Events
- With 'நாட்காட்டி'
- Download iCalendar export
- Subscribe to iCalendar feed
2:00
-
19 April 2008 02:00
நாட்டுப்பற்றாளர்கள்This event begins 04/19/08 and repeats every year until 12/31/12
1988ம் ஆண்டு இந்நாள் அன்னை பூபதி அவர்கள் உண்ணாவிரதம் இருந்து அவர்களின் இறுதி மூச்சு தமிழீழக் காற்றோடு கலந்தது. இந்த நாள் தமிழீழ நாட்டுப்பற்றாளர்களை நினைவு கொள்ளும் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.