3 months 2 weeks ago
வங்க மகளிர் மெதுவாக முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள். போற போக்கில என்ன நடக்கப் போகுதோ.
3 months 2 weeks ago
என்னா ஒரு வில்லத்தனம். எப்பிடி எல்லாம் யோசிக்க வைக்குது. 🤣
3 months 2 weeks ago
ஒண்ணும் தெரியாத பாப்பா கண்ணை அடிச்சாளாம். தக்சியின் (முன்னாள்) புரியன் சலீம் என்ற இஸ்லாமியப் பெயரில் நடமாடும் போதைபொருள் வியாபாரி. இது ஒரு பெரிய நெட்வேர்க். தக்சியை கசக்கிற கசக்கில பல உண்மைகள் வெளிவரும்!
3 months 2 weeks ago
நான் எதிர் பார்த்த மாதிரி இந்த மகளிர் உலக கோப்பை அமைய வில்லை என்ன தான் நேரம் ஒதுக்கி பல வருடமாய் மகளிரின் கிரிக்கேட் பார்த்தாலும் , இவையும் ஆண்களை போல தான் என செயலில் காட்டினம்................ இந்தியா தொடர்ந்து மூன்று தோல்வி............................
Checked
Mon, 02/09/2026 - 14:18
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed