மேசை போன்ற ஒன்றின் மீது ஏறி நிற்கின்றனர்.. கீழே ஒரு வீரன் பசீலனுக்கான எறிகணையினை சுமந்தபடி நிற்கின்றார்' 'பசீலனுக்கான எறிகணை தாணிக்கப்படுகிறது (loaded)' 3) இதே போன்ற விதத்தைச் சேர்ந்த பசீலன் 2000 கணையெக்கிகள் புலிகளிடம் 2 இருந்துள்ளது. மேலதிகமாக இருந்ததா என்று அறியமுடியவில்லை. இந்த உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது. 'சில்லுக்கு அருகில் இருப்பதுதான் இதற்கான எறிகணை' மேற்கண்டதின் பின்பகுதி: 4) இதே போன்ற விதத்தைச் சேர்ந்த பசீலன் 2000 கணையெக்கிகள் புலிகளிடம் 2 இருந்துள்ளது. 1)இந்த பசீலன் 2000 உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது. 2) இந்த பசீலன் 2000 உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது. 'சிங்களத் தரைப்படை வீரன் பசீலன் 2000 கணையெக்கியில் உள்ள ஒரு சக்கரத்தினை தன் கையால் சுற்றுகிறார். இந்த சக்கரத்தினை சுற்றுவதால் இதன் குழல் தாழ்ந்துயரும்.' 5) பசீலன் 2000 உந்துகணையின் மற்றொரு விதம். இந்த பசீலன் 2000 உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது. மேலும் இதன் சுடுகுழல் கட்டையாகவும் உள்ளது. மேற்கண்ட பசீலனுக்கான எறிகணைகள்: பசீலனுக்கான எறிகணைகள்: குறியீட்டுப் பெயர்: அக்கா(Akkaa) | புலன கிட்டிப்பு(credit😞 புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) எறிகணை நீளம்: 5' நெடுக்கம்(range): 15 - 25 km வெடியுளை(war head): 65–70 kg வெடியுளை வகை : TNT 'பசீலன் எறிகணையை தூக்கி நிறுத்தும் பசீலன் மோட்டார்(கணையெக்கி) பிரிவுப் போராளி ' குறியீட்டுப் பெயர்: மாமா(Mama) | புலன கிட்டிப்பு(credit):: புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) எறிகணை நீளம்: ஆனால் இது மேலே உள்ள எறிகணையை விட உயரம் குறைந்தது. நெடுக்கம்: தெரியவில்லை வெடியுளை: தெரியவில்லை மேற்கண்ட எறிகணையை விட இது உயரம் குறைந்தது. குறியீட்டுப் பெயர்: சின்னவன்(Sinnavan) | புலன கிட்டிப்பு(credit):: புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) எறிகணை நீளம்: ஆனால் இது மேலே உள்ள எறிகணையை விட உயரம் குறைந்தது. நெடுக்கம்: தெரியவில்லை வெடியுளை: தெரியவில்லை மேற்கண்டதை விடச் சிறியவை இவை: வகை 4 எறிகணை:- மாமா & வகை 4 எறிகணை: 2) பசீலனுக்கான பிறிதொரு வகையைச் சேர்ந்த எறிகணை: எறிகணை நீளம்: ஆனால் இது மேலே உள்ள எறிகணையை விட உயரம் குறைந்தது. நெடுக்கம்: தெரியவில்லை வெடியுளை: தெரியவில்லை வான்குண்டு 1) வான்குண்டு (Aerial Bomb) நீளம்: 10' நெடுக்கம்: தெரியவில்லை வெடியுளை: 300 kg வெடியுளை வகை : C4 இது ஒரு வகையான வான்குண்டு. இதுவும் விடுதலைப் புலிகளால் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது தான். 'வகை -56 - 2 துமுக்கியுடன்(rifle) நிற்பவர்கள் சிங்கள இராணுவத்தினர்' எறிகணையின் கழுத்துப்பகுதி: எறிகணை 1) ராகவன் 152மிமீ எறிகணை இந்த 152 மிமீ எறிகணைகள் பல்வேறு நெடுக்கத்தில் இருந்தன. அடுத்து, உந்துகணைகள் பற்றிப் பார்போம். இவை புலிகளால் நான்காம் ஈழப்போரில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இவையெல்லாம் அவர்களின் உள்நாட்டுப் பொருட்களைக் கொண்டே உருவாக்கப்பட்டன ஆகும். உந்துகணைகள் மற்றும் அதற்குரிய செலுத்திகள் (Rockets & their respective launchers) 1) பண்டிதர் 1550(Pandithar 1550) இதன் வெடியுளையில் மூன்று முனைகள் உண்டு. புதுப்புனைந்தவர்: சார்ள்ஸ் அன்ரனி (மாவீரர்) 'பண்டிதர்' என்னும் பெயர்காரணம்: விடுதலைப் புலிகளின் உறுப்பினர் லெப்.கேணல் பண்டிதர் அவர்களின் நினைவாகச் சூட்டப்பெற்றது பட்டப் பெயர்: சமாதானம்(Samaathaanam) பெயர்க்காரணம்: அதன் ஒலி மற்றும் அது தரும் தாக்கம் ஆகிய இரண்டும் இரு தரப்புகளுக்கும் இடையில் சமாதானத்தை உண்டாக்குமளவு சக்தியானது என்றுதான் அப்படி அழைக்கப்பட்டது. வெடியுளை: 214 kg வெடியுளை வகை : C4 உந்துகணை நீளம்: 14' நெடுக்கம்: 6 km இருப்பில் இருந்த இழுவையுடன் கூடிய ஏவுபலகைகள் (launchpad with trailer): 15 நேரடி தாக்கம்: 50m சுற்றுவட்டத்தை அழிக்கும் இந்த உந்துகணைகள் விடுதலைப் புலிகளால் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டவை ஆகும். அதனை துக்கி தாணிப்பதற்கு(load) குறைந்தது இருவர் என்றாலும் வேண்டும்.. இந்த உந்துகணையை இயக்க சுமார் ஆறு பேர் தேவை. இதனை இயக்கும் இடத்தில் இயக்குபவர்கள் நிக்கமட்டார்கள், சுமார் 50 மீற்றர் துரத்தில் நின்றுதான் இயக்கவைப்பர்கள். இது இலக்கில் வீழ்ந்து வெடிக்கும் போது பாரிய ஒலி கேட்கும் ,அதன் துண்டுகள் கூட படையினரில் படத்தேவையில்லை இது வெடிக்கும் போது எழும் சத்தமே படையினரை கொன்றுவிடும் . இந்த உந்துகணைகள் முதன் முதலில் முகமாலை முன்னரணில் உள்ள படையினர் மீதுதான் சோதித்துப் பார்க்கபட்டது . அதன் பின்னர் தான் இந்த உந்துகணையின் மானுறுத்தல்(manufacturing) அதிகரிக்கபட்டு மன்னார் ,வவுனியா, மணலாறு போன்ற களமுனைகளுக்கு அனுப்பிவைக்கபட்டது. ஆனால் சமாதானம் பின்னர் பயன்படுத்தப்படவில்லை. அவற்றை காவிச்செல்வது, செயல்படுத்துவது போன்ற செயற்பாடுகளுக்கு மேலதிக போராளிகள் தேவைப்பட்டதால் முகமாலை முன்னரங்கு பகுதி சண்டைகளோடு உள்ளூர் விளைவிப்புக்கள் நிறுத்தப்பட்டன. 