3 months 2 weeks ago
நண்பா மூன்று விளையாட்டில் இரண்டு விளையாட்டில் தமிழக வீரர் நல்லா விளையாடினார் மற்ற சென்னை வீரர்களை விட தொடக்கம் நல்லா இருந்தால் தானே நடுத்தர வீரர்களும் அடிச்சு விளையாடுவினம்.................நியுசிலாந் வீரர்கள் பவர் பிலே ஓவருக்கை நொட்டி நொட்டி பந்தை வீன் அடித்தால் எப்படி நல்ல ஸ்கோர எதிர் பார்க்க முடியும் டோனி இன்று பல மாற்றம் செய்யனும் , விஜயசங்கர் பந்தும் நல்லா போடக் கூடியவர் இதுவரை அவரிடம் பந்து போட கொடுக்கல சென்னை அணியில் இப்படி பல பிழைகள் இருக்கு அணி கப்டனும் அணி கொச்சும் தான் இதை சரி செய்யனும் நண்பா...............................
3 months 2 weeks ago
கெயிலின்ட சாதனைய ஜபிஎல்ல யாரும் உடைக்க முடியாது 175 அடிச்சும் அந்த விளையாட்டில் கெயில் அவுட் ஆக வில்லை தலைவரே.............................
3 months 2 weeks ago
தலைவரே 245 ஸ்கோர் இமையமலை ஸ்கோர் இதை அடிச்சு வெல்வதென்பது சிரமம் தான் ஆனால் SRH மைதானம் மட்டைக்கு சாதகமான மைதானம்.................. நானும் நினைச்சேன் பஞ்சாப் வெல்ல போகுது என்று , ஆனால் SRH அணியின் தொடக்க வீரர்கள் தான் வெற்றிக்கு காரணம் தலைவரே👍🥰..................................
3 months 2 weeks ago
உறவே சீமானின் சொந்த ஊரில் போய் சீமான் தமிழரா என்று கேலுங்கோ அந்த ஊர் மக்களே உண்மையை சொல்லுவினம் ஆம் சீமான் பச்சை தமிழன் என்று சொல்லுவினம்..................... கருணாநிதி தெலுங்கன் என்று நான் நீங்கள் பிறக்க முதலே எம் ஜீ ஆர் சொல்லி விட்டார் அதற்க்கு பிறக்கு கருணாநிதி எம் ஜீ ஆர பார்த்து நீ மலையாளி என்று சொல்வதை நிறுத்தி விட்டார்...................... அறிஞர் அண்ணா ஆரம்பிச்சு வைச்ச கட்சிய தன்ட குடும்ப கட்சி ஆக்கி மன்னர் ஆட்சி இப்போது தமிழ் நாட்டில் நடக்குது ஊடக மாபியாக்களை விலைக்கு வாங்கி எவளவோ அசிங்கத்தை செய்யினம்........................ சீமான் பிறப்பால் பச்சை தமிழன் வேத மதத்தில் இருந்து பிறக்கு சைவ மதத்துக்கு மாறினவர்.................................
3 months 2 weeks ago
கருணாநிதியின் பூர்விக ஊர் எங்கு இருக்கு என்று இணையத்தில் ஆதாரத்தோடு இருக்கு......................அங்கு தமிழர்கள் இல்லை தெலுங்கர்கள் வாழும் இடம் சீமான் கருணாநிதிய தெலுங்கர் என்று சொல்ல வில்லை , முதல் இதை சொன்னது எம் ஜீ ஆர்.......................எங்களுக்கும் உண்மை வரலாறுகள் பல தெரியும்......................2009ஓட இவர்களை நினைத்தாலே அருவருக்க தக்க வெறுப்பு வரும்.................நீங்கள் நேரத்துக்கு நேரம் நிரம் மாறும் மனிதர் என்று எனக்கு நல்லாவே தெரியும் யாழில் சூழ் நிலைக்கு ஏற்ற போல் ஒவ்வொரு பெயர்களில் வந்து எழுதுபவர்களிடம் நேர்மையை எதிர் பார்க்க முடியாது...........................
3 months 2 weeks ago
நீங்கள் கூறுவது போல பந்தினை அவர் சரியாக கணிக்கவில்லை, சான்ட்னரின் அவுட்டாகும் முதல் பந்து போலவே பந்து அதிகமாக வெளியே திரும்பும் என எதிர்பார்த்தார். அதுவரை பந்திற்கு ஏற்ப விளையாடியவர் பின்னர் எதிர்பார்ப்புடன் விளையாடினார் என கருதுகிறேன், அப்போது இருந்த களத்தடுப்பு ரிவர்ஸ் சுவீப், சுவீப் அடிக்க முடியாமல் அமைக்கப்பட்டிருந்தது, இரண்டு பெரிய இடைவெளி ஓப் சைடில் டீப் பொயின்ற்கும் லோங் ஓன்னிற்கும்டையேயும், லெக் சைடில் டீப் வக்வேர்ட் ஸ்குயார் லெக்கிற்கும் டீப் மிட் விக்கெட்டிற்குமிடையே இருந்தது அதனால் அவருக்கு பின் காலில் சென்று தூக்கி அடிக்கும் ஒரு தெரிவினை உருவாக்கியிருந்தார்கள். 4 அடித்த பந்து பின் காலில் சென்று லோங் ஒனிற்கும் டீப் மிட் விக்கெட்டிற்கும் இடையே அடித்தார், அடுத்த பந்து பின் காலில் சென்றால் பந்தினை தவறவிடுமாதிரி வீசப்பட்டது (வேகமாக பந்து கீழிறிங்குவதால்), பெரும் பாலும் LBW எடுப்பதே இதன் நோக்கமாகும். கருன் இந்த பந்தை டீப் வக்வேர்ட் ஸ்குயார் லெக்கிற்கும் டீப் மிட் விக்கெட்டிற்குமிடையே தூக்கி அடிக்க முயன்றார், பந்து அதிகமாக திரும்பாமல் உயர்ந்து வந்து காலிற்கும் துடுப்பிற்குமிடையே நுழைந்து விக்கெட்டில் பட்டது. ராகுலுக்கும் அதே ஓவரில் முதல் பந்தில் அவ்வாறே வீசினார் ஆனால் அது ஒரு மெதுவான பந்து ஆனால் கருணிற்கான பந்து வேகமான பந்து.
3 months 2 weeks ago
நீங்கள் கடினமான வேலை செய்து பழக்கப்படாதவர், முதல்முதல் பிடுங்கும் போது அப்படித்தான் வரும். தொடர்ந்து செய்யும்போது கைகள் பலப்பட்டு, பின்பு நீங்களே வேலை பழகி, அவர்களை விட வேகமாகவும், அழகாகவும் செய்வீர்கள். அதன்பின் வீட்டில் இருக்க மாட்டீர்கள், தோட்டத்திற்குள் ஏதாவது செய்துகொண்டே இருப்பீர்கள். வேலையாட்கள் தேவையில்லை என்றே சொல்வீர்கள். எங்கள் அம்மாவுக்கும் உந்த வேலைகள் பரீட்சயமில்லை. ஆரம்பத்தில் விரல்கள் எல்லாம் பொக்களமாக்கி பல ஊசிகள் ஏற்றப்பட்டன. அதன்பின் தோட்டத்தில் எல்லாவேலையும் தானே செய்வா வீட்டுக்கு வராமலே நின்று. நாங்கள் கற்றுக்கொண்டு நமது வேலையை நாமே செய்ய ஆரம்பிக்கும்போது, தாங்கள் முறையாக, நிஞாயமாக வேலை செய்யாவிட்டால் தம்மை இனி யாரும் வேலைக்கு அழைக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து சரியாக செய்வார்கள். இல்லது வேலை என்று சொல்லி வந்து சொறிவதை மறந்து விட வேண்டும்.
3 months 2 weeks ago
இரத்த பொட்டு வாங்கிய அமிரும் மங்கையர்கரசியும் இன வெறியர்கள் இல்லையா?
3 months 2 weeks ago
கருணாநிதி தெலுங்கர் எனில் அவரது மகன் தெலுங்கர் தானே. எமது பிள்ளைகள் இங்கு பிறந்தாலும் அவர்கள் தமிழர்கள் தானே. வேணுமானால் தமிழ் அமெரிக்கர், தமிழ் கனேடியன் என கூறலாம்.
3 months 2 weeks ago
பிள்ளைகளை தனியே அனுப்பும் போது அவர்கள் மீது உள்ள அதீத பாசத்தின் காரணமாக மிகைப்படுத்தப்பட்ட பயத்தை ஏற்படுத்துவது பொதுவாக எமது நாடுகளில் பெற்றாரின் பொதுவான இயல்பு. இது தமிழருக்கும் பொதுவான ஒன்றே. சிங்கள இனவாத அரசியல்வாதிகள் தமிழர் மீது அளவுக்கு அதிகமான பயம் ஏற்படும் விதமாக அப்பாவி சிங்கள மக்களை நம்ப வைக்க பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அதுவும் ஒரு காரணம். பொதுவாகவே இனவெறியர்களின் தந்திரம் இவ்வாறாக அடுத்த இனத்தின் மீது பயத்தை ஏற்படுத்துவதே. சிங்களவரில் சரத்விஜசேகரா, விமல் வீரவம்ச போன்றோரும் தமிழ் நாட்டில் சீமான் போன்ற இனவெறியர்களும் இதே போன்ற பரப்புரையையே மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான பரப்புரைகளே மிகைப்படுத்தப்பட்ட பயத்தை பெற்றோருக்கு ஏற்படுத்துகிறது.
