Jump to content
  • entries
    2
  • comments
    2
  • views
    44973

About this blog

இதயத்தின் பதிவுகளும் இடிந்து போன நினைவுகளும்

Entries in this blog

தேசத்தின் முகம் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன்!

தமிழீழத் தேசியம் தனது புன்னகையின் இருப்பிடத்தைப் பறி கொடுத்து இன்றோடு ஓராண்டு பூர்த்தியாகிவிட்டது. அந்தப் புன்னகையின் இருப்பிடத்தின் நினைவாக என்னால் எழுதி மெல்போர்னில் நித்திய புன்னகை அழகனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளன்று படிக்கப் பட்ட கவிதையினை இப் பதிவில் உங்களுக்காகத் தருகின்றேன். இங்கு சில விடயங்கள் சிலேடையாகவும் மறைமுகமாகவும் இன்றைய கள யதார்த்த நிலமைகளுக்கு அமைவாகச் சொல்லப்பட்டுள்ளன. ஏன் இங்கு வந்துள்ளோம்?? காரிருள் அகற்றக் களமாடும் வீரர்கள் மண்ணில் பிறந்தவனாய்

melbkamal

melbkamal

எலியட்ட என்டே! (01)

இவன் என்ன தமிழ் பற்றியெல்லாம் எழுதிப் போட்டுச் சிங்களத்தில தலையங்கம் வைத்திட்டான் என்று யாரோ புலம்பியபடி இதனைப் படிப்பது எனக்குப் புரிகிறது. ம்....சரி சரி கொஞ்சம் பொறுமையாயிருங்கோ....நான் விசயத்திற்கு வாறேன். சமாதான காலம் என்பது என் போன்ற இள வயதில் உள்ள யாழ்ப்பாண இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாய் அமைந்த காலமாகும், எண்பத்தியொன்பதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட பேரினவாதக் கனவுகளின் விளைவால் புகைவண்டி என்றால் மன்னிக்கவும் ரயில் என்றால் என்னவென்று நேரில் பார்க்கும் வாய்ய்புக் கிடைக்கவில்லை. இது மட்டும

melbkamal

melbkamal

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.