விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
ரங்கன ஹேரத் குறித்த உலக பிரபலங்களின் ஒரு பார்வை அண்மைய நாட்களில் எப்போதும் தோல்விகளையே பார்த்து துவண்டு போன இலங்கை அணியின் இரசிகர்களுக்கு, பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் 21 ஓட்டங்களால் கிடைத்த த்ரில்லர் வெற்றி உற்சாகத்தையும், அணி மீதான நம்பிக்கையையும் வலுப்படுத்தியுள்ளது. இலங்கையின் இந்த வெற்றி மூலம் அனைத்து இரசிகர்களும் களிப்புற்று வரும் இத்தருணத்தில் இலங்கை அணிக்கும், இலங்கையின் வெற்றிக்கு பெரும்பங்காற்றிய சுழல்…
-
- 1 reply
- 443 views
-
-
டயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ண யாழ் சம்பியனாகியது வளர்மதி இந்து இளைஞர் r டயலொக் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெறும் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் யாழ் மாவட்ட அணிகளுக்கிடையிலான போட்டிகள் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றன. இப்போட்டித் தொடரானது 22 வயதிற்குட்பட்டோர் மற்றும் திறந்த பிரிவு என இரண்டு பிரிவுகளாக இடம்பெற்றிருந்தன. தொடரின் காலிறுதிப் போட்டிகள் 03 செற்களைக் கொண்டதாகவும், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் 05 செற்களைக் கொண்டதாகவும் அமைந்திருந்தன. 22 வயதிற்குட்பட்டோர் …
-
- 0 replies
- 277 views
-
-
சங்கா, மஹேலவை இன்று சந்திக்கிறார் விளையாட்டுத்துறை அமைச்சர் இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோரை, விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இலங்கை கிரிக்கெட்டில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் தொடர்பில் இதன்போது அமைச்ர் கலந்துரையாடவுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக்காலமாக அடைந்து வரும் தோல்விகளால் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனமும் விளையாட்டுத்துறை அமைச்சரும் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கைக் கிரிக்கெட் அ…
-
- 0 replies
- 483 views
-
-
ஸ்பானிஷ் லீக்கிலிருந்து வெளியேற பார்சிலோனா முடிவு! ஸ்பெயினில், தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக கட்டலோனியா மாகாணம் போராடிவந்தது. சுதந்திர நாடாகச் செயல்படுவதுகுறித்து கட்டலோனியா மாகாணத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கட்டலோனியா தனி நாடாகச் செயல்பட மக்கள் அமோக ஆதரவு அளித்தனர். கட்டலோனியா பிரிந்துசெல்லும் பட்சத்தில், பார்சிலோனா கால்பந்து அணிக்கு ஸ்பானிஷ் லீக் தொடரில் விளையாட அனுமதி கிடையாது என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பானிஷ் லீக்கில் சனிக்கிழமை நடந்த பார்சிலோனா- லாஸ் பால்மஸ் அணிகள் மோதிய ஆட்டத்தைக் காண ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. வெற்று மைதானத்தில் போட்டி நடத்தப்பட்டது. இந்நிலையில் , ''கட்டலோனியா சுதந்திர நாடாக மாறும்பட்சத்தில…
-
- 0 replies
- 448 views
-
-
உமர் அக்மலுக்கு போட்டித் தடை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான உமர் அக்மல், அவ்வணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தன்னை மோச மான மொழியில் வசை பாடினார் என்றும் தேசிய கிரிக்கெட் அகடமியின் வசதிகளைத் தான் பயன்படுத்துவதற்கு தடை விதித்தார் என்றும் ஊடகங்கள் மூலமாக குற்றஞ்சாட்டியதால் அவர் போட்டித்தடைக்கு உள்ளாகியுள்ளார். அத்துடன் ஒரு மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. http://www.virakesari.lk/article/25239
-
- 0 replies
- 370 views
-
-
இந்தியாவுக்கு வரும் இலங்கை அணி: 37 நாள்களில் 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள்! அடுத்த மாதம், இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது இலங்கை அணி. 3 டெஸ்டுகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள். இவை அனைத்தும், 37 நாள்களில் முடியவுள்ளன! நவம்பர் 16 அன்று கொல்கத்தாவில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. டிசம்பர் 6 அன்று டெல்லி-யில் மூன்றாவது டெஸ்டுடன் டெஸ்ட் தொடர் நிறைவு பெறுகிறது. தர்மசாலாவில் டிசம்பர் 10 அன்று முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. விசாகப்பட்டினத்தில் டிசம்பர் 17 அன்று மூன்றாவது போட்டியுடன் ஒருநா…
-
- 0 replies
- 268 views
-
-
உலக சாதனை படைத்தார் சுழல் மன்னன் ஹேரத் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கை அணியின் சுழல் மன்னன் ரங்கன ஹேரத் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதலாவது இடதுகை சுழற்பந்து வீச்சாளர் என்ற உலகசாதனையை படைத்தார். 39 வயதான ரங்கன ஹேரத், இலங்கை அணிக்காக 1999 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 84 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 153 இன்னிங்ஸ்களில் விளையாடி 23, 835 பந்துதுகளை வீசி 11, 128 ஓட்டங்களை எதிரணி வீரர்களுக்காக கொடுத்து 400 விக்கெட் என்ற சாதனையை படைத்துள்ளார். ரங்கன ஹேரத்திற்கு அடுத்தபடியாக நியூசிலாந்து அணியின் டானியல் வெற்றேரி 362 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். …
-
- 0 replies
- 391 views
-
-
இந்தியா உடனான கிரிக்கெட் தொடர்: சென்னை வந்தடைந்தது ஆஸ்திரேலிய அணி இந்தியா உடனான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி சென்னை விமான நிலையத்திற்கு நேற்று வந்தடைந்தது. சென்னை: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 17-ந்தேதி நடக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், ஆஸ்திரேலி…
-
- 60 replies
- 4.1k views
-
-
சொந்த அரங்கில் மென்சஸ்டர் சிடியிடம் தோல்வியுற்ற செல்சி Courtesy - Getty Images ப்ரீமியர் லீக் சுற்றுப்போட்டியின் ஜாம்பாவன்களான மென்சஸ்டர் சிடி மற்றும் செல்சி கழகங்கள் மோதிய போட்டியில் மென்சஸ்டர் சிடி கழகம் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எதிரணியான செல்சி அணியின் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், தனது அணியின் நட்சத்திர வீரரான ஸர்ஜீயோ அக்வேரோ விளையாடாத நிலையில் இவ்வெற்றியை மென்சஸ்டர் சிடி அணி தனதாக்கிக் கொண்டது. நேற்றைய தினம் நடைபெற்ற (30) செல்சி மற்றும் மென்சஸ்டர் சிடி அணிகள் மோதிய போட்டியானது, செல்சி கழகத்தின் அரங்கமான ஸ்டம்பொர்ட் பிரிட்ஜ் (Stamford Bridge) அரங்கில் நடைபெற்றது. மென்சஸ்டர்…
-
- 0 replies
- 420 views
-
-
சங்கா சரேயில் என்ன கூறினார் தெரியுமா ? ( காணொளி இணைப்பு ) மிகச் சரியான நேரத்தில் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். பல வீரர்கள் பல்வேறு கசப்புணர்வுகளுடன்தான் கிரிக்கெட்டை விட்டு விலகுவார்கள். ஆனால், நான் சில கசப்புணர்வுகளுடன் விலகுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், எனது ஆட்டமும் அதன் மூலம் நான் சாதித்தவையும் எனக்கு மிகத் திருப்தி தருவனவாக இருக்கின்றன என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார தெரிவித்தார். இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார இங்கிலாந்து பிராந்திய கழகமான சரே பிராந்திய கழகத்துடனான ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளார். சரே பிராந்திய அணிக்காக சங்கக்காரா க…
-
- 2 replies
- 527 views
-
-
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: கெய்ல் அணிக்கு திரும்பியது கூடுதல் பலம் - ஹோல்டர் வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் போட்டி தொடரில் அதிரடி வீரர் கிறிஸ்கெய்ல் இடம் பெற்றுள்ளது கூடுதல் பலம் என வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் கூறியுள்ளார். வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்கியது. சம்பள பிரச்சினை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அணியில் ஓரம் கட்டப்பட்டு இருந்த அதிரடி வீரர் கிறிஸ்கெய்ல், சாமுவேல்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் கூறியதாவது:- கிறிஸ்கெய்ல் அணிக்கு திரும்பியது உண்மையிலேயே கூடுதல் பலமாகும். எதிர்பார…
-
- 10 replies
- 787 views
-
-
அமுல்படுத்திய 24 மணிநேரத்தினுள் விதிமுறையை மீறிய கிரிக்கெட் வீரர் (காணொளி) சர்வதேச கிரிக்கெட் சபை அமுல்படுத்திய மாற்றப்பட்ட புதிய ஆட்ட விதிமுறைகளை மீறிய முதலாவது வீரர் என்ற ‘பெருமையை’ குவீன்ஸ்லாந்து அணி வீரர் மார்னஸ் லாபுஷானியா பெற்றார். புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு இருபத்து நான்கு மணிநேரம் ஆவதற்குள் அந்த விதிமுறை மீறப்பட்டது கவனிக்கத்தக்கது. அவுஸ்திரேலியாவின் உள்ளூர் அணிகளான குவீன்ஸ்லாந்து புல்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா லெவன் அணிகள் நேற்று (29) ஜே.எல்.டி. ஒருநாள் கோப்பைக்கான போட்டியில் விளையாடின. இதன்போது, களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த குவீன்ஸ்லாந்து புல்ஸ் அணியின் மார்னஸ், பந்து கையில் இல்லாத நிலையிலேய…
-
- 0 replies
- 421 views
-
-
பதவி நீக்கப்படும் கழக பயிற்சியாளர் ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ணத்துக்கான மோதலில் , ஜேர்மனிய கழகமான பயர்ன் மூனிச் , பாரிஸ் கழகத்திடம் படு தோல்வியைச் சந்தித்த நிகழ்வினை அடுத்து , பயர்ன் மூனிச் கழக பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டியை பதவி நீக்கம் செய்துள்ளதாக கழகம் அறிவித்துள்ளது . ஏற்கனவே இந்த ஜெர்மன் கழகம் நேற்று வியாழனன்று , ஒர் அவசர கூட்டத்தை ஒழுங்குபடுத்தி , கார்லோவுக்கும் அழைப்பு விடுத்திருந்தது . இந்த லீக் கிண்ணத்துக்கான போட்டிகள் இறுதிக் கட்டத்துக்குள் நுழையும் தறுவாயாக இருந்தும் , கழகம் இவரைப் பதவி நீக்கி இருக்கின்றது . 3-0 என்ற கணக்கில் இந்தக் கழகம் பாரிஸ் கழகத்திடம் தோற்றுள்ளது , கடந்த21வருட காலத்தில் சந்தித்த படுமோ…
-
- 3 replies
- 563 views
-
-
கிரிக்கெட் சாதனைகள் தெரியும்... வீரர்களுக்கு நடந்த சோதனைகள் தெரியுமா? #FunnyWickets கிரிக்கெட்... வியர்க்க விறுவிறுக்க கடைசிப் பந்து வரை போராடி வெற்றிபெற்ற அனுபவங்கள் எல்லா அணிகளுக்கும் இருக்கும். அதேபோல் எல்லா அணிகளிலுமே `அடப் பாவத்த' என்ற ரகத்தில் சில விக்கெட்டுகளும் விழுந்திருக்கும். அவற்றைப் பற்றிய ஓர் அலசல்! பாகிஸ்தானின் மிக முக்கியமான வீரர் இன்சமாமுக்கும் இப்படியொரு நிலை இருமுறை ஏற்பட்டிருக்கிறது. முதல் சம்பவம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான தொடரின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி 2006-ம் ஆண்டு நடந்தது. `களமிறங்கிக் கலக்கலாம்!' என்ற எண்ணத்தில், 19 ரன்களைக் கடந்துவிடுவார் இன்சமாம். அந்த நேரத்தில் `ரவுண்டாக 20 ஆக்கிவிடல…
-
- 0 replies
- 915 views
-
-
இலங்கை கிரிக்கெட்டை மீட்க வரும் முன்னாள் ஜாம்பவான்கள் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகின்ற இலங்கை கிரிக்கெட் அணியை மீட்டெடுத்து புதிய பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் கடந்த 15ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சினால் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள், முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் விளையாட்டு ஊடகவியலாளர்களின் பங்குபற்றலுடன் நடாத்தப்பட்ட விசேட செயலமர்வில் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் உள்ளடக்கிய திட்டங்களை ஆராய்ந்து அவற்றை அமுல்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் விசேட ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான அரவிந்த டி…
-
- 0 replies
- 559 views
-
-
டோர்ட்மன்ட் அரங்கில் ரியல் மெட்ரிட் சாதனை டோர்ட்மன்ட் அரங்கில் ரியல் மெட்ரிட் சாதனை UEFA சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப் போட்டியில் பலப்பரீட்சை நடாத்திய ரியல் மெட்ரிட் அணி, ரொனால்டோ மூலம் பெறப்பட்ட இரு கோல்களினால் டோர்ட்மன்ட் (Dortmund) அணிக்கு எதிராக 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்வெற்றியின் மூலம் டோர்ட்மன்ட் கழகத்தின் மைதானத்தில் இறுதியாக விளையாடிய 7 போட்டிகளின் பின்னரான தனது முதல் வெற்றியை ரியல் மெட்ரிட் அணி பதிவு செய்துள்ளது. UEFA சம்பியன் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப் போட்டியின் இரண்டாவது கட்ட…
-
- 0 replies
- 766 views
-
-
சாம்பியன் லீக்: மான்செஸ்டர் யுனைடெட், பிஎஸ்ஜி வெற்றி; அட்லெடிகோ மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் யுனைடெட், பிஎஸ்.ஜி, யுவுான்டஸ் அணிகள் வெற்றி பெற்றன. அட்லெடிகோ மாட்ரிட் அதிர்ச்சி தோல்வியடைந்தது. ஐரோப்பிய நாடுகளில் விளையாடும் முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஐரோப்பிய சாம்பியன் லீக் போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு வாரமும் போட்டிகள் நடைபெறும். நேற்று 7 லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. ஒரு போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் - செல்சியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் 2-1 என செல்சியா வெற்றி பெற்று அட்லெடிகோ மாட்ரிட் அணிக்கு…
-
- 1 reply
- 309 views
-
-
ஓட்டங்களை மட்டுமல்லாது விருதுகளையும் அள்ளிகுவித்த குமார் சங்கக்கார! பருவக்கால இறுதிக்கு பின்னர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ள பெரும் மதிப்புக்குரிய துடுப்பாட்ட ஜாம்பவான் குமார் சங்கக்கார, ஆண்டுக்கான சிறந்த வீரர், ஆண்டுக்கான உறுப்பினர் தெரிவு சிறந்த வீரர், சில்வஸ்டர் கிளார்க் லார்ஜ் ரம் முமன்ட்த்துக்கான விருது, Kia(கிய) ஆண்டுக்கான சிறந்து துடுப்பாட்ட வீரருக்கான விருது மற்றும் வீரர்களின் ஆண்டுக்கான சிறந்த வீரர் ஆகிய ஐந்து உயரிய விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் 39வயதான குமார் சங்கக்கராவுக்கு, சாரே கழகத்தின் தலைவர் ரிச்சர்ட் தொம்சனினால் வாழ்நாள் உறுப்பினருக்கான கேடயம் ஒன்றும் வழங்கி கௌரவிக்கபட்டார் அதேநேரம…
-
- 2 replies
- 936 views
-
-
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பென் ஸ்டொக்ஸ் கைது இங்கிலாந்து கிரிக்கெட் அணியின், டெஸ்ட் போட்டிகளுக்கான உப தலைவர் பென் ஸ்டொக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். சகலதுறை வீரரான பென் ஸ்டொக்ஸ், பிரிஸ்டலில் உள்ள இரவு விடுதியொன்றில் ஒருவரை தாக்கிக் காயப்படுத்திய சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து வெற்றியீட்டியுள்ள நிலையில், பென் ஸ்டொக்ஸ் கைதாகியுள்ளார். பென் ஸ்டொக்ஸூம் அவருடன் இருந்த இங்கிலாந்து அணி வீரரான அலெக்ஸ் ஹேல்ஸூம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நாளை (27) இடம்பெறவுள்ள போட்டியில் விளையாடும் வாய்ப்பைத் தவறவிட்டுள்…
-
- 1 reply
- 586 views
-
-
குத்துச்சண்டையில் வடமாகாணத்துக்கு ஏழு பதக்கங்கள் 1 தேசிய மட்ட குத்துச் சண்டைப் போட்டியில் வடமாகாணத்துக்கு ஒரு வெள்ளி பதக்கம், 6 வெண் கலப் பதக்கங்கள் என மொத்தமாக 7 பதக்கங்கள் கிடைத்தன. 43ஆவது தேசியமட்ட இரு பாலாருக்குமான குத்துச்சண்டைப் போட்டி மாத்தறை அக்குரல்ல குருப்பிட்டிய உள்ளக விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. வெள்ளிப் பதக்கத்தை 69 கிலோ எடைப் பிரிவில் வி.நிகாலஸ், வெண் கலப் பதக்கத்தை 56 கிலோ எடைப் பிரிவில் செந்தூரன், 75 கிலோ எடைப் பிரிவில் ரமேஷ், 81 கிலோ எடைப் பிரிவில் கேசவன், 91 கிலோ எடைப…
-
- 0 replies
- 365 views
-
-
இந்திய கிரிக்கெட் வீரர் கவாஸ்கரின் பெயரில் அமெரிக்காவில் விளையாட்டு மைதானம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் பெயரை அமெரிக்காவில் புதிதாக கட்டப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்திற்கு வைத்து கவுரவிக்க உள்ளனர். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கரின் பெயரை அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்திற்கு வைத்துள்ளனர். இந்த மைதானம் அக்டோபர் மாதம் திறக்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள மைதானங்களுக்கு பொதுவாக அரசியல் தலைவர்களின் பெயர்களை மட்டுமே சூட்டுவர். …
-
- 0 replies
- 571 views
-
-
யார் இந்தப் பொடியன்... இந்திய கிரிக்கெட்டின் புது சென்சேஷன்! #ShubhangHegde கடந்த சனிக்கிழமை இரவு ப்ரோ கபடி பார்த்துவிட்டு சேனல்களை மாற்றியபோது, ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஏதோ ஒரு கிரிக்கெட் போட்டியின் Presentation Ceremony நடந்துகொண்டிருந்தது. கர்நாடகா பிரீமியர் லீக் தொடரின் பரிசளிப்பு விழா. பெரும்பாலும் பார்த்துப் பழகிடாத முகங்கள். அப்போதுதான் ஒரு விருதை வாங்கிக்கொண்டு போன ஒரு வீரன், மீண்டும் இன்னொரு விருதினை வாங்கிச் சென்றான். பிஞ்சு முகம். 18-19 வயது இருக்கும் என்று நினைத்தேன். சிறிது நேரம் கழித்து, "The young promising player of the Tournament award goes to...Shubhang Hegde" - என்று வர்ணனையாளர் சாரு அறிவித்ததும், அதே இளம் வீரன் மூன்றாவது …
-
- 0 replies
- 689 views
-
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதிகள் அறிமுகம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதிகள் அறிமுகம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) புதிய விதிகள் இந்த மாதம் 28ஆம் திகதியிலிருந்து அமலுக்கு வருகின்றன. இதன்படி, ஐ.சி.சியினால் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ள நான்கு புதிய விதிகள் பங்களாதேஷ் – தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டித் தொடர்களின்போது நடைமுறைக்கு வரும் என ஐ.சி.சி இன்று (26) அறிவித்தது. கிரிக்கெட்டின் புதிய விதிப்படி மைதானத்தில் வீரர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் நடுவரால் வெளியேற்றப்படுவார்கள். அத்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கேவுக்கு தோனி மீண்டும் கிடைப்பாரா? முன்னாள் வீரர் சந்தேகம்! Ads by Kiosked ஐபிஎல் ஏலத்தில் தோனியைத் தேர்வு செய்ய கடும் போட்டி நடக்கும் என்று முன்னாள் வீரர் நிகில் சோப்ரா கணித்துள்ளார். 2013-ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதுதொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி முத்கல் குழு, தனது அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த…
-
- 0 replies
- 352 views
-
-
மெக்சிகோ நிலநடுக்கத்தில் உயிரிழந்த தீவிர ரசிகனான சிறுவனுக்கு ரொனால்டோ இரங்கல் மெக்சிகோவில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் உயிரிழந்த தீவிர ரசிகனான சிறுவனுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ இரங்கல் தெரிவித்துள்ளார். மெக்சிகோவில் கடந்த சில நாட்களுக்கு முன் 7.1 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 300-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். ஒரு பள்ளிக்கூடம் இடிந்து விழுந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுவர்கள் உயிரிழந்தனர். அதில் ஒருவன் சான்டியாகோ பிளோர்ஸ் மோராவும் ஒருவர். இவன் கிறிஸ்டியானோ…
-
- 0 replies
- 330 views
-