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு மதுரையிலே முகூர்த்த நாள் .........! 😍
3 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . ......... ! பெண் : தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் அழகன் மருகனுக்கு தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் அழகன் மருகனுக்கு பெண் : ஏனடி தோழி அறிவாயோ? எனக்கோர் இடம் நீ தருவாயோ எனக்கோர் இடம் நீ தருவாயோ பெண் : கலைகளிலே அவன் மறைந்திருந்தான் கை விரலில் அவன் பிறந்து வந்தான் கலைகளிலே அவன் மறைந்திருந்தான் கை விரலில் அவன் பிறந்து வந்தான் பெண் : இதயத்தை மெல்ல மெல்ல மீட்டி விட்டான் என்னோடு தன்னை அவன் இணைத்து விட்டான் இதயத்தை மெல்ல மெல்ல மீட்டி விட்டான் என்னோடு தன்னை அவன் இணைத்து விட்டான் பெண் : ஒரு முகம் அவனை உணர்ந்ததடி இரு முகம் ஒன்றாய்க் கலந்ததடி ஒரு முகம் அவனை உணர்ந்ததடி இரு முகம் ஒன்றாய்க் கலந்ததடி பெண் : அறிமுகம் சுவையாய் முடிந்ததடி அந்நேரம் தன்னை மனம் மறந்ததடி அறிமுகம் சுவையாய் முடிந்ததடி அந்நேரம் தன்னை மனம் மறந்ததடி ......... ! --- தேவியர் இருவர் முருகனுக்கு ---
3 months 2 weeks ago
நன்றி நண்பா.........................
3 months 2 weeks ago
தந்தை வாங்கிக் குடுத்த படகில் பிள்ளைக்கு விளையாட்டுக் காட்டும் அன்பான அன்னை ........... ! 😂
3 months 2 weeks ago
கிறிஸ்கெய்ல் நெவர் பெயில் .......... ! 😂
3 months 2 weeks ago
தமிழ்நாட்டு பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்!
3 months 2 weeks ago
விளையாட்டு நல்ல விறுவிறுப்பாய் போனது ஈழப்பிரியன் அண்ணா.................அவுஸ்ரேலியா வீரர்கள் தங்களுக்குள் தாங்கள் சண்டை பிடிச்சினம் Travis Head அடிச்சு ஆட , பஞ்சாப் அவுஸ்ரேலியா வீரர் Glenn Maxwell , Marcus Stoinis இவர்கள் இருவரும் Travis Head உடன் வாய் சண்டை பிடிச்சினம் 😁 அபிஷேக் ஷர்மாவுக்கு அந்த அன்று அதிஷ்டம் என்று தான் சொல்லனும் ஒரு முறை கைச்ச விட்டவை , இன்னொரு முறை அபிஷேக் ஷர்மா அவுட் பிறக்கு அது no ball அப்படி இரண்டு முறை தப்பி தான் 141ரன்ஸ் அபிஷேக் ஷர்மா அடிச்சவர்............................. அபிஷேக் ஷர்மா இனி வரும் போட்டிகளில் பவர் பிலே ஓவருக்கை கவனமாக விளையாடனும் , 5மைச்சில் பவர் பிலே ஓவருக்கை அவுட்................... 10ஓவர் வரை நின்று பிடிச்சால் பிறக்கு பெரிய ஸ்கோர் அடிப்பார்...........................
3 months 2 weeks ago
பிள்ளைகள் அதீத துணிவும் திறமையும் கொண்டவர்கள் என்றால் கூட அங்கு நாம் இல்லாதவரை காணியை அவர்கள் பெயருக்கு எழுதுவது நல்ல யோசனை இல்லை. அவர்கள் அங்கு சென்று இருக்கப்போவதில்லை. அவர்களை மற்றவர் ஏமாற்ற முயலலாம். நீங்கள் போய் இருப்பீர்கள் என்றால் உங்கள் பெயரில் எழுதுவது நல்லது. போவதில்லை என்று முடிவு எடுத்தால் விற்றுவிடுவதுதான் நல்லது. உங்கள் காணி வேறு யாரின் பெயரில் இருக்குமானால் உடனே உங்கள் பெயருக்கு மாற்றுவதுதான் நல்லது. உங்கள் உ றவினார் நல்லவர்கள் என்றாலும்கூட காலம் அவர்களை மாற்றலாம். முதல் தடவை நான் புற்கள் பிடுங்கினேன். ஒவ்வாமை ஏற்பட்டு கைகள் எல்லாம் கொப்புளங்கள் ஏற்பட்டபின் கை வைப்பதில்லை. கடந்த ஆண்டு இரு அறைகளுக்கு மார்பிள் போட வெளிக்கிட்டு நானே அவர்களைத் திருத்துமளவு வேயாய். கடைசியில் போட்டுமுடியும்வரை கணவர் கூடவே நின்றதானால் ஒழுங்காகப் போட்டார்கள்.
Checked
Sun, 08/03/2025 - 05:58
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed