விடியல்
வன்னியில் போர்மேகம்
புலத்தில் மக்களின் எழுச்சி .... வீதியில்
தாய் தமிழககத்தில்...அரசியல் சித்து
சிலபேரின் தற்கொடை தவிர
வெறீயின் விளின்பில் தமிழீழம்
புலம் மக்களோ வீதியில் எழுச்சியில்...
சர்வதேசம் பாராமுகம்
விடியல் தூரம் இல்லை
விழித்திரு விடியலுக்காக
இளையோன்
Recommended Comments