Jump to content
  • entries
    7
  • comments
    9
  • views
    9035

அச்சாப் பிள்ளைகள் எங்க பதில் போடுங்கோ! :)


ஆதிவாசி

1197 views

சரி ஏதாவது எழுதுவம்....

ஆ.... ஆராவது இந்த அடர்அவைக்கு வாறனீங்களோ?

சரி சரி பதில் போட ஏலாம ஆதி இடுக்கைகளை மூடி வச்சிருக்கன் நீங்க கண்டு பிடிச்சிருக்கீங்க அதுவரைக்கும் மகிழ்ச்சி.

இப்ப இந்த இடுகைக்குப் பதில் எழுத முடியுதோ என்று பாருங்கோ அச்சாப் பிள்ளைகள் எங்க பதில் போடுங்கோ பாப்பம்.

4 Comments


Recommended Comments

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதி சுகமாக இருக்கிறீர்களா?????

Link to comment

:rolleyes::rolleyes::rolleyes:

:P :P :P

ஆதி என்ன தனிமையில் புலம்பல் :lol::unsure::rolleyes:

நிலமை அப்படி மாரிப்பையா :)

Link to comment
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.