3 months 2 weeks ago
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட பல்வேறு விதமான கண்ணிவெடிகளின் தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
3 months 2 weeks ago
.
3 months 2 weeks ago
மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு அவர்களின் கல்லறை 08/02/2005 கருணாவின் தேசவஞ்சக குழுவால் லெப். கேணல் கௌசல்யன் உள்ளிட்ட போராளிகளும் இவருடன் அற்றை நாளில் சுட்டுக்கொல்லப்பட்டு வீரச்சாவடைந்தனர். படிமப்புரவு: Battinews.com
3 months 2 weeks ago
மட்டு. புதுக்குடியிருப்பு படுகொலை நினைவகம் 1990/09/21 இப்படுகொலையில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் ஈடுபட்டனர். படிமப்புரவு: maddunews மேலுள்ள படிமத்தின் வலது கைப் பக்கத்திலுள்ளது போன்றே இடது கைப் பக்கத்திலும் ஒரு சிட்டியின் படிமம் இருந்தது. | படிமப்புரவு: வேசுபுக்கு . .
3 months 2 weeks ago
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவகம் 1990-9-9 அன்று சிங்களப் படைவெறியர்களாலும் முஸ்லீம் ஊர்காவல் படையினராலும் சத்துருக்கொண்டானில் மேற்கொள்ளப்பட்ட கொடூரத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட 184 தமிழர்களின் நினைவாக மட்டக்களப்பில் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம் படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I படிமப்புரவு: BBC தமிழ்
3 months 2 weeks ago
நவாலிப் படுகொலை நினைவகம் 1995/07/09
3 months 2 weeks ago
உருத்திரபுரம் கூழாவடிச்சந்தி படுகொலை நினைவகம் 04 பெப்பிரவரி 1991
3 months 2 weeks ago
The surrounding wall of this Indian memorial was demolished by the Tamil Nadu government in the year 11/2013
3 months 2 weeks ago
கொக்கட்டிச்சோலை இறால் பண்ணை படுகொலை நினைவகம் 1987 அன்று 86 தமிழர்கள் சிங்கள படைவெறியர்களால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்,
3 months 2 weeks ago
ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையில் ஆனையிறவு சமர்க்களத்தில் காயமடைந்த போராளிக்கு முதலுதவி பண்டுவமளிக்கும் மருத்துவப்புலியொருவர் 2000
3 months 2 weeks ago
திருக்கோவில் காஞ்சூரன்குடா படுகொலை நினைவகம் 2002/10/09 அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கோட்டத்திலுள்ள காஞ்சூரன்குடா பகுதியில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது அதிரடிப்படையினரால் 7 பாடசாலை இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவ்வேழு இளைஞர்களினதும் சடலங்கள் இவ்விடத்தில் புதைக்கப்பட்டுள்ளன.
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
சவுக்கடி படுகொலை நினைவகம் 20.09.1990 திகதி காலை 8.30 மணியளவில் இப்படுகொலையினை முஸ்லிம் ஊர்காவல் படையினர் சிங்களப் படையினரோடு இணைந்து மேற்கொண்டனர். படிமப்புரவு: IBC தமிழ்
3 months 2 weeks ago
வீரமுனைப் படுகொலை நினைவகம் 12/08/1990 இப்படுகொலையினை முஸ்லிம் ஊர்காவல் படையினர் சிங்களப் படையினரோடு இணைந்து மேற்கொண்டனர். இந்த நினைவுத்தூணானது அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்கு தைக்கிறது என்றும் அதனால் இதனை உடைத்தெறிய வேண்டும் என்று பள்ளிவாசல் ஒன்றில் சிற்றிசன் கொமிற்றி, சமாதான அமைப்பு போன்ற ஒன்று, ஏற்படுத்தப்பட்ட கூட்டத்தில் முஸ்லிம்கள் விடுத்த கோரிக்கையினை தமிழர்கள் புறந்தள்ளினர். தமது தலைமுறைகள் இந்த வரலாற்றை அறியவேண்டும் என்று முஸ்லிம்களிடத்தில் ஆணித்தரமாக கூறி மறுத்தனர். படிமப்புரவு: வீரகேசரி வலைத்தளம் படிமப்புரவு: Arangam
3 months 2 weeks ago
கேணல் கிட்டு நினைவு நாளில் பனிச்சங்கேணி, வாகரை, மட்டு மண் 16/01/2004 2ம் லெப். அபினாவின் தாயார் குத்துவிளக்கை ஏற்ற அருகில் விசாலகன் சிறப்புப் படையணியின் அப்போதைய கட்டளையாளர் சம்பந்தன் அருகில் நிற்கிறார். இவரும் பின்னர் குத்துவிளக்கினை ஏற்றினார். அப்போதைய கட்டளையாளர்களில் ஒருவனான ஜெயம் (பின்னாளில் தேசத்துரோகி ஆகினான்) அப்போதைய ஆண்டான்குளம் கோட்டக் கட்டளையாளர் மார்க்கன் (பின்னாளில் தேசத்துரோகி ஆகினான்) மட்டக்களப்பை தரிப்பிடமாகக் கொண்ட கட்டளையாளர்கள் அகவணக்கம் செலுத்துகின்றனர்.
3 months 2 weeks ago
வடமாகாணத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை June 27, 2025 3:50 pm தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளமை தொடர்பிலும், இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு கடந்த காலங்களில் பல்வேறு திணைக்களங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும் போதியளவு முன்னேற்றம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இது தொடர்பில் ஒருங்கிணைந்த வேலைத் திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களம், வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் என்பன ஒருங்கிணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான செயற்றிட்டத்தை தயாரிப்பது எனவும் முதல் கட்டமாக யாழ். மாவட்டத்தில் இதனைச் செயற்படுத்துவது என்றும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் சிரேஷ;ட உதவிச் செயலர், உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ;ட உதவிச் செயலர், வடக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர், வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர், யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். https://oruvan.com/action-to-control-stray-dogs-in-the-northern-province/
3 months 2 weeks ago
சின்ன வெங்காயத்தை இறக்குமதி செய்து விவசாயிகளின் வயிற்றில் அடித்தால் விவசாயிகள் அதை பயிரிடுவதையே நிறுத்தி வேறு பயிர்களுக்கு மாற வேண்டிய நிலைக்குத் தள்ளி விடுகிறார்கள். ஏற்கனவே வேர் அழுகல் நோய்த்தாக்கத்தால் பல விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிடுவதை நிறுத்தி விட்டார்கள்.
3 months 2 weeks ago
Images of the hall that was located beyond the pillar. This hall houses portrait and photo galleries related to Tamil Eelam. In the entrance:
3 months 2 weeks ago
The back side of the central pillar, which has Tamil Pavai. Right-hand side of the pillar: Left-hand side of the pillar:
3 months 2 weeks ago
IMG 2320 — PostimagesIMG 2320 — Postimages நன்றி பையா ! இதில் தொலைபேசியிலோ கொம்பியூட்டரிலோ சேமிக்காது நேரடியாக கொப்பி பேஸ்ட் முறையில் சொல்லித்தந்தால் நல்லது.
Checked
Sun, 10/12/2025 - 18:00
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed