3 months 1 week ago
👍............. பையன் சார், ஒரே நாளில் உங்களின் வாழ்க்கை ஓஹோவென்று ஆகிவிட்டதே................❤️.
3 months 1 week ago
வணக்கம் வாத்தியார் . ..........! பாடகி : எஸ். ஜானகி பாடகர் : கமல் ஹாசன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கண்மணி அன்போட காதலன் பெண் : நான் ஆண் : நான் பெண் : ஹ்ம்ம் ஆண் : எழுதும் கடிதம் லெட்டர் சீ கடுதாசி இல்ல கடிதமே இருக்கட்டும் படி பெண் : கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே ஆண் : ஹா ஹா ஹா பாட்டாவே படிச்சிட்டியா அப்ப நானும் மொதல்ல கண்மணி சொன்னன்ல இங்க பொன்மணி போட்டுக்க பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா நா இங்க சௌக்கியம் பெண் : பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே ஆண் : உன்ன நெனச்சு பாக்கும் போது கவிதை மனசுல அருவி மாறி கொட்டுது ஆனா அத எழுதனுன்னு ஒக்காந்தா அந்த எழுத்துதான் வார்த்தை பெண் : உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது ஆண் : அதான் பெண் : அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது ஆண் : அதே தான் ஆஹா பிரமாதம் கவிதை கவிதை படி ஆண் : ம்ம் எனக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும் அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல எனக்கு ஒன்னுமே ஆவரது இல்ல இதையும் எழுதிக நடுல நடுல மானே தேனே பொன்மானே இதெல்லாம் போட்டுக்கணும் ஆண் : இதோ பாரு எனக்கு என்ன காயம்னாலும் என் உடம்பு தாங்கிடும் உன் உடம்பு தாங்குமா தாங்காது அபிராமி அபிராமி அபிராமி பெண் : அதையும் எழுதணுமா ஆண் : ஹான் இது காதல் என் காதல் என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது ஆனா நா அழுது என் சோகம் உன்ன தாக்கிடுமோ அப்டினு நினைக்கும் போது வர்ற அழுகை கூட நின்னுடுது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது பெண் : உண்டான காயமெங்கும் தன்னாலே ஆறிப் போன மாயம் என்ன பொன்மானே பொன்மானே என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே பெண் : எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல அதையும் தாண்டிப் புனிதமானது ஆண் : அபிராமியே தாலாட்டும் சாமியே நான் தானே தெரியுமா சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா .........! --- கண்மணி அன்போட காதலன் ---
3 months 1 week ago
தயவுசெய்து அப்படிச்செய்து விடாதீர்கள் ......பிரம்மம் இல்லையென்றால் எங்களுக்கு சிரமமாகி விடும் . ........! 😂
3 months 1 week ago
இது ஒரு நல்ல விவாதத்திற்குரிய திரி! ஆனால் இதனை புரிந்து கொள்ளமுடியாமல் இருக்கிறது, படித்த நீங்கள்தான் இதனை பாமரராகிய எம்மை போன்றவர்களுக்கு விளங்கும் விதமாக மொழிமாற்றம் செய்ய வேண்டும்.
3 months 1 week ago
எனக்கும் தான் நிறைய ஆப்பு ஏதோ சிமி பினலுக்கு வந்திட்டினம் என்று நினைச்சு சந்தோசப் படுவோம்😁👍.......................................
3 months 1 week ago
இதனைத்தான் நிங்கள் பின்னால பாருங்கோ! பின்னால பாருங்கோ! என ஆரம்பத்திலிருந்து சொன்னீர்களா? அப்ப விளங்கவில்லை, இப்ப விளங்குகிறது.🤣 வாழ்த்துக்கள், இந்தியாவை நம்பினவர்கள் இறுதியில் கைவிடப்படார்!
3 months 1 week ago
இனி வரும் கேள்விகள் கூட குண்டக்க மண்டக்கா கேள்விகள் தான் அதில் நான் கணித்ததில் 3சரியா இருக்கு இதுவரை😁👍......................
3 months 1 week ago
Scope குறைந்த, கூடிய குற்ற தன்மைகளை உள்ளடக்கினால், கூடிய குற்ற தன்மை உள்ள குற்றசாட்டு வெளிப்படையாக சொல்லப்பட வேண்டும். (இதில் முழு மோசடி அல்லது மோசடி அம்சங்கள்.) இது சட்டத்துடன் சாடையாக உராய்வு உள்ளோருக்கும் தெரியும். Teneo வேண்டும் என்றே தவிர்த்து உள்ளது. சொன்னது சரி, Teneo eneo எந்தகோணத்தில், அல்லது எந்த சட்ட கோட்பாட்டின் கீழ் அணுகிறது என்பது விளங்க இல்லை. விளங்குவதற்கு, தஞ்சம் புகாத தன்னிலை இருக்க வேண்டும். அப்படி dividend ஆக எடுத்தது ஒழுங்கீனமே தவிர, உண்மையில் அது சம்பளமாக எடுக்கப்பட்டு இருக்கலாம். dividend ஆக எடுத்ததே ஒழுங்கீனம் (அப்படி எடுக்க கூடாது), எடுத்து விட்டால் அது கமபனி கொடுத்த கடன் ஆக கருதப்படும். ஆனால், அது இதில் ஒன்றுமே தாக்கம் செலுத்தாது, ஏனெனில் அப்படி செய்யாமால் இருந்தாலும் முறிவை தடுத்து இருக்காது என்பதால். பொல்லையும் கல்லையும் கொடுத்து அடிவாங்க தொடங்கி, கடைசியில் முறையாக Teneo இடமும் அடிவாங்கிய ஒன்று த்தநிலை இழந்த தஞ்சம் புகுந்த , மற்றது எதையும் ஒப்பிடடலம் என்னும் விற்பனர்கள். பிரான்ஸ் இல் ஒரேயொரு scope, கிரிமினல் தன்மை.
3 months 1 week ago
இந்த இந்திய பொம்பளைகள் காலைவாரி விட்டதனால் 4ம் இடமாப் போச்சு... பாப்பம்
3 months 1 week ago
கடற்புலிகளின் கடற்கலங்கள் தொடர்பான பாரிய ஆவணம் இதில் கடற்புலிகளின் தொழிநுட்பங்கள் பற்றியும் அவர்களின் கடற்கலங்களின் பட்டியலும் உள்ளது.
3 months 1 week ago
இலங்கை பாக்கிஸ்தானிடம் தோக்க சர்ந்தப்பம் மிக குறைவு பாக்கிஸ்தான் இலங்கையை வென்றால் வங்கிளாதேஸ் கடசி இடத்தை பிடிக்கும் , எல்லாம் நப் ஆசை தான் லொள்😁👍................................
3 months 1 week ago
வினா 32) 4 வது அணியாக இந்தியா அரை இறுதிக்கு தெரிவாகி இருக்கிறது. எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 51 புள்ளிகள் 2) ரசோதரன் - 48 புள்ளிகள் 3) ஏராளன் - 46 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 46 புள்ளிகள் 5) வீரப்பையன் - 45 புள்ளிகள் 6) சுவி - 44 புள்ளிகள் 7) கிருபன் - 44 புள்ளிகள் 8) புலவர் - 44 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 44 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 42 புள்ளிகள் 11) வாதவூரான் - 40 புள்ளிகள் 12) கறுப்பி - 40 புள்ளிகள் 13) வசி - 38 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 38 புள்ளிகள் 15) வாத்தியார் - 34 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 25, 32, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 55)
3 months 1 week ago
அருமையான .சாட்சி இது நற்சான்றிதழ் சாட்சி இப்படியே சாட்ட்சியும் சான்றிதழ்களும் பெறவே ...அக்குரணை நியூஸ் இதில் இணைக்கப்பட்டது ...எதிர் பார்த்ததைவிட அதிகம் கிடைத்திருக்கிறது ...இன்னமும் கிடைக்கும் இனி இந்த முசுலிம் சட்டத்தரணி ஒருலட்டசமல்ல இரண்டுலட்சம் முசுலிம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தோம் ...பறித்த தங்கத்தின் பெறுமதி ஒரு டன் என்பார்...இப்ப விளங்குதோ தலைவர் ஏன் நேரத்துக்குப் போனவர் என்பது
3 months 1 week ago
தென் ஆபிரிக்கா போன வருடம் அவுஸ்ரேலியாவை தோக்கடித்து தான் பினலுக்கு வந்தவை.................தென் ஆபிரிக்கா இங்லாந் கூட விளையாடி வெல்லலாம் என நினைத்து சிலது தோக்க கூடும்😁👍....................
3 months 1 week ago
வினா 25) 53 ஓட்டங்களினால் இந்தியா அணி, நியூசிலாந்து அணியை தோற்கடித்துள்ளது . 14 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 50 புள்ளிகள் 2) ரசோதரன் - 47 புள்ளிகள் 3) ஏராளன் - 45 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 45 புள்ளிகள் 5) வீரப்பையன் - 44 புள்ளிகள் 6) சுவி - 43 புள்ளிகள் 7) கிருபன் - 43 புள்ளிகள் 8) புலவர் - 43 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 43 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 41 புள்ளிகள் 11) வாதவூரான் - 39 புள்ளிகள் 12) கறுப்பி - 39 புள்ளிகள் 13) வசி - 37 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 37 புள்ளிகள் 15) வாத்தியார் - 33 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 25, 32(3/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 54)
3 months 1 week ago
உண்மையே, வசீ. எந்த ஊடகமும் ஏதோ ஒரு சார்புநிலை எடுத்தே செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எங்களின் மனநிலைக்கு பொருந்தும் செய்திகளை நம்பத் தலைப்படுகின்றோம், உள்ளூரச் சந்தேகம் இருந்தாலும்.
3 months 1 week ago
பாஞ்ச் ஐயா, பீஷ்மர் வியாசருடன் வியாசரின் குடிலின் உள்ளே உரையாடிக் கொண்டிருக்கும் போது, வியாசரின் குடிலின் வெளியே கட்டப்பட்டிருந்த கர்ப்பிணி பசுவை சிங்கம் ஒன்று வந்து இழுத்துச் செல்கின்றது. வியாசர் எதுவுமே செய்யவில்லை. ஆச்சரியமான பீஷ்மர் வியாசரைப் பார்க்கின்றார். 'இங்கு படைக்கப்பட்டது எல்லாமே உண்ணப்படுவதற்கே...........' என்று சொல்லுகின்றார் வியாசர். இப்படித்தான் இந்த உலகம் இயங்கலாம் போல.
3 months 1 week ago
ஒரு குற்றத்தை குறைத்து மதிப்பிடுவதன் ஆபத்தை வெளிக்காட்டிய அண்மைய உதாரணம் கேள்விப் பட்டிருப்பீர்கள். பிரான்சில், தன் பாலியல் வக்கிரத்திற்காக தன் மனைவியை மயக்க நிலையில் வைத்து பல ஆண்கள் அவரை பாலியல் வல்லுறவு செய்ய அனுமதித்த சைக்கோ கணவன் கேசில், கணவனின் விருப்பப் படி வந்து வல்லுறவில் ஈடுபட்ட ஐம்பது ஆண்களுக்கும் தண்டனை விதித்தார்கள். அவர்களுள் பலர் மேன் முறையீடு செய்யத் தயாராகினர். இறுதியில் பெரும்பாலானோர் பின்வாங்கி விட ஒரேயொருவர் மட்டும் "நான் வழி தவறிய பலியாடு, இங்கே நான் தான் பாதிக்கப் பட்டவன்" என்று துணிந்து மேன் முறையீடு செய்தார். "நீ செய்த வேலைக்கு, உனக்குக் கிடைத்த 9 வருடம் காணாதே? என்று 10 வருடம் விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறார்கள்😂. Man who appealed Pelicot rape conviction handed longer ja...A French court increases by a year the jail term of the only man who challenged his conviction for raping Gisèle Pelicot.என் சந்தேகம், இந்த "வழி தவறிய ஆட்டுக்கு" நண்பர் கடஞ்சா போலவே ஒரு வக்கீல் அட்வைஸ் கொடுத்திருப்பார்!
3 months 1 week ago
4 வது அணியாக இந்தியா அரை இறுதி போட்டிக்கு தெரிவாகி உள்ளது . இன்றைய போட்டி முடிவில் நியூசிலாந்து, இலங்கை ஆகிய நாடுகள் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை 100% இழந்து விட்டது
3 months 1 week ago
இந்தியா அரை இறுதிக்குப் போய்விட்டது. அடுத்த போட்டியில் என்ன நடந்தாலும், அதிக வெற்றிகள் பெற்ற அணி என்னும் அடிப்படையில், இந்தியாதான் நான்காவது அணி. அரையிறுதியில் இந்தியா அவுஸ்ரேலியாவுடன் மோதும் என்று நினைக்கிறேன். தென்னாபிரிக்கா அடுத்த போட்டியில் அவுஸ்ரேலியாவை வென்றால், தென்னாபிரிக்கா முதல் இடம் பிடிக்கும். அவ்வாறாயின், இந்தியா தென்னாபிரிக்காவுடன் மோதும். ஆனால் தென்னாபிரிக்கா வெல்லுமாமாமாமா.
Checked
Fri, 02/06/2026 - 04:56
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed