சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2256 topics in this forum
-
ஒரு சின்ன சந்தேகம். திருமணம் ஒருவரின்(ஆண்/பெண்) வாழ்க்கையில் அவசியமான ஒன்றா அல்லது அவசியமாற்றதா ? இவ்விடயத்தில் அனுபவசாலிகளான முகத்தார், சாத்திரியார், சின்னப்பு போன்றோர் உங்கள் கருத்தை முன் வையுங்கள்.
-
- 27 replies
- 6.8k views
-
-
-
அண்மைக்காலமாக தமிழ் பத்திரிகைகளின் குறைந்தது இரண்டு பக்கங்களை நிரப்புவதாக வரும் விளம்பரங்களில் திருமண விளம்பரங்களே அதிகம்....அதில் பார்த்தால் BA BSc MSc PhD MBBS BCom BBA டாக்டர் இஞ்சினியர் எக்கவுண்டன் ரொக்கம் போன்ற பதங்கள் சர்வ சாதாரணமா புழக்கத்தில் இருப்பதை பலரும் நோக்கி நம்மாக்கள் ஏன்டா தம்பி படிக்கிறாங்க...உதுக்கோ என்று அங்கலாய்த்தார்கள்...!! இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை வாக்கின் மூலமும் கருத்தின் மூலமும் வெளிப்படுத்துங்கள்...உங்கள் எண்ணத்தில் உள்ளதை எழுதுங்கள்...களத்துக்காக எழுதவோ வாக்களிக்கவோ வேண்டாம்...!
-
- 54 replies
- 8.4k views
-
-
களஉறுப்பினர்களிற்கு கடவுள் நம்பிக்கை உண்டா.? பலருக்கு பதிலே தெரியாமல் இருக்கும். அப்படியா.. நாங்க ஒரு சில வருடங்களாய் கடவுள் நம்பிக்கையை இழந்து வருவது போல தெரிகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீங்க.. தவறாது கடவுளை வணங்கிறனீங்களா.? கடவுளை எந்த அளவிற்கு நம்புறீங்க.? உங்கள் கருத்தை வையுங்களேன். :P
-
- 44 replies
- 7.2k views
-
-
அன்பின் யாழ் நண்பர்களுக்கு வணக்கம். இப்பகுதியில் நான் சில விவாதத்துக்குரிய விடயங்களை முன்வைத்து அது தொடர்பான கருத்துத்தேடலில் உள்நுழையவிரும்புகிறேன். தயவுசெய்து இவ்விவாதத்துக்கு தொடர்பற்ற எந்த விடயத்தையும் இப்பகுதியில் குறிக்கவேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு தோன்றும் சின்னவிடயத்தையும் தலைப்புடன் தொடர்புபட்டதாக இருப்பின் அவசியமாககுறிப்பிட மறக்கவேண்டாம். சரி இப்போது விவாததலைப்புக்கு வருகிறேன். எங்களுடைய ஊரின் பெயர்களை யாழ்ப்பாணத்தை Jaffna ஆகவும் பருத்தித்துறையை Point Pedro ஆகவும் மாற்றியெழுதிக் கொண்டிருக்கிறோமே இது சரியானதா? காந்தனை Kanthan என்று எழுதும் நாம் கந்தன் என்பதை எப்படி எழுதுவோம்? இவ்விடயம் பற்றியும் இதுதொடர்பான விடயம் பற்றியும…
-
- 15 replies
- 3.2k views
-
-