3 months 2 weeks ago
எட்டாத உயரத்தில் இருக்கும் முதல்வர் அகஸ்தியனுக்கு வாழ்த்துகள்.
3 months 2 weeks ago
எல்லாரையும் முட்டையில் இருந்து மழை காப்பாற்றி விட்டு இருக்கு......................
3 months 2 weeks ago
ஐநா சபை என்ற ஒன்றை பாதுகாப்பிற்கு வைத்துக்கொண்டுதான் உலகில் அனைத்து படுகொலைகளும் அரங்கேறுகிறது ........ இவர்கள் கொலையாளிகளை பாதுக்காவே இருக்கிறார்கள். இறந்துபோன யாருக்கும் எந்த தீர்வும் கிடைப்பதில்லை.
3 months 2 weeks ago
எந்த ஊர் என்றவனே அந்த ஊர் நீயும் கூட படம் காட்டுரோஜா
3 months 2 weeks ago
1953 ஆண்டு வெளிவந்த அவன் படத்தில் இடம்பெற்ற பாடல் TAMIL OLD--Kalyaana oorvalam varum(vMv)--AVAN 1953 நெஞ்சினிலே நினைவுமுகம் படம் சித்திராங்கி
3 months 2 weeks ago
வினா 17) மழை காரணமாக பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்துள்ளது. எல்லா போட்டியாளர்களும் 2 புள்ளிகள் வழங்கப் படுகிறது. 1) அகஸ்தியன் - 33 புள்ளிகள் 2) ஏராளன் - 31 புள்ளிகள் 3) ரசோதரன் - 31 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 29 புள்ளிகள் 5) கிருபன் - 29 புள்ளிகள் 6) வீரப்பையன் - 29 புள்ளிகள் 7) புலவர் - 27 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 27 புள்ளிகள் 9) சுவி - 26 புள்ளிகள் 10) வசி - 23 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 23 புள்ளிகள் 12) வாதவூரான் - 23 புள்ளிகள் 13) கறுப்பி - 23 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 23 புள்ளிகள் 15) வாத்தியார் - 21 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 17, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
3 months 2 weeks ago
டுபாயில் வைச்சு இருக்கலாம்..................அங்கை இப்பவும் நல்ல வெய்யில்...................
3 months 2 weeks ago
R.s. Manoharan · இந்தப் புகைப்படம் அற்புதம்! தண்ணீரில் படிப்பவர் போல் தெரிகிறது, ஆனால் நீங்கள் பெரிதாக்கும்போது, ஆள் இல்லை, புத்தகம் இல்லை, வாசிப்பு இல்லை, எல்லாம் ஒரு மாயை. இது வாழ்க்கையைப் போலவே இருக்கிறது, அது இருப்பது போல் தெரிகிறது, ஆனால் அது இருப்பது போல் இல்லை! FBல் ரசித்தது மாற்றம் ஒன்றே மாறாதது........!
3 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . .........! பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு யாருக்கு யார் என்று தெரியாதா இந்த ஊருக்கு உண்மை புரியாதா பெண் : திருமண மேடையைத் தேடி வந்தேன் என் தலைவன் திருவடி நாடி வந்தேன் ஆண் : இமைகள் மூடிய கண்ணாக இதயம் தேடிய பெண்ணாக இரவாய் பகலாய் நீ இருக்க உறவாய் உயிராய் நானிருப்பேன் பெண் : ஊரார் வார்த்தையை கேட்காமல் உற்றார் முகத்தைப் பார்க்காமல் நேராய் நெஞ்சில் நின்றவரே நினைவால் என்னை வென்றவரே ஆண் : பருவம் என்றொரு பொழுது வரும் பாவை என்றொரு தேவை வரும் உருவம் என்றொரு அழகு வரும் ஒவ்வொரு நாளும் பழக வரும் ஆண் : பழகும் வரையில் தயக்கம் வரும் பழகிய பின்னும் மயக்கம் வரும் பெண் : காதல் காவலைக் கடந்து வரும் காலங்கள் தோறும் தொடர்ந்து வரும் ஆஹா .........! --- யாருக்கு யார் என்று தெரியாதா ---
3 months 2 weeks ago
https://www.facebook.com/reel/2313664882399779
3 months 2 weeks ago
ஆஹா மங்கலமேளம் பொங்கி முழங்க ........! 😍
3 months 2 weeks ago
செய்வினை, செயற்பாட்டு வினை எல்லாம் தாறுமாறாக ஓடுகிறது😂!
3 months 2 weeks ago
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே .........! 😍
3 months 2 weeks ago
அகில இலங்கை ரீதியில்.... அடிக்கடி முக்கிய செய்திகளில் இடம் பிடிப்பது.. "சாவகச்சேரியான்ஸ்" மட்டுமே. 🤣 அந்த மண்ணில் அப்படி ஒரு மகிமை இருக்கு. 😂
3 months 2 weeks ago
சாவகச்சேரி என்றால் எம் வைத்தியருக்கு அல்லது தங்கத்துக்கு தெரிஞ்ச ஆளாக இருக்குமோ...
3 months 2 weeks ago
வர வர சாவச்சேரி ஒரு மார்க்கமாய்த்தான் போகுது. 🙃 தனங்கிளப்பு ரோட்டிலை ஒரு நன்னடத்தை பள்ளிக்கூடம் கட்டி திருத்தியெடுக்கத்தான் இருக்கு..... இடம் தவறணைக்கு அங்காலை.....சுடலைக்கு இஞ்சாலை 😂
3 months 2 weeks ago
எங்களுக்கே... செவ்வந்தியை பார்க்க பாவமாய் இருக்கு, வக்கீல் சுமந்திரனை பிடித்து, ஆளை ஜாமீனில் வெளியே எடுத்து விடுங்க. 😂
3 months 2 weeks ago
பார்த்தேன், மனசுடைந்தேன். வெலிக்கடைக்கு சென்று பார்ப்பது ஒன்றும் எனக்கு புதுசு இல்லை.😊 மூக்குத்தியை மூக்கில் தான் குத்த முடியும்.
3 months 2 weeks ago
செவ்வந்தி... புதிதாக மூக்குத்தி குத்தி உள்ளார். இது, இந்தியாவில் குத்தப் பட்டதா, நேபாளத்தில் குத்தப் பட்டதா என்று, யாழ் கள புலநாய்வாளர்கள், தீவிரமாக புலனாய்வு செய்கிறார்கள். 😂 🤣
3 months 2 weeks ago
மழையால் இங்லாந் தப்பி விட்டது பாக்கிஸ்தானிடம் இருந்து....................
Checked
Wed, 02/04/2026 - 07:31
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed