This event began 07/24/08 and repeats every year until 12/31/12
1983 இனக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தெரிவு செய்யப்பட்டு சிறீலங்கா முழுவதும் படுகொலை செய்யப்பட்டதுடன் 100000 மேற்பட்டோர் அகதிகளாக்கப்பட்டனர். பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான தமிழரின் குடிமனை மற்றும் வியாபாரச் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.