'பின்பகுதி.. கீழிருந்து மேனோகிய பார்வை' 'பக்கவாட்டுத் தோற்றம்.. உந்துகணை அதன் ஏவுபலகை மேல் வைக்கப்பட்டுள்ளது. ஏவுபலகை காவுவண்டியுடன் பொருத்தப்பட்டுள்ளது' 'பின்னிருந்து முன்னோக்கிய பார்வை.. உந்துகணை அதன் ஏவுபலகை மேல் வைக்கப்பட்டுள்ளது. ஏவுபலகை காவுவண்டியுடன் பொருத்தப்பட்டுள்ளது' 'காவுவண்டியில் பொருத்தப்பட்டுள்ள ஏவுபலகைகள்' 'காவுவண்டியில் பொருத்தப்பட்டுள்ள ஏவுபலகைகள்' 'முன்பக்கம்.. மூன்று முனைகளும் தெரிகிறது ஆனால் அதில் ஒரு முனை மட்டும் கழற்றப்பட்டுள்ளது' 'உந்துகணை நிலத்தில் வைக்கப்பட்டுள்ளது.. பின்னிருந்து முன்னோக்கிய பார்வை(back to front view)' வெடிக்கும் காட்சி: 2) சண்டியன் (Sandiyan) சமாதனம் போன்று இது படையினருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது . ஆனால் படையினர் இதன் பெயரை சொல்லி அச்சப்படும் அளவிற்கு இதன் தாக்கம் இருந்தது. இந்த உந்துகணை முதன்முதலாக 2000 ஆண்டு 3ம் மாதமளவில் சாள்ஸ் அன்ரனி அவர்களால் முல்லை. சாலை தளத்தில் பரிசோதிக்கப்பட்டு வெற்றிகரமாக உறுதிசெய்யப்பட்டது. புதுப்புனைந்தவர்: சார்ள்ஸ் அன்ரனி (மாவீரர்) உந்துகணை நீளம்: 4' நெடுக்கம்: <15 km வெடியுளை: 65 kg வெடியுளை வகை : C4 தாக்க சுற்றுவட்டம் : 800m 'சண்டியனை ஏவ ஆயத்தமாகும் புலிவீரன்' 'சண்டியனை ஏவிவிட்டு ஏவுபலகையை நகர்த்துகின்றனர் புலிவீரர்கள்' 'நிலையான ஏவுபலகையில் உந்துகணை வைக்கப்பட்டுள்ளது. |பின்னிருந்து முன்னோக்கிய பார்வை' 'நிலையான ஏவுபலகையில் உந்துகணை வைக்கப்பட்டுள்ளது. |பின்னிருந்து முன்னோக்கிய பார்வை' 'நிலையான ஏவுபலகையில் உந்துகணை வைக்கப்பட்டுள்ளது. |பக்கவாட்டுத் தோற்றம்' 'முழுமையடையாத உந்துகணை ஏவுபலகையில் வைக்கப்பட்டுள்ளது. ஏவுபலகை காவுவண்டியுடன் பொருத்தப்பட்டுள்ளது' 'சண்டியன் உந்துகணையின் அடிப்பகுதி. அடிப்பகுதியில் தெரியும் இந்த தந்திரிகை(wire) மூலம் தான் இது இயக்கப்படுகிறது (கொளுத்தப்படுகிறது)' ' 'இங்குதெரியும் மொத்த ஏவுபலகை கொண்ட காவுவண்டிகளின் எண்ணிக்கை = 8' 3) சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்ட 'சண்டியன் உந்துகணை'யின் இருபக்கமும் வேறுபாடான இரு உந்துகணைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.. அவை பற்றிய எந்தவொரு புலனமும் தெரியவில்லை. பல்குழல் உந்துகணை செலுத்திகள் (multi barrel rocket launchers) கடைசியாக புலிகளால் உள்நாட்டில் விளைவிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட பல்குழல் உந்துகணை செலுத்திகள் பற்றியும் அவற்றில் எறிகணையாகப் பயன்படுத்தப்பட்ட உந்துகணைகள் பற்றியும் காண்போம். ஈழத்தீவிலே முதன்முதலில் பல்குழல் உந்துகணையினை பயன்படுத்தியவர்கள் புலிகளே. இவர்கள் இதை 1987 ஆம் ஆண்டில் இருந்து பயன்படுத்துகின்றனர் இந்திய அமைதிப்படை என்னும் பெயரில் வந்த இந்திய படைகளால் 1987 இல் மேற்கொள்ளப்பட்ட பவான் நடவடிக்கையின் போது புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட உள்நாட்டு பல்குழல் உந்துகணை செலுத்திகள்:- இதன் பிறகு அதாவது 1990 இல் இருந்து புலிகளிடம் மொத்தம் 5 பல்குழல் உந்துகணை செலுத்திகள் இருந்ததாக அறியப்படுகிறது.. அவற்றுள் ஒன்று மட்டுமே வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்டது. வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்டதை நான் இங்கு இணைக்கவில்லை. ஏனைய நான்கும் உள்நாட்டிலே புலிகளால் உருவாக்கப்பட்டவை.. நான் இங்கு புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ப.கு.உ.செ பற்றி மட்டுமே குறிப்புகளைக் கொடுக்கிறேன். இவற்றினை புலிகள் தங்களின் படகுகளிலும் காவிச்சென்று எதிரியின் தளங்கள் மீது கடலில் இருந்தபடியே உந்துகணைத் தாக்குதல் நடத்துவார்கள். அதிலும் குறிப்பாக திருகோணமலைத் துறைமுகம் மீது கடந்த 2000 ஆம் ஆண்டு நடத்தபட்ட பல்குழல் தாக்குதல் குறிப்பிடத்தக்கதாகும் 1) அறுகுழல் கொண்ட ப.கு.உ.செ எறிகணை: 107mm பெரும வீச்சு நெடுக்கம் (max. firing range): 8km சிறும வீச்சு நெடுக்கம்(min. firing range): 1km குத்தும் வீதம்(rate of fire): 10 சுற்றுகள்/ நிமிடம் இந்த பல்குழல் உந்துகணை செலுத்தியை பார்பதற்கு ஏதோ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது போன்று தோற்றமளிக்கிறது. உள்ளூரிலே அவர்களால் இவ்வாறு உருவாக்கப்பட்டமை பெரும் மலைப்பாக உள்ளது. இது காவுவண்டியில்தான் பொருத்தப்பட்டிருந்தது. 'உந்துகணைகள் தாணிக்கப்பட்டுகின்றன (load). தாணிப்பவர் சிங்கள தரைப்படை வீரர்' 'உந்துகணைகள் தாணிக்கப்பட்டுள்ளன' 2) அறுகுழல் கொண்ட ப.கு.உ.செ எறிகணை: 107mm பெரும வீச்சு நெடுக்கம்: 8km சிறும வீச்சு நெடுக்கம்: 1km குத்தும் வீதம்: 10 சுற்றுகள்/ நிமிடம் 3) நாற்குழல் கொண்ட ப.கு.உ.செ 1)ஒற்றைக்குழல் கொண்ட உ.செ எறிகணை: 107mm பெரும வீச்சு நெடுக்கம்: 8km சிறும வீச்சு நெடுக்கம்: 1km குத்தும் வீதம்: 10 சுற்றுகள்/ நிமிடம் இதுவும் காவுவண்டியில்தான் பொருத்தப்பட்டிருந்தது. உசாத்துணை: செ.சொ.பே.மு. Dossier on Ltte தமிழீழ விடுதலைப்புலிகளின் மங்கை படகுக்கட்டுமானத்தின் தயாரிப்பு குறித்த பார்வை forign1 https://www.youtube.com/watch?v=SxLsk4C4MzE&t=163s படிமப்புரவு மேலுள்ள முக்கால் வாசிப் படங்கள் திரைப்பிடிப்பே! Dossier on Ltte YouTube Corrupted Journalism - Photos Pasilan 2000 used by the LTTE * Sri Lanka Guardian (Pasilan 2000 used by the LTTE) சாள்ஸ் அன்ரனியை முகத்துக்கு நேரே திட்டிய சூசை: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன?- 07 Exhibit of captured arms, Muhamalai, Sri Lanka. முல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் புலிகளின் வெடிபொருட்கள் மீட்பு.... - GTN அருச்சுனா புகைப்படக் கலையகம் https://drgamini.org/2021/02/05/the-siege-of-jaffna-fort-during-the-civil-war-in-sri-lanka-1990/ தொகுப்பு & வெளியீடு நன்னிச் சோழன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.